குள்ளநரித்தனம், ரத்தம் குடிக்கும் ஓநாய்

சாதிக்கலவரங்கள் எப்படி உயர்த்தப்பட்ட சாதிக்காரர்களால் தூண்டிவிடப்படுகிறது என்பதை சில புனித பிம்பங்கள் தவிர பலரும் அறிந்திருக்க கூடும்... வேண்டும் முசுலீம்களை கொல்ல நாமெல்லாம் 'இந்து' என்ற வேசம் போட்டு தலித்களை பயன்படுத்திய கூட்டம் இப்போது தி.க.வினரோடு மோத இத்தனை நாள் 'பள்ளி சாதி'யாக இருந்தவர்கள் 'கம்மாள'காரர்கள் இப்போது 'சான்றோர் சாதி' ஆகிவிட்டார்கள்.... இரத்தம் குடிக்கும் ஓநாய்களே, இனியும் உமக்கு கிடைக்கு இரண்டு ஆடுகள் கிடைக்காது....

கடலூர் மாவட்டங்களில் சாதிக்கலவரங்கள் நடந்த காலகட்டங்களில் பெரும்பாலானவை நிலவுடமையாளர்களால் தூண்டிவிடப்பட்டவையாகவே இருக்கும், என்ன "படாச்சி" (படையாட்சி) அவனுங்க துள்ளுறானுங்களே எதுனா கேக்கறது, நாங்க எப்படி கேக்கமுடியும் நீங்க தான் கேக்கனும், இப்படியாக கொளுத்தி விட்டுவிட்டு சென்றுவிடுவர்கள் உயர்சாதி நிலவுடைமையாளர்களாக இருக்கும் ரெட்டியார்கள், உடையார்கள் இன்ன பிற அப்புறம் நேற்று வரை "பள்ளி"யா இருந்தவங்க படையாட்சின்னு ரெட்டியாரே சொல்லிட்டாரு, ஒடையாரே(உடையார்) சொல்லிட்டாருன்னு மூளையை மூத்திர சந்தில் வைத்துவிட்டு கிளம்பிடுவானுங்க.... ரெட்டியார் சொல்லி ஒண்ணு, உடையார் சொல்லி ஒண்ணு, தம் பங்குக்கு ஒண்ணுன்னு கலவர காடாகிடும் ஊரு, இப்போ இந்த மாதிரி எதுவும் வேலைக்காகலை போல கொஞ்ச நாளா அமைதியாத்தான் இருக்கு ஊரு மருத்துவர் இராமதாசு, வி.சி. தலைவர் திருமா போன்றோர்கள் அதிக அக்கறை எடுத்து கிளம்பும் பொறியை உடனடியாக அணைத்துவிடுவதால்....

தினமலரில் ஒரு குள்ளநரி ஓநாய்தனமாக இரத்தம் குடிக்க எழுதிய கடிதம் கீழே... இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு அப்போ மட்டும் தகுதியில்லாதவங்க, ஆனா பூணுல் அறுத்தவங்களை உதைக்க மட்டும் ஆள் தேவை, கோவில் கருவறைக்குள் அனுமதி இல்லை, கோவில் சிற்றம்பலத்தில் பாட போனால் கையை உடைத்து அனுப்புவார்கள் அப்போதெல்லாம் மனுசனா கூட மதிக்கவில்லை இப்போ "சான்றோர்கள்" பூணுல் அறுப்பாளர்களை உதைக்க வேண்டுமாம், குள்ள நரிகளின் குசும்பு வேலைகள் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது, ஓநாய்களின் அழுகுரல் ஓங்கி ஒலிப்பது புரிகிறது.


பூணுல் அறுப்பு வீர தீரம் ஓயுமா?

