அட்டகத்தி - ஒரு தலித்திய கொண்டாட்ட பின்னணி - குழலி

இயக்குனர் இரஞ்சித் தன் படத்தில் செய்துள்ள இந்த அரசியலை கவனிக்காமலேயே போய்விடக்கூடாது.
எல்லா கதைகளும் பழைய கதைகளே, புதியதாக எந்த கதையும் திரைஉலகில் வருவதென்பது சந்தேகமே, ஆனால் எந்த கதையையும் அனுபவிக்க வைக்க கூடிய, பொறுந்த வைக்க கூடிய செயலை செய்வது தேர்ந்தெடுக்கப்படும் கதைக்களனே. அழகி திரைப்படமாகட்டும், பருத்திவீரனாகட்டும் அந்த படத்தின் கதைகளை விட கதைக்களன்களே அந்த படத்தினை ஒரு அனுபவமாக மாற்றுகின்றது.
முதன் முறையாக ஒரு திரையுலக இணையதளத்திற்க்கு கட்டுரை எழுதியுள்ளேன், இந்த கட்டுரையின் மீதியையும் படிக்க கீழுள்ள சுட்டியை அழுத்துங்கள்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment