ஜாதியற்ற சமுதாயம் வேண்டுமென்று.....
ஜாதியற்ற சமுதாயம் வேண்டுமென்று சொல்லும் நீங்கள், ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மருத்துவ மாணவர்கள் டாக்டர்கள் போராட்டத்தை ஆதரிப்பதுதானே நியாயம்?
அருணகிரி ராமநாதன், மின்னஞ்சல்
இட ஒதுக்கீடு கோட்பாடு ஜாதி ஒழிப்புக்கான வழிமுறையும் அல்ல. ஜாதியை நீடிப்பதற்கான வழியும் அல்ல. ஜாதி அடிப்படையில் சமூகத்தில் இருந்து வரும் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வதற்கான ஒரு ஏற்பாடு. எனவே ஜாதி ஒழிப்பாளர்கள் அதை எதிர்க்க வேண்டியதில்லை.
போராட்டம் நடத்திய டெல்லி மருத்துவ மாணவர்களும் டாக்டர்களும் ஜாதி ஒழிப்பாளர்கள் அல்ல. இட ஒதுக்கீடு வந்துவிட்டால் தாங்களெல்லாம் செருப்பு தைக்கவும் ஷீ பாலீஷ் போடவும் மாடு மேய்க்கவும் போக வேண்டி வரும் என்று கோபமாகவும் கிண்டலாகவும் சொன்னார்கள். அதாவது அந்த வேலைகளுக்கு ஏற்கனவே இவர்கள் இட ஒதுக்கீடு அளித்துவிட்டார்கள். அதைச் செய்பவர்கள் அதையே செய்து கொண்டிருக்கட்டும் என்ற மேல் சாதி மனப்பான்மை அருவெறுப்பாக இருக்கிறது.
அதே போல ஏழை- பணக்காரன் வாதத்தைக் காட்டி ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதும் தந்திரமானது. இப்போது ஏழைகளைப் பற்றிக் கவலைப்படும் இவர்கள், இதுவரை பணக்காரர்களுக்கென்றே இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் தனியாரின் டொனேஷன் கல்லூரிகளுக்கு எதிராக ஒரு போராட்டமும் செய்ததில்லை.
மிச்சத்தை தீம்தரிகிடவில் மனிதனின் பதில்களில் படிக்கவும்
11 பின்னூட்டங்கள்:
குழலி கட்டுரையை சுட்டியமைக்கு நன்றி.
Brilliant. Have all supporters of OBC reservation opposed commercialisation of higher education. The issue here is
extension of OBC quota to institutions where you cannot
buy a seat with money.When did Ramadoss or Mualayam Singh Yadav or Arjun Singh declare that they are opposed to caste system and
would fight to finish it off.
Who is running a deemed university
in the name of Vanniyars.Jnani has
become a spokesperson of the powerful and rich OBCs.
//இப்போது ஏழைகளைப் பற்றிக் கவலைப்படும் இவர்கள், இதுவரை பணக்காரர்களுக்கென்றே இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் தனியாரின் டொனேஷன் கல்லூரிகளுக்கு எதிராக ஒரு போராட்டமும் செய்ததில்லை.//
இதே ரீதியில் விகடனிலும் எழுதியிருந்தார். அரசாங்கக் கல்லூரிகளில் பணக்காரர்களுக்கு (டொனேஷன் ரூபத்தில்) இடஒதுக்கீடு இருந்தால், அதை எதிர்த்துப் போராட வேண்டும்; மாறாக, தனியார் கல்லூரிகளில் டொனேஷன் வாங்குவதை எதிர்ப்பதென்பது அபத்தமாக இருக்கிறது.
மேலும் ஞாநியே சொல்வது போல பணக்காரர்களுக்குத்தான் தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீடு இருக்கின்றதே, அப்படியென்றால் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பணக்கார மாணவர்களுக்கு (creamy layer) அரசாங்கக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு எதற்காக?
இடஒதுக்கீடு வாதங்களில் வர்க்க பேதங்களைக் கொண்டு வரவே கூடாது என்பது, இடஒதுக்கீட்டில் சாதி அடிப்படையே கூடாது என்று சொல்வதற்கு, தவறான வாதங்கள் என்ற விதத்தில்,் சற்றும் இளைத்ததல்ல.
//இப்போது ஏழைகளைப் பற்றிக் கவலைப்படும் இவர்கள், இதுவரை பணக்காரர்களுக்கென்றே இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் தனியாரின் டொனேஷன் கல்லூரிகளுக்கு எதிராக ஒரு போராட்டமும் செய்ததில்லை.//
இதே ரீதியில் விகடனிலும் எழுதியிருந்தார். அரசாங்கக் கல்லூரிகளில் பணக்காரர்களுக்கு (டொனேஷன் ரூபத்தில்) இடஒதுக்கீடு இருந்தால், அதை எதிர்த்துப் போராட வேண்டும்; மாறாக, தனியார் கல்லூரிகளில் டொனேஷன் வாங்குவதை எதிர்ப்பதென்பது அபத்தமாக இருக்கிறது.
