"ஈழம்- மௌனத்தின் வலி" யில் சைத்தான்களின் காவியம்!
கோமாளிகள் வசனம் பேசின
அவை கவிதையானது!
தத்துபித்து ´பஞ்ச்´ டயலாக்குகள்
வீர வசனங்களாயின,
அவை வியாபாரமானது.
ஏகாதிபத்யம் மனிதநேயத்தை
சாமியார்களின் போதனைகளாக்கின!
அவை ´அன்பே´ சிறந்தது.
தீவிரவாதம் ஒழியட்டும்,
´அன்பே´ மனிதனை ஆளட்டும் என்கிறது!
யுத்தத்தில் இறந்த ஈழத் தமிழர்களின் ஒரு மசுறுக்கு கூட இந்த புத்தகத்தை சமர்ப்பிக்க முடியாதபோது, ஈழத்தமிழர்களின் வலிகளை வியாபாரமாக்க முயலும் வியாபாரிகளின் குரூரத்தை நாம் அம்பலப்படுத்தவே முயல்கிறோம். உண்மையான உணர்வாளர்கள் ஒவ்வொருவரும் இப்புத்தகத்தை புறக்கணிக்க வேண்டும்.
என்று பொங்குகிறார் தோழர் தமிழச்சி, மேலும் முழு கட்டுரையும் படிக்க செல்லுங்கள் இங்கே
3 பின்னூட்டங்கள்:
"ஈழம்- மௌனத்தின் வலி"
மாவிர தினத்திற்கு முதல் ஆளாக கடைவிரிப்பு போல - விற்பனையாளர்கள்... அவர்கள் வேலையைச் சரியாக செய்கிறார்கள்.
இந்தப் படத்தைப் பார்த்து யாரும் டென்சன் ஆனது போல் தெரியல.
Good work..keep going..Regards,Guna
டென்சனாகத் தேவையில்லை இங்கே இது அரசியல் இலங்கையில் தான் இது பிரச்சினை.
Post a Comment