சாருவின் பின்புறத்தில் முள்கம்பி ஏற்றப்படும் போதும்

வாசிப்பு அனுபவம் என்பது வாசிப்பு பயங்கரமாகிவிடக்கூடாது என்பதற்காக இந்த பதிவின் தலைப்பு சாருவின் சூ..வில் முள்கம்பியை ஏற்றினாலும் என்று வைக்கவில்லை.

சாரு என்கிற அறிவுஜூவி எழுத்தாளனின் வன்முறையின் தோல்வி என்ற கட்டுரை படித்தேன், அகிம்சை காந்தி கன்றாவி என்று என்னென்னமோ சொல்கிறார்... எங்களுக்கு வேலையின் போது சொல்லப்படும் பாடம் கஸ்டமர் ஷீவில் இருந்து பார், சரி மாய்ந்து மாய்ந்து இதற்கு மாற்று எழுதுவதை விட ஈழத்தமிழனின் இடத்தில் சாருவை வைத்து பார்த்தேன்...

படங்களை வெட்டி ஒட்டுவதில் எமக்கு அவ்வளவாக என்ன சுத்தமாவே வராது என்றாலும் ஏதோ சும்மா சாருவை ஈழத்தமிழன் இடத்தில் ஒட்டி வச்சிருக்கேன்...



9 பின்னூட்டங்கள்:

Anonymous said...

தோழா நானும் அந்த கருமத்தை படித்தேன்..என்னை பொருத்த வரை சாரு ஒரு மனிதாபிமான மிக்க மடையன்;அவ்வளவே. சினிமா,காதல், காமம், இலக்கியம் என்று எதையாவது விற்று வயிற்றை கழுவி வருகிறார்.அந்த ஆளுக்கு அரசியலும் தெரியாது வரலாறும் தெரியாது..முட்டாயப்ப்ய..

Anonymous said...

rompa aakkal ninaivukku vaaranka. ilakkiya vathikala thiruththa venumna pinnadi treatment kodukkathan venum. vera vali illa.

-sharu's fan

நாமக்கல் சிபி said...

/எங்களுக்கு வேலையின் போது சொல்லப்படும் பாடம் கஸ்டமர் ஷீவில் இருந்து பார், சரி மாய்ந்து மாய்ந்து இதற்கு மாற்று எழுதுவதை விட ஈழத்தமிழனின் இடத்தில் சாருவை வைத்து பார்த்தேன்...//

:)
சாரு இதற்கு அவ்விடத்தில் உன்னை நிறுத்திப் பார்ப்பாரேயன்றி தன்னை நிறுத்தி ஒரு போதும் பார்க்க மாட்டார்! அப்படிப் பார்ப்பவாயின் அவரின் கருத்து வேறு மாதிரியானதாக இருந்திருக்கும்!

அம்மணமாய்த் துடிக்கும் ஆண்மகனின் வலிகளில் கூட கிளர்ச்சியைத் தூண்டும் வரிகள் தென்படுகிறதா என்று தேடிப் பார்க்கக் கூடியவர் சாரு!

Sanjai Gandhi said...

:(

( எல்லாம் ஒரு பாதுகாப்புக்குத் தான்.. இல்லைனா எவனாச்சும் வந்து என் பின்புறத்திலும் முட்கம்பி ஏத்திடறான்.. :( )

Anonymous said...

paruka. neenga vera. saruku pidihca maathiriye pathivu pootirukkreenga. ungaluku konjam kooda saaru uraikiramaathiri pathivu pooda theiyahtu. chee. neenga ellam oru pathvara.. vettam vettkam. itha paathu saru kovapadamattar.
VKN

Anonymous said...

nallathan ethuringa...uraikka maatuthe...

Anonymous said...

குலை தள்ளாடியும், பொத்தியாவது வராதா?

ஜோ/Joe said...

செத்தா தான் சுடுகாடு தெரியும் :(

Anonymous said...

Charu oru loosu paya.Matti paya.
Ivan elutharathellam neenga enn padikiringa Kuzhali.? Neenga tension aagi... ennaium tension aakitinga.