கிராஸ் ஃபயரில் அடிபட்டு சாகாதிங்க....

மூர்த்தி என்ற போலி பொறம்போக்கை வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இவ்வளவு நாட்களாக எங்கேயே போயிருந்த கவிதாயினிகளும், புத்தன்களும் திடீரென முளைக்கின்றார்கள், எந்த வித வரைமுறையுமில்லாமல் போலி மூர்த்தி அத்தனை வசவுகளையும் பொது இடங்களில் பொழிந்து கொண்டிருக்கின்றான்,ஆனால் கவிதா அவர்களுக்கோ இம்புட்டு நாள் இல்லாத கவிதை இப்போது மட்டும் பீறிட்டுக்கொண்டு வருகின்றது, எரியறதை பிடுங்கினால் கொதிக்கிறது தானா அடங்கும் சும்மா அவன் இவன் மலேசியா வில் இருக்கும் ஒருவன் மூவில் ஆரம்பித்து தியில் முடியும் என்றெல்லாம் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடாமல் நேரடியாக அந்த போலி மூர்த்தியை அம்பலப்படுத்திய செல்லா,ரவி என அதை தொடர்ந்து போலி மூர்த்திக்கு ஆப்பு அடிக்க நடந்து கொண்டிருக்கும் இந்த வேலையில் இந்த முயற்சிகளுக்கு தடை ஏற்படுத்தும் விதத்தில் எவர் செயல்பட்டாலும் அவர்களும் சேர்ந்தே அம்பலப்பட்டே போவார்கள்...

போலி மூர்த்தி மட்டுமல்ல அவன் செயல்களுக்கு நேரடி மற்றும் மறைமுக ஆதரவு கொடுக்கும் எந்த சொறி நாயாக இருந்தாலும், எந்த சாதி சொறி நாயாக இருந்தாலும் விலக்கப்பட வேண்டியவர்களே, போலி மூர்த்திக்கு ஆள் காட்டி கொடுக்கும் அல்லக்கையாக இருந்தாலும் சரி, நேரடி மற்றும் மறைமுக ஆதரவு கொடுக்கும் எந்த சொறிநாயாக இருந்தாலும் சரி தானாகவே பொதுவில் அம்பலப்பட்டு போவார்கள்.

அய்யா புத்தி சொல்லும் புத்தர்களே(?) இப்போது குறுக்கே வராதீர்கள், புத்த பிக்குகளின் பணியெல்லாம் சண்டை முடிந்த பிறகு தான் கலிங்கப்போரின் போதும் சண்டை முடிந்த பின் தான் புத்த பிக்குகளின் பணி ஆரம்பமாயின, சண்டையின் போது கிடையாது... எனவே உங்கள் புத்தர் கருணை கதைகளையும், கவிதைகளையும் இப்போது தூக்கிக்கொண்டு வராதீர்கள் முடிந்த பின் வாருங்கள், பொறுமையாக நேரமிருந்தால் கேட்கிறோம்....

கதைகளும் கவிதைகளும் மற்ற ஆளுக்கு சொல்லும் போது சரியாகத்தான் தோன்றும் ஆனால் தனக்கென்று வந்தாலோ அல்லது தனக்கென்று வந்தபோதோ எந்த நிலை எடுத்தோம், எடுக்கின்றோம் எடுப்போம் என அவரவர்கள் மனசாட்சியிடம் கேட்டால் சொல்லும்....




இப்போதைக்கு சொல்லிக்க விரும்புவது....

No Rulers Required, No Fixed Game Turns, இந்த ஆட்டம் அதன் போக்கில் போய் கொண்டிருக்கின்றது எனவே கிராஸ் ஃபயரில் அடிபட்டு சாகாதிங்க....

16 பின்னூட்டங்கள்:

Anonymous said...

நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஒரேயடியாகத் தீர்வு வரவேண்டும்.

