அட நன்றி கெட்ட நடிகர் சங்கமே !

ரஜினியை வெறுத்தது போன்று வேறு எவரையும் நான் வெறுத்திருப்பேனா என்பது சந்தேகமே, முத்து திரைப்படத்தை முதல்நாளில் அரங்கம் சென்று ஆரவாரமாக பார்த்ததுவே நான் கடைசியாக திரையில் பார்த்த ரஜினியின் படம், அதன் பின் தொலைக்காட்சிகளில் வந்தால் கூட உடனே சேனலை மாற்றும் அளவிற்க்கு அவரின் மீது வெறுப்பு, அந்த வெறுப்பு கடந்த சில ஆண்டுகளாக சிறிது குறைந்திருந்தாலும்(ரஜினி ஒரு ஹார்ம்லெஸ் என்ற காரணமாகவும் இருக்கலாம்) ரஜினியின் மீதான வெறுப்பு ஏற்படுத்திய அத்தனை காரணிகளும் அப்படியே உள்ளன, ஆனால் பதிவு அதைப்பற்றியதல்ல...



நடிகர் அஜீத், ராஜாதிராஜ ராஜகுலோத்துங்க ராஜகம்பீர ராஜா கருணாநிதியின் புகழுரை கூட்டத்தில் பேசிய பேச்சிற்க்காக, கற்பழிப்பு கேசில் உள்ளே போன ஜாக்குவார் தங்கம் என்கிற சண்டை பயிற்சியாளர் அறிக்கை அதை தொடர்ந்த சர்ச்சைகளில் ரஜினியை போட்டு தாக்குகிறார்கள், அதுமட்டுமின்றி நடிகர் சங்கத்துக்கு அதன் விழாக்களுக்கு எல்லாம் ரஜினி வேண்டும் ஆனால் ரஜினிக்கு ஒரு பிரச்சினையென்றால் அதுவும் அரசியல் ரீதியாக தனிநபர் சார்ந்த பிரச்சினையாக இருந்தால் கூட வரவேண்டியதில்லை, பிரச்சினையே தொழில்தொடர்பானது என்பதால் நடிகர் சங்கம் வந்திருக்கவேண்டும் ஆனால் ரஜினியை யூஸ் செய்து த்ரோ செய்துவிட்டது நடிகர் சங்கம்

அட நன்றி கெட்ட நடிகர் சங்கமே ! என்ற தலைப்பில் ரஜினி ரசிகர்களால்நடத்தப்படும் இணையம் என்வழியில் வந்த பதிவு... அதிலிருந்து ஒரு பகுதி மட்டும் இங்கே, முழுக்க இதை ஏற்கின்றேன்...
http://www.envazhi.com/?p=16321

நடிகர் சங்க பவள விழாவுக்கு யாரை அழைத்தாலும் கூட்டம் வராது, வசூலும் தேறாது. நீங்கள்தான் வரவேண்டும். நீங்க ஒருவர் வந்தால் போதும்… வேறு யாரும் தேவையில்லை என்று கெஞ்சி கூத்தாடி ரஜினியை அழைத்தார்கள். நான்கு நாட்கள் நடந்த அந்த சாதாரண நாடக விழா, கடைசி நாளில் மட்டும் நட்சத்திர விழாவாக ஜொலித்தது. காரணம் ரஜினி!
நடிகைகளை விபச்சாரிகள் என்று ஒரு பத்திரிகை பட்டியல் போட்டுவிட்டது என்றதும் அலறித் துடித்து, ரஜினி வந்து பத்திரிகைகளுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றதுதான் இந்த நடிகர் சங்கம். அன்று பல பத்திரிகைகள் ரஜினி அங்கே போகக் கூடாது என்று கோரிக்கை விடுத்தும் நடிகர் சங்கத்துக்காக போய் நின்று தனது கண்டனத்தைப் பதிவு செய்தார் ரஜினி. அவர் போனதால்தான் அன்றைய கண்டனக் கூட்டம் அடுத்த பல மாதங்கள் பேசும் அளவு பெரும் நிகழ்வானது.

அதேபோல தனது ஜக்குபாய்க்கு ஒரு பிரச்சினை என்றதும் ரஜினியும் கமலும் வந்தே தீர வேண்டும் என்று முரட்டுப் பிடிவாதம் பிடித்து வரவழைத்தவர் நடிகர் சங்கத் தலைவரான சரத்குமார். ராதிகா அழுது புலம்பினார் ரஜினியிடம். அந்த பாடாவதி படத்தின் பிரிவியூ காட்சிக்கும் ரஜினி வந்தாக வேண்டும் என்றார்கள். அவரும் வந்தார்.
அதன் பிறகு எத்தனை விழாக்கள், அர்த்தமற்ற மேடைகள்… ஆனால் அத்தனைக்கும், இந்த வெண்ணைவெட்டிகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய் நின்று சிறப்பித்துக் கொடுத்தார் ரஜினி. காரணம், சினிமா உலக நன்மைக்காக, சக கலைஞர்களின் சந்தோஷத்துக்காக மட்டுமே.

