நிகர்நிலை பல்கலைகழகங்கள் என்ன நடக்கின்றது?

நிகர்நிலை பல்கலைகழகங்களில் நடத்தப்பட்டு வந்த பொறியியல் பட்ட படிப்புகள் பற்றியும் அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தெரிகின்றது, இதன் முழு தகவல் கிடைக்கவில்லை, இது வரை இந்த நிகர்நிலை பல்கலைகழகங்கள் அளித்த பட்டங்கள் என்னாவது? தற்போது படித்துக்கொண்டிருப்பவர்கள் நிலை என்ன? தமிழகத்தில் மொத்தம் எத்தனை நிகர்நிலை பல்கலைகழகங்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளன, இது தொடர்பான சுட்டிகளோ தகவல்களோ தெரிந்தால் தரவும், இது தொடர்பான நிறைய தகவல்கள் கிடைக்கவில்லை.

http://www.dinamalar.com/2006mar02/fpnews4.asp

8 பின்னூட்டங்கள்:

said...

http://www.andhimazhai.com/news/viewmore.php?id=2048

said...

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் 1987ல் நிறுவப்பட்டடது. அதன் நோக்கங்களாக:
//To provide for establishment of an All India council for Technical Education with a view to the proper planning and co-ordinated development of the technical education system throughout the country, the promotion of qualitative improvement of such education in relation to planned quantitative growth and the regulation and proper maintenance of norms and standards in the technical education system and for matters connected therewith// குறிப்பிடப்பட்டுள்ளது. முழு சட்ட பிரதி:

page 7 of this act (h &I) exempt universities under UGC. But no mention of deemed universities.

மேலும் எஸ் ஆர் எம் கல்லூரி(நிகர்நிலை பல்கலை) பொறுத்தவரை சென்ற ஆண்டுவரை அது அண்ணா பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் இருந்தது.

said...

குழலி,
பத்ரியின் இந்தப் பதிவையும் பார்க்கவும். அதில் பிரகாஷ் கொடுத்த சுட்டி விவரமாக இருக்கிறது.

said...

http://thoughtsintamil.blogspot.com/2006/03/blog-post_01.html

http://thoughtsintamil.blogspot.com/2006/03/blog-post_03.html

said...

தகவலுக்கு நன்றி மணியன், தற்போது பத்ரியின் பதிவை படித்தேன்.

said...

சத்யபாம நிகர்நிலை பல்கலை கழக மாணவர் தற்கொலை.

http://thatstamil.oneindia.in/news/2006/03/04/be.html

said...

idhu idaikala prachinayaka than irukum. adutha admission (collection) period varuvadharkul sari seidhu viduvargal endru ninaikiren.

said...

கல்வியைப்பற்றி ஏன் இவர்களுக்கு எந்த ஒரு முடிவெடுப்பதற்கு முன்பும் ஒரு தொலைநோக்கு பார்வை இருப்பதில்லை...

கலைமகள் தன் குழந்தையை பள்ளி சேர்க்க யேகினாள்,
வீணை விற்று கட்டணம் கட்டி திரும்பினாள்..

எங்கோ கேட்ட பாடல் வரிகள்.... :-(