தமிழ்ச்சொல் - 1
PASSPORT என்பதன் தமிழ்ச்சொல் என்ன?
கடவு சீட்டு
சரி VISA என்பதற்கு என்ன?
கடலூர் காட்டானின் களத்துமேடு...
எமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...
PASSPORT என்பதன் தமிழ்ச்சொல் என்ன?
கடவு சீட்டு
சரி VISA என்பதற்கு என்ன?
ஆக்கம் குழலி / Kuzhali at Monday, March 07, 2005
3 பின்னூட்டங்கள்:
நுழைவு சான்றிதழ் / நுழைவு அனுமதி சரியா?
-டைனோ
'நுழைவுரிமம்' என்று ஏதோ ப்ளாகில் படித்ததாக ஞாபகம்.
எனது வாக்கு -> நுழைவு சான்றிதழ்
Post a Comment