மேலும் ஞாநியே சொல்வது போல பணக்காரர்களுக்குத்தான் தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீடு இருக்கின்றதே, அப்படியென்றால் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பணக்கார மாணவர்களுக்கு (creamy layer) அரசாங்கக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு எதற்காக?
இடஒதுக்கீடு வாதங்களில் வர்க்க பேதங்களைக் கொண்டு வரவே கூடாது என்பது, இடஒதுக்கீட்டில் சாதி அடிப்படையே கூடாது என்று சொல்வதற்கு, தவறான வாதங்கள் என்ற விதத்தில்,் சற்றும் இளைத்ததல்ல.
//ஜாதியற்ற சமுதாயம் வேண்டுமென்று சொல்லும் நீங்கள்,//
இது குழலிக்கு வந்த மின்னஞ்சலா?! ஹிஹி நோ கமெண்ட்ஸ்!
////ஜாதியற்ற சமுதாயம் வேண்டுமென்று சொல்லும் நீங்கள்,//
இது குழலிக்கு வந்த மின்னஞ்சலா?! ஹிஹி நோ கமெண்ட்ஸ்!
//
மாயவரத்தான், இப்படி சொல்வதன் மூலம் என்னை நீங்கள் சாதிய சமூகத்தின் ஆதரவாளர் என்பது போல சித்தரிக்க முயன்றால் ஆல் தி பெஸ்ட் ஃபார் யூ...
சாதிக்கட்சிகள் என அறியப்படவைக்கப்பட்ட பாமக, விடுதலைசிறுத்தைகளை ஆதரிப்பதால் இப்படி என நீங்கள் நினைத்தால், நேற்று என் பள்ளித் தோழனுடன் தூதுவனில் பேசிக்கொண்டிருந்ததின் ஒரு பகுதி கொடுத்துள்ளேன், படித்து பாருங்கள்.....
பெயர்கள் வேண்டாமென்பதால் மறைத்துள்ளேன் என்னுடைய பதிவுகளை இவர் தொடர்ந்து படிப்பவர்
நான் : keetru.com படிச்சிருக்கியா?
நண்பன்: இல்லயே
நான் : சாப்பிட போனேன் டா
ஒரு பதிவு போட்டிருக்கேன் பாரு
நண்பன்: sari sari wait
நான் : இந்த பதிலுக்கும் நான் பாமக விசிகளை ஆதரிப்பதற்கும் ஒற்றுமை உள்ளது
நண்பன்: நல்ல பதில் டா.
இப்போதான் கீற்று பாக்க்றேன்
நான் :சாதி கட்சி என்று பாமக, விசிகளை எதிர்ப்பவர்கள் நோக்கம் அது அல்ல
நண்பன்: ம்..
நான் :ஒடுக்கப்பட்ட மறுக்கப்பட்ட மக்கள் எதையாவது பற்றிக்கொண்டு முன்னேற வேண்டும்
நண்பன்: கண்டிப்பா..
நான் :அது சாதியாக இருந்தாலும் தப்பில்லை இது தான் எனது எண்ணம்
சரியா? தவறா?
நண்பன்: i agree with u
idhan da survival of the fittest
நான் :ம்...
நண்பன்: idha thadukkave mudiyadhu
நான் :ஆனால் அதே மக்கள் சாதி என்ற பெயரில் மேலாண்மை செய்வதை வெறுக்கிறேன்
நண்பன்: சரியா? தவறா? இத கேள்வியே கிடையாது இங்க
நான் :இது தான் மற்றவர்கள் சாதி சங்கம் வைப்பதற்கும் பிராமணர்கள் சாதி சங்கம் வைப்பதற்கும் உள்ள வித்தியாசம்
நண்பன்: ம்...
நான் :சாதி வேணாம் ஆனா சாதிக்கட்சி மட்டும் வேணுமா என்ற மொட்டையான கேள்விக்கு எப்படி புரிய வைக்கிறது
நண்பன்: என்னைக்கேட்ட புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்ல. நம்ம வேலைய நாம பாதுகிட்டே இருக்க வேண்டியதுதான்
:)
நான் :மச்சி மேட்டர் இருக்கு
சமத்துவபுர ஜென்டில்மேன் என்கிற கவசத்தை அறிந்தோ அறியாமலோ பலர் போத்தி இருக்கின்றனர்
அது உடைபட வேண்டும்
எனக்கு உள்நோக்கத்தோடு பேசுபவர்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை
ஆனால் இந்த ச.ஜெ.மே. களை உடைக்க வேண்டும்
நண்பன்: அவங்க புரியாம இருப்பாங்கன்னு நினைக்கிறியா
நான் :இந்த ச.ஜெ.மே. களுக்கு பல நேரம் புரிவதில்லை
நண்பன்: ம்ம் அபப்டியும் சிலர் இருக்கலாம்
நான் :சோ கேக்குற slimy லாஜிக் கேள்விகளை கேட்கும்போது அதில் விழுந்துவிடுகின்றனர்
நண்பன்: ஆமாம்.