////போலி தான் மூர்த்தி என்று ஒரு கம்ப்ளையண்ட் தைரியமாக எழுதி முதல் கையெழுத்தாக நீங்கள் போடுங்கள். //

சென்னை சைபர்கிரைம் துணைகமிஷனர் திரு. ஆர். பாலு அவர்களிடம், ‘மூர்த்திதான் போலி’ என்று முதலில் கம்ப்ளையிண்ட் கொடுத்திருக்கிறேன் நான். என் முகத்தின்மேல் மரியாதையும் நம்பிக்கையும் இருக்கிறவர்கள் உடன் கையெழுத்திடத் தயாரா? இங்கேயாவது எழுதுவீர்களா?

//பின்னர் அண்ணன் ஓசை, நண்பர் குழலி, செந்தழல் ரவி எல்லோரும் போடட்டும் பத்தாவது ஆளாக நான் கையெழுத்து போடத்தயார்.//

அப்பவும்கூட பத்தாவது ஆளாகவா? உம்ம வீரம் புல்லரிக்குது தம்பி!

//

இது காசி எழுதிய காமெண்டு என்று கார்த்திக்ராமாஸ் பதிவு போட்டிருக்கிறார். காசி இதை எங்கே எழுதியிருக்கிறார்? சொன்னால், படிக்க வசதியாக இருக்கும்.

குழலி / Kuzhali said...

//இது காசி எழுதிய காமெண்டு என்று கார்த்திக்ராமாஸ் பதிவு போட்டிருக்கிறார். காசி இதை எங்கே எழுதியிருக்கிறார்? சொன்னால், படிக்க வசதியாக இருக்கும். //

http://osaichella.blogspot.com/2007/08/12.html

ILA (a) இளா said...

ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது குழலி. லயோலா கல்லூரியின் அருகில் ஒரு encounter நடந்தது. அதுல இறந்தது டீ சாப்பிட வந்த ஒருத்தர். காரணம் தெரியுங்களா?

PKS said...

I also have sent an email complaint to a DSP in Cyber Crime after Kasi, Prakash & Dondu given their complaints against poli. I wish this time the operation becomes success without any mediation/middle man talk with the poli. If they need any fresh complaints, I am ready to give one too - PK Sivakumar

குழலி / Kuzhali said...

இளா நீங்க சொல்வது புரிகின்றது, ஆனால் அது இங்கே சரிபட்டு வராது, ஏனெனில் நடப்பது தெரிந்தும் குறுக்கே சால் ஓட்டுபவர்களுக்கே இது... சைக்கோ மூர்த்தியின் அருவெறுப்பு நடவடிக்கை தெரிந்த பின்னும் இதில் உள்ளே புகுந்து குழப்படிப்பவர்கள் பற்றி என்ன நினைக்கலாம்? அவர்களின் இந்த செயல்பாடுகள் மூர்த்தி மீதான தாக்குதலை மட்டுப்படுத்தவென்று தானே அர்த்தம், அவனை அடித்தால் இவங்களுக்கு என்ன ஆச்சி ஏன் பெரிய புடுங்கி மாதிரி குறுக்கே சால் ஓட்ட வேண்டும்....

Anonymous said...

கவிதாயினி கிட்ட வில்லங்கம் இருக்கோ என்னமோ, ஆனால் புத்தன், வெவெரம் புரியாத லூசு என்று தான் நினைக்கிறேன்.

இந்த மாதிரி ஆர்வக்கோளாறு கேஸ்கள் தான், பஞ்சாயத்துப் பண்றேன் பேர்வழி என்று முன்னாடி அவனிடம் போய் பேசி வகையா மாட்டிக் கொண்டிருக்கிறதுகள். ஒர்த்தனுக்கும் அறிவே இல்லை.. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு, புதுசா ஒரு வலைப்பதிவர் வந்து, விஷயத்தை அரை குறையா புரிஞ்சுண்டு, கட்ட பஞ்சாயத்து பண்றேன்னு குட்டைய குழப்புவார். நடக்கத்தான் போறது

