தரணி இயக்கத்தில் கலைஞர் கருணாநிதியின் தூள் நடிப்பு

தரணி இயக்கத்தில் கலைஞர் கருணாநிதியின் 'தூள்' நடிப்பில் பட்டைய கிளப்பிய நாடகம்... எத்தேச்சையாக பார்த்தபோது அசந்துவிட்டேன், 'தூள்'படம் எடுக்கப்பட்டு வெளிவந்த‌ போது இந்த காட்சியை கடுமையாக விமர்சித்தேன், இது தமிழ் உணர்வாளர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்துவது போன்றது என்று நண்பர்களிடம் பேசும்போது பகிர்ந்து கொண்டேன்... தரணி இயக்கட்தில் தூள் படத்தில் வந்தது ஃப்ரேமுக்கு ப்ரேம் வரிக்கு வரி, வசனத்துக்கு வசனம் அப்படியே கலைஞர் கம் நடிகர் கருணாநிதி நடித்ததில் அப்போது நான் தரன் மீது வைத்த விமர்சனத்தை திரும்ப பெற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக என்ன நடக்கும் என்பதை அன்றே படமெடுத்த தரணி பாராட்டுகிறேன்...

மைடியர் உடன்பிறப்பு பிரியாணி குஞ்சுகள் இதை பார்த்துவிட்டு என்னை திட்டுவதற்கு பதில் அறிவாலயத்தில் மொத்த குடும்பத்தினரும் தின்றுவிட்டு துப்பிய மிஞ்சிய எலும்பு துண்டை பொறுக்க ஓடவும்

5 பின்னூட்டங்கள்:

Santhosh said...

hahaha superuuuuuuuuuu...

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம்ம்... அருமை

enRenRum-anbudan.BALA said...

படம் காட்டினீங்க சரி, எதுக்கு "பிரியாணி, எலும்புத் துண்டு" என்று அலம்பல் பண்ணனும்ங்கறேன் ?? :-)

உண்மைத்தமிழன் said...

இதெல்லாம் அவர் வாழ்க்கைல சகஜம் அண்ணாச்சி..

இப்படியெல்லாம் சொன்னாப்புலயா அவருக்கு அல்லது உடன்பிறப்புகளுக்கு உறைக்கப் போகுது..?!!!

ஆ.ஞானசேகரன் said...

அம்மாடியோ... இந்த படம் வசூல் எப்படிங்கோ?