ஆனால் ரஜினிக்கு ஒரு பிரச்சினை என்றால் மட்டும் இந்த நாட்டாமைகளுக்கு நாக்கு இழுத்துக் கொள்கிறது, தொண்டை விக்கிக் கொள்கிறது. பேச்சே வர மறுக்கிறது. அவருக்கு ஆதரவாகப் பேச வேண்டிய கூட்டத்துக்கு மட்டும் போக முடியாமல் கால்கள் முடங்கிப் போகின்றன சரத்குமார்களுக்கு.

இதே ஜக்குபாய் கூட்டத்தில் ரஜினி பேசியதற்கு தியேட்டர்காரர்கள் கண்டனம் தெரிவித்தனர் (‘திருட்டு விசிடி வர காரணமான தியேட்டர்களுக்கு படம் தரக்கூடாது!’). கேவலமாக அறிக்கை விட்டனர். அதற்கு ஒரு மறுமொழி கூட சொல்லாமல் மவுனம் சாதித்தது நடிகர் சங்கமும் அதன் தலைவரும்.இப்போது யார்யாரோ கண்டபடி பேசுகிறார்கள், பேட்டி தருகிறார்கள்… ரஜினி ஒரு காமெடியர் என்று எகத்தாளம் பேசும் அளவுக்கு துணிகிறார்கள். ஆனால் இப்போதும் வாயைப் பொத்திக் கொண்டு சும்மாதான் இருக்கிறது இந்த சங்கம்.
இந்த பிரச்சினையில் மட்டுமல்ல அதாவது ரஜினி ஆதரவு கண்டிப்பாக வேண்டும். ஆனால் அவருக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை அவரே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது இவர்களின் நியாயம்...

19 பின்னூட்டங்கள்:

said...

அருமையா எழுதிட்டீங்க..அஜித் தன்மானம் இழக்காமல் வளைந்து கொடுக்காமல் கருத்தில் உறுதியாக இருப்பது பாராட்டுக்குறியது.சரத் நாடார் ,ஜாக்குவார் நாடார் என்பதால் இந்த கண்டனம்...ரஜினி எதையும் அனுசரித்து போக கூடியவர் என்பதால் இவனுங்க..மூக்குல விரல் விட்டு ஆடரானுங்க..

said...

குழலி,

இது அவர்கள் துறை சார்ந்த பிரச்சினை.அவர்களே அடித்து கொள்ளட்டும் அல்லது பேசி தீர்த்து கொள்ளட்டும்..

இதிலே நாம் எதறகாக இரஜினிக்கு வக்காலத்து வாங்க வேண்டும்.?

said...

//
இது அவர்கள் துறை சார்ந்த பிரச்சினை.அவர்களே அடித்து கொள்ளட்டும் அல்லது பேசி தீர்த்து கொள்ளட்டும்..
//
சரியாச் சொன்னீங்க....
ஆனால் திருமா எதுக்கு சொம்பைத் தூக்கீட்டு முன்னாடி போய் நிக்குறாரு...

said...

//நடிகர் சங்கத்துக்கு அதன் விழாக்களுக்கு எல்லாம் ரஜினி வேண்டும் ஆனால் ரஜினிக்கு ஒரு பிரச்சினையென்றால் அதுவும் அரசியல் ரீதியாக தனிநபர் சார்ந்த பிரச்சினையாக இருந்தால் கூட வரவேண்டியதில்லை, பிரச்சினையே தொழில்தொடர்பானது என்பதால் நடிகர் சங்கம் வந்திருக்கவேண்டும் ஆனால் ரஜினியை யூஸ் செய்து த்ரோ செய்துவிட்டது நடிகர் சங்கம்//

Nethiyadi...

said...

//ஆனால் திருமா எதுக்கு சொம்பைத் தூக்கீட்டு முன்னாடி போய் நிக்குறாரு...//

அவரும் ஒரு நடிகர்....
கதாநாயகராக நடித்து ஓர் படம் வந்ததே ..
அது மட்டுமா அரசியலிலும் தான். நாம் தான் பார்த்தோமே ;).

அன்புடன்
சிங்கை நாதன்

said...