அத்தனை ஏன் கழக உடன்பிறப்பு, பயந்தவர்னா யாரானும் நம்புவாங்களா? என்னமோ பயந்து பயந்து பேசறார். முதல்ல இந்த மூர்த்தி பத்தி பேச்சு எடுத்தாலே, இந்த கோஷ்டி ( யாராரெல்லாம் இருக்காங்கன்னு தெரியலை) உடனே, டோண்டு பத்தி ஆவேசமாப் பேசி, மத்தவங்க வாய அடச்சுடுவாங்க... இப்பயும் அந்த கோஷ்டிப் பதிவுல ( அமுக) பலவீனமா, இதை டோண்டுக்கு எதிரான போரா திசை திருப்ப முயற்சி செஞ்சுண்டு இருக்கா. டோண்டுக்கு எதிரான மூர்த்தியை எதிர்க்கிறவர்கள் எல்லோரையும் இந்த கும்பல பார்ப்பன வெறியர்கள் என்று கட்டம் கட்டி வெறுப்பேற்றவில்லை? இப்ப மூர்த்தியை எதிர்க்காதவர்களைச் சந்தேகப்பட்டால் உடனே எரிகிறதோ இவங்களுக்கு?

முதல்ல நம்பலே. இப்ப நம்பாம இருக்க முடியலை.

ஜீவானந்தம் said...

குழலி ,

தங்களது கருத்து சரிதான் ஆனால் இதில் அப்பாவியான கவிதாவை தாக்கியுருக்க வேண்டாமே.

மூர்த்தியிடம் உங்களுக்கு மட்டும் தொடர்பு இல்லையா என்ன .


எல்லாருக்கும்தான் தொடர்பும் நட்பும் இருந்து இருக்கும்.

எனவே இப்ப அதை பத்தி பேச வேண்டாம் .

அவந்தான் போலின்னா தெரிஞ்ச பிறகு
ஆகவேண்டியதை பார்க்காம .

அவன் அம்மாவையும் அவன் மனைவியையும் போட்டோ போட்டு திட்டுவது எந்த வகையில் நியாயம் .

அவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்.

அவன் எந்தவகையிலும் ஆதரிக்க தக்க நபர் அல்ல.

அதே போல இத்தகைய கேவலமான இடுகைகள் தொடரும் இவர்களும் அப்படியே .

தமிழ் மணத்தில் தனிநபரை திட்டி ஒரு சூழ்நிலையை கெடுக்கும் பவர் யாருக்கும் இல்லை.

//என் அம்மாவை திட்டு இருக்கான்//
சரி
அது தனிபட்ட விசயம்

//உன் அம்மாவை திட்டினால் தெரியும்.//

அதுவும் தனிபட்ட விசயம் தான்

மொத்த தமிழ் மணமும் தனிநபர் தாக்குதலில் இறங்கத்தான் செய்வோம் எனில் .

அது தவறு ..

பிரசுரிப்பீர்கள் எனும் நம்பிக்கையில்

Anonymous said...

Somebody says you and murthy are ex friends. Both of you met regularly in weekends. Is it true?

Any personal vengenance made you to oppose murthy?

Anyway, all the best.

குழலி / Kuzhali said...

சில திசை திருப்பும் பின்னூட்டங்கள் வருகின்றன, எவனாயிருந்தாலும் பெயரோடு வாங்க, சொந்த பெயரோடு வாங்க.... சைக்கோ மூர்த்தியின் அல்லக்கைகளாக இருந்தாலும் சரி, சைக்கோ மூர்த்தியின் நலம் விரும்பிகளாக இருந்தாலும் சரி... எனக்கு பிரச்சினையல்ல.....

ஜீவானந்தம் உங்கள் பின்னூட்டத்தை விளக்கத்துடன் வெளியிடுகின்றேன் கொஞ்சம் பொறுங்கள்

நன்றி

TBCD said...

பயரிங் பொது மக்கள் நடமாடுற இடத்தில நடந்தா என்ன பன்னுறது..

Maya said...

correct thangna, நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஒரேயடியாகத் தீர்வு வரவேண்டும்.

தறுதலை said...

மூர்த்தி பிரச்சனைக்கு இத்தோடு ஒரு முடிவு கட்ட வேண்டும். அதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு என் ஆதரவு உண்டு.

எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி மூர்த்தி எனும் களை அகற்றப்பட வேண்டும்.

------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

We The People said...

என் ஆதரவு நிச்சயம் உண்டு. எதேனும் செய்ய வேண்டுமானால் மடல் இடவும்.

குழலி / Kuzhali said...