நான் :ஒரு நிமிசம்
நண்பன்: எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் க்கு ஒரு கார்டூன் போட்டிருந்தாரே
அப்படி கேட்ட யோசிப்பாங்க தான் :(
நான் :ஆமாம்
அதற்கு பெயர் தான் slimy logic
நண்பன்: ம்ம்
நான் :இது ஒரு கருத்தரங்கில் கேள்விப்பட்டேன்
அதன் பிறகு அதன் அர்த்தத்தை டிக்சனரில தேடுனேன் கிடைக்கல
நண்பன்: அங்க என்னடா கருத்ட்ய்ஹரங்கு..!
கருத்தரங்கு*
இப்படில்லம் அங்கயும் நடக்குதா
நான் :management conference kku pOnen da
நண்பன்: ok ok
நான் :appO sonnadhu idhu
நண்பன்: மேட்டர் என்னன்னு புரியுது.
தப்பான விஷயம்னாலும் எப்படி சொன்னா நீ ஏத்துப்பியோ அப்படி சொல்லனும். அவ்ளோதான். இல்லையா?!
நான் :ellame sari dhaan nu thonum
logicala correct maadhiri thonum
but yosichi paartha thappa irukkum
adhaan
cho edhiyum edhiyum compare seyrar paaru
நண்பன்: மகராசன் ல கமல் செந்தில் கிட்டயும் கவுண்டர் கிட்டயும் கோழி கறி விப்பனே அப்படி
குழலி.. அவரவர்க்கு அவரவர் நியாயங்கள். இதைத் தவிர வேறெதையும் சொல்ல விரும்பவில்லை.
நான் தான் சொல்லியிருக்க வேண்டும் அந்த வார்த்தையை..
ஆல் தி பெஸ்ட்.
மாயவரத்தான் இப்படித்தான்.மடக்கி கேட்டால் நழுவிவிடுவார்.
நான் :ஆனால் அதே மக்கள் சாதி என்ற பெயரில் மேலாண்மை செய்வதை வெறுக்கிறேன்
நண்பன்: சரியா? தவறா? இத கேள்வியே கிடையாது இங்க
நான் :இது தான் மற்றவர்கள் சாதி சங்கம் வைப்பதற்கும் பிராமணர்கள் சாதி சங்கம் வைப்பதற்கும் உள்ள வித்தியாசம்
How about vanniyars,thevars,
gounders etc.Should they have
caste sangams.
TAMIL NADU BEING RESERVED FOR NON-TAMILS WHILE TAMIL BRAHMINS/FORWARDS ARE DRIVEN OUT
KARUNANIDHI FAVOURING HINDI SPEAKERS IN TN WHILE HATING A SECTION OF TAMILS
Sir
I wish to bring to your attention that many backward castes, most backward caste listed in Tamil Nadu's reserved caste category speak language other than Tamil. The list is seen Tamil Nadu website http://www.tn.gov.in/bcmbcmw/bclist.htm
These includes countless communities where Telugu is spoken at home, also several Kannada speaking caste and Urdu Muslim communities who essentially speak Hindi.
The chairman of Tamil Nadu's minority commision is Pyarelal Jain appointed by Karunanidhi, a Hindi-speaking Jain.
Tamil Brahmins despite being the "biggest scoundrels" according to Karunanidhi are still Tamils. How is that Karunanidhi is reaching out even to North Indians for votes by printing Hindi pamphlets in last election. Why is DMK hating Tamil Brahmins but at the sametime reaching out for North Indians residing in TN.
Many CBSE schools in Tamil Nadu continue to impose Hindi (as compulsory subject), while Tamil can be conveniently skipped. This is sharp contrast to Karnataka where all schools including CBSE school which dont teach Kannada as compulsory subject will be de-recognized. Karunanidhi has come to power the 4th time now. Still the Hindi impositition in CBSE flourishes.
Why are Tamil Nadu's ports of entry i.e airports and ports staffed by people who speak Hindi and dont know Tamil?
Why has Karunidhi failed on his promise to have mandatory Tamil annoucements on all Tamil Nadu flights.
Recently there was court case against use of Tamil as official language in TN and also opposition. Many people who oppose this are also covered under Tamil Nadu reservation.
Why are evils such as 2-tumbler system and seperate well system so prevelent in Southern TN where there is virtually no 'scoundrel' Brahmins left. It seems that amoung BC caste there is lot of descrimination and Dalits are still suffering while the bloody TN govt, Karunidhi etc are wantonly ignoring and supporting this.
It all looks like that the reservation policy is the most convenient means by "Tamil" politicians to destroy Tamil, Tamil society for their personal gains.
Tamil patriots would have done something great if they had reservation for one Tamil caste in TN rather than commercial certificates which many non-Tamil speaker can purchase.
Nandri Vanakkam
தமிழ் சமத்துவம்
http://i.am/tamil
அன்புள்ள அய்யா,
தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாமல் வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.
நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.
இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.
தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.
கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.
எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.
சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.
தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.
இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.
கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.
தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?
Post a Comment