கூடங்குளம் மக்கள் மீது இந்திய, தமிழக பாசிச அரசுகளின் தாக்குதல் படங்கள்


கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடிய மக்கள் மீது தமிழக மற்றும் இந்திய பாசிச பயங்கரவாத அரசும் அதன் காவல்துறையும் மக்களை தாக்கிய படங்கள்...

முக்கியமான ஊடகங்கள் எல்லாம் அரசுக்கு  மாமா வேலை பார்க்க சென்றதால் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்ட போராட்டகள படங்கள் இங்கே...



















1 பின்னூட்டங்கள்:

பலசரக்கு said...

ஒரு குடியரசு நாட்டில் அற வழியில் போராடினால் இப்படியா செய்வது. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுபட மத்திய அரசிடம் தமிழ் மக்களை பணயமாக வைத்து விட்டார்.