Charunivedhitha an Intro...



http://www.charuonline.com

5 பின்னூட்டங்கள்:

ROSAVASANTH said...

http://rozavasanth.blogspot.com/2005/01/blog-post_18.html

Anonymous said...

Charunivedhitha use to criticise other and getting cheap popularity. He has to thing what he had did for this society.

G.Ragavan said...

சாருநிவேதிதாவின் ஜீரோ டிகிரியையும் படித்திருக்கிறேன். கோணல் பக்கங்களையும் படித்திருக்கிறேன். இரண்டுமே என்னைக் கவரவில்லை. அசிங்கமாகச் சொன்னால் முகத்தில் அறைவது போலச் சொல்வதா? தான் பேச முடியாததை தன்னுடைய கதாபாத்திரங்களைக் கொண்டு பேச வைக்க நினைக்கிறாரா என்ன?

முகமூடி said...

சாருவின் கோணல் பக்கங்கள் (காசு கொடுத்து) வாங்கியதோடு சரி... அப்படியே கிடக்கிறது. ஆனால் அவரின் கோணல் பக்கங்களை குறிப்பிட்ட பதிவுகள் தவிர்த்து மற்றதை முழுவதும் படித்திருக்கிறேன். (காதல் காவியம் என்ற பெயரில் அவர் எழுதிய cyber sex விஷயங்கள் அருவருப்பைத்தான் ஏற்படுத்தின... முதலில் அவரின் நண்பரின் காதல் உளறல்கள்... பிறகு அது தான்தான் என்று ஊர்ஜிதம்... இவருடன் தொலைபேசிய பெண் இன்னொருவனை கல்யாணம் செய்த பின் அவளை சகட்டு மேனிக்கு கீழிறக்கி பதிவுகள் - பின் என்ன இவரை கல்யாணம் செய்து கொள்வாள் என்று நினைத்தாரா - இதிலெல்லாம் அவரின் நிஜ முகம் அருவருப்பையே தந்தன)

சரி அதெல்லாம் நமக்கெதற்கு.... அவரின் கோணல் பக்கங்கள் 151வது பதிவு படித்தீர்களா? இரண்டாம் பக்கத்தில் முகத்தில் அறைவது போல் அரசியல் கட்சியின் இலக்கிய கமிஸார் டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ஆகியோரை பற்றி எழுதியிருக்கிறார்... படித்த பின் இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று அதிர்ச்சி அடைந்து அருவருப்பு அடைந்தேன்..

NONO said...

எனக்கு பிடித்த எழுத்தாழர்களுள் இவரும் ஒருவர்!!! யதார்தமாய் எழுதுகிறார் என்றே நினைக்கின்றேன்!!