பலவீனமான இதயம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்நேற்று இரவு சிங்கை வந்திறங்கிய பொட்டீக்கடையார் படம் இது, படத்திற்கு போஸ் கொடுத்து விட்டு சென்றவர் அதன் பிறகு மொத்தமாக காணாமல் போய்விட்டார், மேற்படி படத்தில் காணப்படும் நபரை யாராவது பார்த்தால் உடனடியாக எமக்கு தெரிவிக்கவும்..

அமுக இளஞ்சிங்கம் வரவனை செந்திலின் பிறந்தநாள் ஏற்பாடுகள் சிங்கையில் செய்யப்பட்டிருந்தன, ஆனால் இளஞ்சிங்கம் அவசர அலுவல் காரணமாக வரமுடியாததால் சிங்கையில் அமுகவினர் சோகமாக காணப்பட்டனர், அமுக இளஞ்சிங்கம் வரவனைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

5 பின்னூட்டங்கள்:

said...

அமுகவை நான் இன்னிக்குப் பாத்தனே...சோமியோட சுத்தினார்.

said...

வரவனைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!!!

said...

vanthuttOm...laa...

said...

வரவ்ஸ் அவர்களுக்கு ஆவியுலகினரின் வாழ்த்துக்கள்

said...

எச்சரிக்கையை மீறியது தப்பு தான்.. அய்யோ.. நெஞ்சுவலிக்குதே.. நல்ல டாக்டரா கூப்பிடுங்களேன்..