டி.வி.நரசிம்மன், மயிலாப்பூரிலிருந்து எழுதுகிறார்: ஈ.வெ.ரா., சிலை எந்த ஊரில் சேதப்படுத்தப்பட்டாலும், உடனே பிராமணர் பூணுõலை அறுத் தெறிந்து, தம் வீரத்தை வெளிக்காட்டிக் கொள்வதில், தி.க.,வினர் வெகு முனைப்புடன் செயல்படுகின்றனர்.பிராமணன் மட்டும் பூணுõல் அணிந்து கொள்வதில்லை. "கருமார்' அதாவது, இரும்பு உலைக் களத்தில் வேலை செய்கிறவரும், கோமுட்டி செட்டியாரும், வைசிய செட்டியாரும், சத்திரியர்களும் கூட பூணுõல் அணிகின்றனர்.வன்னிய குல சத்திரியர்கள் பூணுõல் அணிகின்றனர். அவர்கள் தங்களை சான்றோர் என அடைமொழியோடு அழைத்துக் கொள்கின்றனர். சத்திரியனுக்கு உரிய அந்த வேகம், ஆக்ரோஷம், ஆவேசம் இவைகளோடு விவேகமும் கொண்டவர்கள் என்பதாலேயே அவர்கள், "சான்றோர்' எனப்படுகின்றனர்.கருமார் இனத்தவர் பூணுõலை அறுத்தால், உலைக்கள நெருப்பிலேயே போட்டுப் பொசுக்கிடுவர்; வன்னிய குல சத்திரியர் பூணுõலை அறுத்தால் அறுக்கிற கையைக் கண்டந்துண்டமாக வெட்டிப் போடுவர்; பிராமணன் பூணுõலை அறுத்தால் அவன் ஒன்றும் செய்ய மாட்டான். அவன் கையில் தர்ப்பைக் கட்டுதானே இருக்கிறது; இது தான் நிதர்சனம்.ஈ.வெ.ரா., சிலைக்கு தினசரி அபிஷேக, ஆராதனைகள் செய்யச் சொல்லி பணம் கொடுத்துப் பணியில் அமர்த்தினால், தன் வயிற்றுப் பிழைப்புக்காக ஈ.வெ.ரா., சகஸ்ரநாமம் கூட இயற்றி, பூஜை செய்ய முடியும் பிராமணரால். புராண காலத்தில் இரண்யகசிபு, ராவணன் போன்றோர் கூட பூணுõல் அணிந்து கொண்டிருந்தனர். அவர்களும் முனிவர்களை இம்சை செய்ததாக புராணம் சொல்கிறது. ஆனால், அவர்கள் அதற்கான பயனை அடைந்து விட்டனர்.இவர்கள் கூற்றுப்படி ராவணன் தமிழ் பிராமண அரக்கன். ஆகவே, பூணுõல் அணிந்திருந்தாலும் அவன், "நம்மவன்' என்ற பாசம் தி.க.,வினருக்கு உண்டு. ஆனால், அவனை வேட்டையாடியவன் ஒரு சூர்ய குல சத்திரியன் தான்.சூர்ய குலம், சான்றோர் குலம் என்றாலே வன்னியகுல சத்திரியர் தான். அவர்கள் தான் பிராமணர்களை தி.க.,வினரிடமிருந்து காப்பாற்ற வேண் டும். தி.க.,வினர் பிராமணன் மேல் கை வைக்கும்போது, சான்றோர் குலம் கொடுக்கப் போகும் அடியில் தான் இவர்கள் அடங்குவர் போலிருக்கிறது.தங்களுக்கு சம வலிமை படைத்த சத்திரியனோடு மோதிப் பார்க்க தி.க.,வினர் தயாராகும்போது தான், இவர்களின் வீர தீரப் பிரதாபங்கள் அம்பலம் ஏறும்

பின்குறிப்பு:
அய் அய் ஆசை தோசை அப்பள வடை.....

31 பின்னூட்டங்கள்:

said...

அய் அய் ஆசை தோசை அப்பள வடை..... :)

said...

//சூர்ய குலம், சான்றோர் குலம் என்றாலே வன்னியகுல சத்திரியர் தான். அவர்கள் தான் பிராமணர்களை தி.க.,வினரிடமிருந்து காப்பாற்ற வேண் டும். தி.க.,வினர் பிராமணன் மேல் கை வைக்கும்போது, சான்றோர் குலம் கொடுக்கப் போகும் அடியில் தான் இவர்கள் அடங்குவர் போலிருக்கிறது//

ஆயிரக் கணக்கான வருஷமா அப்புடியே வச்சிருக்கானுங்கப்பா ஃபார்முலாவெ!

said...

//அய் அய் ஆசை தோசை அப்பள வடை..... :)//

விட்டுப்போனது தயிர் சாதம்!

:)))

said...

//ஆயிரக் கணக்கான வருஷமா அப்புடியே வச்சிருக்கானுங்கப்பா ஃபார்முலாவெ!
//
இதுங்களும் மூளையை மூத்திரசந்தில் (மூணாவுக்கு மூணா நல்லாதான்யா இருக்கு) வைத்துவிட்டு கிளம்பிடுவாங்க.... அதனால தான் ஆயிரக்கணக்கான வருசமா ஃபார்முலா வேலை செய்யுது.... இனிலாம் ஆகறதில்லை ஆப்பு தேன்....

said...