//இதில் அப்பாவியான கவிதாவை தாக்கியுருக்க வேண்டாமே.
//

கவிதா அவர்கள் எழுதியது
https://www.blogger.com/comment.g?blogID=25278813&postID=8936512704144074082#c1641204325268680791
//நான் புரிந்து கொண்ட வகையில், போலியும், கருப்பு சதீஷ்'ஷையும் நான் ஆணாதிக்கவாதிகளாக நினைத்ததில்லை. //

போலி டோண்டு வின் டூண்டு பதிவில் இருக்கும் வசை சொற்களும், குடும்பத்து பெண்களின் மீதான வசை பாடல்களும் கவிதாவின் பார்வையில் படவில்லையோ?...

//மூர்த்தியிடம் உங்களுக்கு மட்டும் தொடர்பு இல்லையா என்ன //
இல்லை, மூன்று முறை நேரில் பார்த்திருக்கிறேன், முதல் முறை 3 ஆண்டுகளுக்கு முன் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் அப்போது யாரென்றே தெரியாது, இரண்டாவது முறை அவரது திருமணத்திற்கு முன் ஒரு முறை குட்டி இந்தியாவில் அவரது திருமணத்திற்கு வாழ்த்து சொன்னேன் மிக சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தது, மூன்றாவது முறை சில மாதங்களுக்கு முன் பெரியார் மன்ற விழாவில் அப்போது என்ன பேசினேன் என்று கூட இருந்த நண்பர்களுக்கும் பதிவருக்கும் தெரியும்... விடாது கருப்புவும் சைக்கோ மூர்த்தி என்பது தெரிய வரும் முன் திராவிட தமிழர்கள் குழுமத்தில் ஏன் சேர்க்கவில்லையென்று கேட்டும் அதன் பிறகும் சில முறை சாட் செய்தான், அவனோட அனைத்த சாட் ஐடி களையும் நான் ப்ளாக் செய்தே வைத்திருக்கின்றேன், இது தான் அவனுக்கும் எனக்குமான மொத்த தொடர்பே, எனக்கும் அவனுக்குமான மொத்த பரிமாற்ற மெயில்கள் சாட்கள் அனைத்தையும் பொது பார்வைக்கு வைக்க நான் தயாராக உள்ளேன்... மடியில் கணமில்லை வழியில் பயமில்லை...

//எல்லாருக்கும்தான் தொடர்பும் நட்பும் இருந்து இருக்கும்.//
தொடர்பும் நட்பும் அவன் யாரென்று தெரியாமல் இருந்திருக்கும் அது பிரச்சினையில்லை, ஆனால் அவனுக்கு அல்லக்கையாக இருப்பவர்களும் அவனுடைய நலம் விரும்பிகளுக்கும் தான் இந்த பதிவே...

//அவந்தான் போலின்னா தெரிஞ்ச பிறகு
ஆகவேண்டியதை பார்க்காம .//
என்ன செய்ய வேண்டுமென்பதை தனிப்பட்ட முறையில் பார்த்துக்கொள்கிறோம், அது பொதுப்பார்வைக்கு அல்ல, ஆனால் அவன் முகத்தையும் குணத்தையும் பொதுவில் அம்பலப்படுத்ததான் இந்த பதிவுகளே, இல்லையென்றால் இன்னொரு பெயரில் வந்து நாறடிப்பான், அவனுக்கும் சில அல்லக்கைகள் உருவாகுவார்கள்...

Anonymous said...

1.மிக அதிகமாக பெண்களை கேவலப்படுத்தியவன் என்ற முறையில்
2.மிக அதிகமாக தனிமனித கீறலில் ஈடுபட்டவன் என்ற முறையில்
3.மிகவும் அதிகமாகவே தன்னை ஒண்ணும் செய்ய முடியாது என சொல்லி திரிந்தவன் மூர்த்தி !

அவனை தோலுறிப்பது சரிதான் மற்ற மனங்கள் புண்படாமல் பார்த்துகொள்ளுங்கள் .

யாரும் அவனுக்கு ஆதரவாளர் இல்லை .

அப்படி நீங்களா உருவாக்காதீங்க

நளாயினி said...

குழலியிடமிருந்து இப்படிப்பதிவா நம்பமுடியவில்லை.