இன்னொரு வேணுகோபால்




இந்த பதிவில் அனானி பினூட்டங்கள் அனுமதிக்கப்படாது, அவரவர்கள் பின்னூட்டங்களுக்கு அவரவர்களே பொறுப்பு

9 பின்னூட்டங்கள்:

said...

குழலி அய்யா,

கலைஞர் அய்யாவுக்கு கொஞ்சமாவது சமூக நீதியில் அக்கறை இருந்தா, மருத்தவர் அய்யா தான் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியா இருக்கணும் என்று வற்புறுத்தி இருக்க வேண்டும்.இதைச் செய்யத் தவறியவர் பகுத்தறிவு பகலவனாம்.வெட்கம்.

பாலா

said...

தகவலே சொல்லலை. வெறும் படம் மட்டும் போட்டிருக்கீங்க?

said...

இந்த 'பிங்க்' கலர மாத்துங்க தல.

சைட் மாறி வந்துட்டேனோன்னு ஒவ்வொரு தடவையும் தோணுது.

நீதிபதியும் வேணுகோபாலும் ஒரே மாதிரி ரகமான்னு ஒரு சர்வே ரெடி பண்ணலாமா?

said...

Chief Justice Sabharwal has gone by the provisions of the constitution as interpretted by the Supreme Court in earlier judgments.The constitution grants the power to interpret laws, test them for validity and power to interpret Constitution and to make binding judgments to Supreme Court.
So you should blame Dr.Ambedkar and other members of the constitutent assembly first for this judgment. .If you
were to know Dr.Ambedkar's views on quantum of reservation you might
write a blog equating him with
Venugopal.
Kuzhali, the 'problem' is with the
constitution.It talks of fundamental rights including right
to equality.The 'best' solution is
to frame a new constitution that
permits 100% reservation for OBCs
and deny all rights to those not covered by reservation. Perhaps that is what you want.

said...

அய்யா நாடோடி அவர்களே...
இந்தியாவுல நீதிபதி அவங்கலயும்
நீதியயும் சட்டப்படி விமர்சனம் செய்யக்கூடாது..
அதுனாலதான்.படம் மட்டும்..
சரிதானுங்களா குயிலி அய்யா...

said...

இது எதிர்பார்த்த விஷயம்தான். வேறு மாதிரி வந்திருந்தால் ஆச்சர்யப்பட்டிருக்க வேண்டும். பதவியை விட்டு போவதற்கு முன் ஒரு "நல்ல" காரியம் செய்து இருக்கின்றார். நீதிமன்ற நியமனங்களில் சமூகநீதி கிட்டினால்தான் இதற்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும்.

பதிவில் சிறு மாறுதல் தேவை. ஒரு வேணுவின் படம்தான் வந்துள்ளது. சட்ட அமைச்சர் அவார்களின் படமும் வெளியிட்டு இருக்கவேண்டும்.

said...

கோவில் கருவரையில் நுழையும் உரிமைபெற இத்துனை ஆண்டுக்ள் ஆனது.அடுத்து இந்தியாவின் கருவரைதான்.
என்னதான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முயன்றாலும் அரசியல் ச்ட்டத்தில் ஒரே ஒரு வார்த்தயைக் கூடச் சேர்க்கவோ நீக்கவோ முடியாது!மக்கள் மன்றமாம் சட்ட ம்ன்றங்களும் நாடாளுமன்றமுந்தான் செய்ய முடியும்.
ஆகவே இந்த உயர்சாதி வெறியர்கள் ச்ட்டத்தை வளைத்துப் பார்ப்பார்கள்.
அரசியல் ச்ட்டத்திலே பண்டித நேரு அவர்களே நீண்ட விவாதத்திற்குப் பிறகு சமூக,படிப்பிலே பின் தஙகியவர்கள் தான் என்று உறுதியாகப் பொறுளாதார என்ற் வார்த்தையை விட வில்லை.
ஆனால் உச்ச நீதி மன்றம் அதைப்பிடித்துத் திணிக்கப் பார்க்கிறது.
50% உச்ச வரம்பு என்பது அரசியல் ச்ட்டத்தின் எந்த இடத்திலும் கிடையாது.அது இவர்கள் வளைத்த வளைவுதான்.ஒரு புத்திசாலி நீதிபதி நக்கலாகக் கேட்டார் எவ்வளவு வேண்டுமானாலும் இட ஒதுக்கீடு தரலாமா என்று.ஆம் தரலாம் என்றார்.நூற்றுக்கு நூறு பிற்படுத்தப் பட்டவர்களே இருந்தால் அங்கே 100% தந்துதான் ஆகவேண்டும் என்றார் முன்பு சட்ட மந்திரியாக இருந்த புகழ் பெற்ற வக்கீல்.
உச்ச நீதி மன்றம் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மன்றத்தின் உரிமைகளைப் பறித்துக் கொண்டது.திமிறாக.நீதிபதிகள் நியமன முறையே அநீதியான மூன்று நீதிபதிகளின் கொலிஜியம்.
அய்ம்பது ஆண்டு சுதந்திர இந்தியாவிலே ஒரெ ஒரு பிற்படுத்தப்பட்ட ரெத்தின்வேல் பாண்டியந்தான் உச்ச நீதிமன்றத்தில் இருந்தார்.60-70 விழுக்காட்டு மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் நாட்டிலே 50 ஆண்டுகளிலே ஒரே ஒருவர்.
மாநில் உயர்நீதி மன்றங்கட்கு நீதிபதிகள் நியமிக்கும் உரிமை இந்தச் சாதி வெறியர்களிடம்.கடைசியாக் ஒரு தாழ்த்தப்பட்டவர் வருகிறார்.அவர் துணிவாக எதுவும் செய்ய விடமாட்டார்கள்.
நீதிபதிகள் நியமன்த்தில் நீதி வரும் வரை உச்ச நீதிமன்றத்தில் நீதிகிடைக்க வழியே இல்லை!

said...

வேண்டாத கோவாலு! ;)

said...

நீதி துறை

பார்ப்பனர்கள் 2000 ஆண்டுகள் படித்த பரம்பரையினர், தாழ்த்தப்பட்ட மக்கள் 50 ஆண்டுகளாகத்தான் படித்து வருகின்றனர். இருவரையும் ஒரே தராசில் வைத்து பார்ப்பது சரி அல்ல, ஓட்ட பந்தயத்தில் 20 வயது உள்ளவனையும்,10 வயது சிறுவனையும் ஓட விட்டு , தகுதி இருப்பவர்களுக்கு முதல் பரிசு என்பது எப்படி முறையாகும்.

இந்த அடிப்படையில் தான் இந்த அடிப்படையில் தான் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் இட ஒதுக்கீடு உருவாக்கப்பட்டது, ஆனால் நீதித்துறைக்கு மட்டும் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் செல்லாது என்று சட்டம் செய்து கொண்டார்கள் பார்ப்பனர்கள். அரசியலமைப்பு சட்டம் இயற்றிய 7 நபர்களில் 4 நபர்கள் பார்ப்பனர்கள் என்பது குறிப்பிட தக்கது.