சூத்தை பிளந்து



இந்தியாவின்
இறையாண்மையும்

இலங்கையின்
இறையாண்மையும்

காப்பாற்றப்பட்டது

ஈழக்குழந்தையின்
சூத்தை பிளந்து

7 பின்னூட்டங்கள்:

ஆ.ஞானசேகரன் said...

//ஈழக்குழந்தையின்
சூத்தை பிளந்து//


உண்மைதான்... உங்களின் ஆதங்கம் ஏற்றுகொண்டாலும், வார்த்தைகளின் வன்மை எல்லொருடைய மனங்களிலும் போய் சேராமலே போய்விடும்..

வார்த்தைகளின் அழுத்தம் இருக்கலாமே அன்றி வன்மை இருந்தால்.. கரு கலந்துவிடலாம்..

மன்னிக்கவும் நண்பா, என் சொந்த கருத்தாக ஏற்றுகொள்ளவும்..

ரவி said...

:(

விடுதலைப்போராட்டங்களை நசுக்கும்போது பீறிடும் இரத்தத்தின் ருசியை இன்னுமொருமுறை சுவைத்துக்கொண்டது இந்தியா...

Ginger said...

உளறல். இந்திய இறையாண்மை ஈழப்போரில் அடிபடவில்லை. இலங்கை இறையாண்மையை காப்பதற்கு இந்தியாவும், மற்ற உலக நாடுகளும் காப்பதர்கு தயாராக இருந்த போது, வீணாக சுவற்றின் மேல் மண்டையை இடித்து அதை பிளந்து கொண்ட புலிகளின் தவறே இது ஆகும். எல்லா உலகத்தையும் ஆயுதம் தாங்கி எதிர்ப்பேன் என்று உறுதியாய் நின்ற புலிகள் அழிந்தார்கள். ஈழவர் அவல நிலைக்கு அவர்களே முக்கிய பொறுப்பு.

ஜிஞ்ஜர்

ஜோசப் பால்ராஜ் said...

ஆண்மையற்ற அரசாங்களின் மூடத்தனமான கொள்கைகளுக்குப் பேர் - இறையாண்மை.
அடுத்த நாட்டு அரசாங்கம் செய்யும் பயங்கரவாதங்களை கண்டும் காணாமல் இருக்க பயன்படுத்தும் கண்கட்டுக்கு பெயர் - இறையாண்மை.
இதுக்கு மேலயும் பல அர்த்தங்கள் கொடுக்கலாம் இறையாண்மைக்கு ஆனா அத்தனையும் கெட்டவார்த்தைப் பிரயோகங்களாகத்தான் இருக்கும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்.

சி. சரவணகார்த்திகேயன் said...

That's powerful.
Added it it the படித்தது / பிடித்தது series in my blog:
http://www.writercsk.com/2009/05/42.html

Anonymous said...

மட்டமான ஹைக்கூ குழலி

Anonymous said...

i accept this truth. people in india esspeacily in tamilnadu politicians they are in money making except people like thiiru eeman and kolathur mani