//சூர்ய குலம், சான்றோர் குலம் என்றாலே வன்னியகுல சத்திரியர் தான். அவர்கள் தான் பிராமணர்களை தி.க.,வினரிடமிருந்து காப்பாற்ற வேண் டும். தி.க.,வினர் பிராமணன் மேல் கை வைக்கும்போது, சான்றோர் குலம் கொடுக்கப் போகும் அடியில் தான் இவர்கள் அடங்குவர் போலிருக்கிறத//

இதை தான் பார்ப்பன பன்னாடைத்தனம்னு சொல்றாங்களோ?
எப்படியாவது எதையாவது மூட்டிவிட்டு அதில் குளிர் காயவேண்டியதே பொழப்பா போயிடுத்து.

இது கலிகாலம்டா நரசிம்மா...பொச்சிய பொத்திட்டு ஆத்துல அமைதியா ஸ்லோகம் சொல்லிண்டு இருடாப்பா...

ஒரு பார்ப்பனன் உயிரோடு இருந்தாலே மொத்த சமூகத்துக்கே கேடு வந்துடும் போல இருக்கே...

உடனே நாலஞ்சு பாப்ஸ் குஞ்சுங்க ஓடிவந்து கொலமிரட்டல் விடறதா அலறிடப் போவுதுகள்...

இவனுங்க வாங்கற அடியில் இருந்து தப்பிக்க இப்போ புதுசா சான்றோர் சாதியா...

அட எழவெடுத்த இந்திய சமூகமே...பசுமாட்டு மூத்திரத்தை குடித்து சுரணை கெட்ட உடலில் சிறிது மனித மூத்திரத்தைக் குடித்தாவது உப்புவளத்தை ஏற்றிக் கொள்...

said...

தினமலர் கடிதம் என்பது யாரும் வாசகர்கள் எழுதுவது அல்ல என்பது மட்டும் எனக்கு தெரியும். உங்கள் பதிவை பற்றி No Comments.

said...

அடித்தால் திருப்பி அடி, வெட்டினால் திருப்பி வெட்டு என்ற பதில்தான் அவர்களுக்கு புரியும் மொழி. தங்களை தாங்கள்தான் காத்துக்கொள்ள வேண்டும்.இதை தாக்கப்படுவோர் புரிந்துகொண்டு மண்டைக்காட்டில் இந்துக்கள் கிறித்துவர்களுக்கு கொடுத்த பதிலடி போல், வடக்கில் இந்துக்கள்
முஸ்லீம்களுக்கு கொடுத்த பதிலடிபோல் திருப்பிக் கொடுத்தால்தான் அவர்களுக்குப் புரியும்.இதைச் செய்யாமல் ஆசிரியர் கடிதம் எழுதுவதெல்லாம் வெட்டி வேலை.

said...

//இவர்கள் கூற்றுப்படி ராவணன் தமிழ் பிராமண அரக்கன். ஆகவே, பூணுõல் அணிந்திருந்தாலும் அவன், "நம்மவன்' என்ற பாசம் தி.க.,வினருக்கு உண்டு. ஆனால், அவனை வேட்டையாடியவன் ஒரு சூர்ய குல சத்திரியன் தான்.சூர்ய குலம், சான்றோர் குலம் என்றாலே வன்னியகுல சத்திரியர் தான். அவர்கள் தான் பிராமணர்களை தி.க.,வினரிடமிருந்து காப்பாற்ற வேண் டும். தி.க.,வினர் பிராமணன் மேல் கை வைக்கும்போது, சான்றோர் குலம் கொடுக்கப் போகும் அடியில் தான் இவர்கள் அடங்குவர் //

ஊரான் விட்டு நெய்யே. என் பொண்டாட்டி கையே:-)

சான்றோன் கொடுத்தாலும் அவர்களுக்கேதான் கொடுப்பான். நேத்து இன்னும் இரண்டு வாசகர் கடிதம் வந்திருந்ததே.

said...

திண்ணையில் இப்படிதான் நாடார்கள் என்பவர்கள் சான்றோர்கள், சத்ரியர்கள்
என்று பட்டம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் அதே
நாடார்கள ஒழிக்கும் ரிலையன்சுக்கும் ஜால்ரா.

எவ்வளவு சுலபமான டெக்னிக்?வெறும் ஒரு பேப்பர் பட்டத்துக்காக சிலர் சொம்பு,
கழியோடு கிளம்பி விடுகிறார்கள்.

said...