//ஆனால் திருமா எதுக்கு சொம்பைத் தூக்கீட்டு முன்னாடி போய் நிக்குறாரு...
//
திருமா தன் அரிப்புக்கு சொறியறாரா இல்லை மண்டபத்துல யாராவது சொறிய சொன்னதுக்கு சொறியறாரான்னு தெரியலை...விசயம் நடந்து 4 நாளைக்கு பின்னால அறிக்கை வருது, அதுவும் கற்பழிப்பு கேஸ்ல உள்ள போனவனை போய் நேர்ல பார்த்து ஆதரவு தெரிவிக்கிறாரு, அரை நம்பும் எத்தனையோ ஆயிரம் மக்கள் திருமாக்கிட்ட ஒருமுறையாவது பேசமாட்டோமா ஒரே ஒரு போட்டோ எடுத்துக்க மாட்டோமா என்று அலைபாய்கிறார்கள் இவர் என்னடான்னா கற்பழிப்பு கேஸ்ல உள்ள போன ஜாக்குவார் தங்கத்துக்கு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார்... என்ன கன்றாவி இது...

said...

தள சினிமா பதிவரா மாறிட்டீங்க போல ..

நடிகர் திருமாவளவன் , சண்டையாளருக்கு ஆதரவு தருகிறார் .திருமாவை எதிர்க்கும் துணிவா உமக்கு? அண்ணன் வாழ்க.. :))

said...

நடக்குற கூத்தையெல்லாம் பார்க்கும் போது, நடிகர் ரஜினியும், நடிகர் அஜித்குமாரும் தமிழர் இல்லை என்கிற தொணியில் எல்லாம் நடந்து கொண்டிருக்க்கிறது! அது உண்மையாகவும் இருக்கலாம்!

ஆனால் அவர்களும் மனிதர்கள் தானே!

மனிதர்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டாமா?

என்ன கொடுமை ஐயா இது!?

சகோதரர் திருமா, ஜாக்குவார் தங்கத்துக்கு(என்னமோ வழக்குல சிங்குன பையன், தமிழன்ங்கிற அடையாளம் எதுக்கு இவர்களுக்கெல்லம்?) நேரில் சென்று ஆதரவு தெரிவித்தது அவராக சென்றதாக இருக்காது!

தொட்டிலை ஆட்டிவுட்டுகிட்டே தொடையை கிள்ளி விடுற குரூப்போட நிர்பந்ததுலயா இருக்கும்!

said...

காஷ்மீரிலிருந்து கன்யாகுமரிவரை பெண்கள் விடயத்தில் ஒரே மனநிலையில் இருப்பவர்கள்தான் இந்தியர்கள்.சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்படவேண்டியகற்பழிப்பவனுக்கு
அந்தஸ்துகொடுக்கிறான்கள்.
இதிலிருந்துஎன்னதெரிகிறதுஎன்றால்
அவனுக்குச் சந்தற்பம்கிடத்து
அவன்செய்துவிட்டான்
நமக்குச் சந்தற்பம் கிடைக்கவில்லை
அதனால் நாம் கற்பழிக்காமல் இருக்
கிறோம் என்ற மனப்பான்மைதான்.
மற்றப்படி அது ஒன்றும் தவறான
செயல் இல்லை என்ற நிலை.
ம.பரணீதரன்.

said...

//நேரில் சென்று ஆதரவு தெரிவித்தது அவராக சென்றதாக இருக்காது!

தொட்டிலை ஆட்டிவுட்டுகிட்டே தொடையை கிள்ளி விடுற குரூப்போட நிர்பந்ததுலயா இருக்கும்
//
சம்பவம் நடந்து நான்கு நாட்கள் கழித்து திருமா அண்ணனின் அறிக்கை வந்திருப்பது தானாக கொடுத்த அறிக்கை தானா என்று சந்தேகப்பட வைக்கிறது... அரவனைத்து அழிக்கும் ஆளிடம் போய் மாட்டியிருக்கார்... இனி அஜீத் ரசிகன் அட ஊருக்கு 4 ஓட்டா கூட இருக்கட்டுமே இனி திருமாவுக்கு ஓட்டு போடமாட்டான்... இம்புட்டு வேலை பார்க்குற பெரிய்ய்ய்ய்ய்ய புடுங்கி தலைவரு ஓப்பனா செய்ய வேண்டியது தானே... ஆனா அவருக்கு தெரியும் ஒரு ஒரு ஓட்டும் முக்கியமென்று திருமா அண்ணன் இந்த அறிக்கையை விட்டு தன் மதிப்பை கொஞ்சம் குறைத்துக்கொண்டது தான் மிச்சம்

said...

