சிதம்பரத்தில் ஒரு குரங்கு சாமி

சென்ற முறை ஊருக்கு போயிருந்த போது சிதம்பரம் நடராசர் கோவிலில் அமர்ந்திருந்த போது என் கைத்தொலைபேசியில் எடுத்த படம்.

Image hosted by Photobucket.com
வெறும் காத்து தாங்க வருது!



Image hosted by Photobucket.com
இது ஆகறதில்லை, வேறெடம் பார்க்க வேண்டியது தான்


Image hosted by Photobucket.com
கல்லு போட்டா காக்காவிற்கு மட்டும் தான் தண்ணி வரும் போல, தமிழ்நாட்டுக்கும், குரங்குக்கும் தண்ணி வரவே வராது போல

3 பின்னூட்டங்கள்:

வீ. எம் said...

தல,
எங்கே இருந்து கத்துக்கிட்டீங்க இப்படி படம் போட்டு கதை சொல்ல..???

Unknown said...

படம் காட்டுறதெல்லாம் இருக்கட்டும், அடுத்த முறை சிதம்பரம் பக்கம் வந்தா ஒரு நடை வீட்டுக்கு வந்துட்டுப் போங்க...

குழலி / Kuzhali said...

//அடுத்த முறை சிதம்பரம் பக்கம் வந்தா ஒரு நடை வீட்டுக்கு வந்துட்டுப் போங்க...
//
அழைப்புக்கு நன்றி கேவிஆர், நிச்சயம் பார்க்கலாம்...