பிராந்தியில் வீசும் ரத்த வாசனை

நேர்மையான வாக்காளன் நான்
வாங்கின காசுக்கு
வாக்களித்தேன்

குவார்ட்டர் குமட்டியது
எப்போதும் அடிக்கும்
புழுத்த வீச்சமல்ல அது
வேறு ஏதோ ஒன்று!

அரை முட்டையில்
முழு குவார்ட்டர்
அடிப்பேன், இன்றைக்கு
வீச்சம் அதிகமாக உள்ளது

வீச்சம் குறைக்க
பிரியாணி சோத்தை
உள்ளே தள்ளினேன்

பிரியாணியில் தட்டுப்பட்டது
தொடை பீஸ்
கடித்து பார்த்தேன்
கோழியா? கெளதாரியா?

அய்யோ பிரியாணியில்
ஈழத்தமிழ் பிஞ்சின்
தொடை பீஸ்

அப்போ
குவார்ட்டர் பிராந்தியில்?
வீசும் வீச்சம்?
ஈழத்தமிழனின் ரத்த வாசம்

காத்திருக்க வேண்டும்
ஓசி பிராந்திக்கும்
ஒரு பிளேட் பிரியாணிக்கும்
அடுத்த தேர்தல்வரை

அந்த பிரியாணியில்
எந்த பிஞ்சின்
தொடை பீசோ
அந்த பிராந்தியில்
எவன் ரத்த வாசனையோ



காத்திருக்க வேண்டும்
ஓசி பிராந்திக்கும்
ஒரு பிளேட் பிரியாணிக்கும்
அடுத்த தேர்தல்வரை

10 பின்னூட்டங்கள்:

Sanjai Gandhi said...

என்ன கொடும தல இது? இம்புட்டு சலுக பண்ணாங்களா? :( எனக்கு இதுல எதுமே கிடைக்கலையே.. :((( ஆனாலும் ஓட்டுப் போட்டேன்.. பய புள்ளைக ஏமாத்திட்டாங்க.. அடுத்த எலெக்‌ஷன்லயாவது சூடானமா இருக்கனும் போல.. எம்புட்டு ஐட்டம் மிஸ் பண்ணி இருக்கேன். :((

ராவணன் said...

காங்கிரஸ் நாய்கள் வீட்டில் இதுபோல் நடந்தால் எகத்தாளமாக பேசுவானா?எங்கிருந்தோ வந்த இத்தாலிக்காரிக்குத் தான் புரியாது என்றால் இங்குள்ள சொரணைகெட்ட முண்டகளுக்குமா புரியவில்லை.

Vanniyan said...

Kuzhali,
Ini tamilanai ettepparkal endre varalru sollum....

ettaparkal yellam ramadassai thakkuvathiliruthu therikirathu..

Sathi katchi patri pesi kindal seiyum evarlakum sathiyil than thiruman seivanunga.. potta pasanga..

vanniyan meendum varuvaan kural koduppan....

DMK yenna kilachanunga perisa.. kudumba arasiyala thavira..

Evan yaru sanjai kandhi pudalangai.. summa irukka sollu..

Vanniyan

Anonymous said...

உங்க கவிதைய படிச்சதுக்கு பதிலா ஈழத்துக்கு போய் ரசாயன குண்டுலே அடிபட்டு செத்திருக்கலாம். ரெண்டும் ஒண்ணுதான்.

ஆ.ஞானசேகரன் said...

//எம்புட்டு ஐட்டம் மிஸ் பண்ணி இருக்கேன். :((//

கொஞ்சம் ஒவாரா இல்லை.. உங்கள் அரசியல் சண்டைக்கு ஈழத்தமிழனின் தொடை பீஸ் கேட்குதா சார்? பார்த்து அரசியல் பன்னுங்க சார்... அரசியல் கத்திக்கு ரெண்டுப்பக்கமும் கூராம்...

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் முதல் முறையா வரேன்...

Sanjai Gandhi said...

டேய் பொட்ட ராவணா, பொறம்போக்கு உனக்கு உன் ப்ளாக்ல கமெண்ட் போட்டிருக்கேன் பாரு மகனே.

Sanjai Gandhi said...

ஞானசேகரன் சார், இது தமிழக தேர்தலை விமர்சனம் பண்ணி எழுதி இருக்கிற கவிதை. அதனால தான் அப்டி கமெண்ட் போட்டேன். குழலி என் நண்பர். அதனால இப்டி நக்கலிடிச்சி இருக்கேன். இதுக்கும் ஈழத்தமிழருக்கும் என்ன சம்பந்தம்? ஏன் எதுக்கெடுத்தாலும் அவங்களோட முடிச்சிப் போடறாங்க. நான் என்ன ராஜபக்‌ஷேவா தொடை பீஸ் கேக்க? உங்க மனசுல இருக்கிற கொடூர புத்தி தான் உங்களை இப்டி உவமை பேச வைக்கிது. நான் தெளிவா தான் சார் இருக்கேன். நீங்க தெளிவா இருங்க.

குழலி / Kuzhali said...

//ஆ.ஞானசேகரன் said...
வணக்கம் முதல் முறையா வரேன்...
//
நன்றிங்க

ஆ.ஞானசேகரன் said...

//உங்க மனசுல இருக்கிற கொடூர புத்தி தான் உங்களை இப்டி உவமை பேச வைக்கிது. நான் தெளிவா தான் சார் இருக்கேன். நீங்க தெளிவா இருங்க.//

சரிங்க சார்...

கொஞ்சம் சூட்டை தனித்து பேசலாமே