வன்னியர் நலவாரியம், முதலியாருக்கு இடஒதுக்கீடு

வன்னியர் நல வாரியம் அமைப்பு - முதல்வர் கருணாநிதி அறிவிப்பு

முதலியாருக்கு இடஒதுக்கீடு கோரி மாநாட்டுக்கு அழைக்கிறார் புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சன்முகம்

'இலங்கை' தமிழர் பிரச்சினையை தீர்க்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஜெயலலிதா உண்ணாவிரதம்.

கொங்கு நாடு முன்னேற்ற பேரவை - புதிய கட்சி ஆரம்பம்


-- அடேடே தேர்தல் வந்துருச்சா?

3 பின்னூட்டங்கள்:

said...

தேர்தல் வந்தால்தானே தலைவர்களுக்கு மக்கள் நினைவு வரும்.

said...

//வன்னியர் நல வாரியம் அமைப்பு - முதல்வர் கருணாநிதி அறிவிப்பு//

அவிங்களுக்கு என்ன குறை? ஷெல்லடி பட்டு தெனைக்கும் சாவறாங்களா என்ன?

இல்ல புதா இளங்கோவன், ஜெகத்ரட்சகன் சம்பாதிக்கரதுக்கா?

ங்கொம்மால, கருனாநிதி செத்தா தான் இந்த சாண"நக்கி"யத் தனமான அரசியல் முடிவுக்கு வரும்.

said...

வன்னியர்களை கருணாநிதி.ஜெகத்து எல்லொரும் சுமந்து வாழவைப்பதை விட்டுவிட்டு ,தேர்தலில் கெலிக்கெர வழியபருங்கடா......சும்மா ஈழ தமிழர்களையாவது கப்பாற்ற சாகும்வரை தீக்குளித்து சாவுங்டா(கருணாநிதி சாவும் பொதுகோட புதுசா இளவரசனை வச்சி வன்னியர் சங்கம் வைக்கிற சிந்தனைக்கு தீனி கெடக்குமா? )