கடைசியா அனானி பின்னூட்டம் போட்ட பொறம்போக்கு பரதேசி, ஏன் நீ ஈனத்தலைவனுக்கு தாங்குறதையெல்லாம் ஈனத்தலைவனுக்கு பாக்குற மாமா வேலையெல்லாம் என்கிட்ட சொல்ற ங்கொய்யால பேரை சொல்லி வரவேண்டியது தானே ஏன் அனானியா வர்ற... பேரை சொல்லிக்கிட்டு வந்தா உன் ஈனத்தலைவனுக்கு அடிவருடற தொழில் எல்லோருக்கும் தெரிந்துவிடுமென்றா??

said...

//கடைசியா அனானி பின்னூட்டம் போட்ட பொறம்போக்கு//
அந்த பின்னூட்டத்தை நான் வெளியிடவில்லை

said...

ajith malaiyali rajini kannatan plzz note that

said...

:)

said...

//ajith malaiyali rajini kannatan plzz note that
//
ஆமாமாம் ஆனா தமிழ் 'ஈன'த்தலைவனை விட இவங்கலாம் தமிழனையும் தமிழ்நாட்டுக்கும் கேடு செய்துவிடவில்லை

said...

// மாயவரத்தான்.... said...
:)
//
எக்சூஸ்மி என்ன சிரிப்பு எங்க கொண்டுவந்து நிறுத்திட்டாங்க பார்த்திங்களா??????

said...

பதிவுலக பட்டறிவாளர்களே!! உங்களுக்கு ஒரு அரசியல் விடுகதை
பதிலிடுங்கள் பின்னுட்டத்தில் ,எங்கள் தலமைக்குழாம் சார்பில் உங்கள் பதிவுகளை பொன்னேட்டில் பதிக்க ஆவண செய்கிறேன்

களம் :தமிழரசியல் பிப்ரவரி 2010 வரை

கேள்வி :ஒன்று
கருவறுக்க காத்திருக்கும் பேய்காமன் யார் ?

௧.திருலங்கா
௨.நோண்டிய
௩.ச்சீனா
௪.ஒமேரிக்கா

கேள்வி :இரண்டு
அங்கே கடைசி கோவணத்துன்னடையும் ஆட்டையைப்போட துடிக்கும் நாட்டமை யாரார் ?

௧.திருலங்கா
௨.நொண்டியா
௩.டச்சீனா
௪.ஓமெரிக்கா

கேள்வி :மூன்று
வேலியில் போவதையெல்லாம் மடியில் விட்டுக்கொண்டு (வாரிசுகளுக்காக),தல கொதிக்க குருமாவை (விட்டு) கேட்பவன் யாரார் ?

௧.சாணக்கிய சொட்டையன்
௨.துணைபதி
௩.மொழகிரி
௪.கோமா.நாராயணன்

கேள்வி :நான்கு
வாங்கியதற்கு அதிகமாக கொதிக்கும் குருமா யார் ?
(சொட்டையன் சூத்திலே அடிச்சாலும் என்னை நல்லவேன்னு சொன்னான்டா ,ஊஉ ,,,,,, )
௧.தேறுமா
௨.டக்குவார் டங்கம்
௩.தன்னியரசு
௪.தல

ஒன்றுக்கு மேற்ப்பட்ட பதில்கள் பொருந்தி வருமாகில் அல்லது சீருக்கு பொருள் தெரியாவிட்டால்
நீங்கள் அரசு போட்டித்தேர்வு எழுத தகுதியற்றவர்
முற்றுணர்ந்த அறிஞர்களே நீங்கள் பின்னுட்டத்தில் பின்னி பெடலெடுக்கலாம் .

டிஸ்கி :உங்கள் பதிவுகளை பொன்னேட்டில் பதிக்க ஆவண செய்கிறேன் !!
இந்தப்போட்டியில் வரும் சொல்லாடல் அனைத்தும் எமது கற்பனையே
யாரையும் துன்புறுத்த அல்ல !!!!!!!!!

said...

எனக்கு இருக்கும் ஒரே ஒரு டவுட், அஜித் பேசி இத்தனை நாட்களுக்கு பிறகு ஜாக்குவார் தொங்கம் பொங்குறார், பெப்ஸி தலைவர் பொங்குறார்கள் என்ன ஆச்சு திடிர் என்று?

said...

அஜித் மேட்டரில் கேப்டன் எதுவும் கருத்து சொல்லவில்லையே.....திமுக - தேமுதிக கூட்டணி உறுதி ஆகிவிட்டது போலும்.