பொய்மல்ர் திட்டமிட்டப் பிரச்சாரந்தான் இந்த மாதிரிக் கடிதங்கள்.மும்மூர்த்திகள் நரசிம்மன்,சோமாறி,மடமூர்த்தி இவர்கள் சேர்ந்து இந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என்று திட்டமிட்டுத் துடிக்கும் துடிப்பின் செயல்திறம் வெளிவருகிறது.
எல்லா வேலைகளும் செய்வார்கள்.
தமிழினத்தைப் பிரித்து,சண்டைமூட்டி விட எல்லாச் செயல்களும் நடந்துவருகின்றன்.
இவர்களின் பிரச்சாரத்திற்கு ஏமாறும் தமிழர்கள் இருப்பதுதான் வேதனையும் வெட்கக்கேடும்.

said...

என்னத்தச் சொல்ல ?

அவர்களின் உரிமைப் போரின் நோக்கம் அப்படியே இருக்கு... உத்திகள் மட்டும் மாறுகின்றன...
ஆனால் முன்னைப் போல் எவரும் ஏமாளிகள் அல்ல.

சூப்பர் பஞ்ச் தல !

ஆனால் வன்முறையை நான் ஆதரிக்கவில்லை. முள்ளை முள்ளால் எடுப்போம் ! இப்பொழுது ஊடங்களில் எவர் எழுதினாலும் சென்றடைய வேண்டிய இலக்கை சென்றடையும்.

said...

அய் அய் ஆசை தோசை அப்பள வடை.....

;) ;)

said...

Even now in all high posts and high officials are only Brahmins...their intellectual power is really different from other caste people...so only these kind of posts you can do..and nothing more you can do against Brahmins....

I feel pity...for you guys...

said...

திரும்ப வரும்போதே உங்களின் செருப்படி( பாப்பான்களுக்குக்குத்தான்!) பதிவைப் படித்து மகிழ்ச்சியடைகிறேன்!

இவன்களின் நரித்தனம் எல்லாரும் சொல்றாப்புல ஆயிரக்கணக்கான வருசமா நடந்துகிட்டுத்தான இருக்கு!

இந்த முக்குலத்தோரு பார்ப்புகளோட கூட்டுச் சேந்துக்கிட்டு 15 வருசமா தமிழ்நாட்டுல காட்டுற "சத்திரியப் படத்தத்தான்" பாக்குறோ்மே!!

" பார்ப்பன - சத்திரியக்" கூட்டணிதானே இந்தியாவில் வர்ண எச்சிக்கல அமைப்ப நிலைநிறுத்திய ஆணிவேர் அமைப்பு.

நல்லவேளை இப்போதாவது நம்முடைய ஏமாந்த சோணகிரிகள் இந்த சத்திரிய "ப்(ட்)டத்தைப்" பார்த்து ஏமாறாம இருக்காங்களேன்னு கொஞ்சம் ஆறுதலாயிருக்குது.

ஆனா சில மடவெட்டி முண்டங்கள் இந்த சத்திரிய மூத்திரப் பட்டத்துக்காக பாப்பான்களுக்கு குண்டி கழுவி விடும் வேலையை செய்யவும் தயாராயிருக்காங்களேன்னு வேதனையா இருக்கு.

said...

//ஊரான் விட்டு நெய்யே. என் பொண்டாட்டி கையே:-)//
Neyyum kayyum aduthavandhu..Adhula oodharadhum, odhuvadum avalodadhu..Enakku therinchu pala kalam ithai thaan panni kittu irundhanga..idhu onnum pudhusu illiyae..south arcot districta rana gala paduthi kulir kaaintha gumbal thaanae idhu..ennoma sabai kalai katina mathiri irukudhu..naduthuga kuzhali..:))

said...

நீங்க சொல்லறது சரிதான். அவனவன் பாதுகாப்பை அவனவனே பாத்துக்க வேண்டியதுதான். இது எல்லா காலதேச வர்த்தமானங்களுக்கும் பொருந்தும்.

அப்படித்தான் இஸ்ரவேலர்களும் நடக்கிறார்கள்.

இன்னொன்றும் கூற வேண்டும். பொதுவாகவே நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு தேவை. எவரோ சொன்னாங்கறதுக்காக ஒரு தலைமுறையே ஹிந்தி படிக்காம கோட்டை விட்டுது. சொன்னவரோட பேரனோ ஹிந்தி படிச்சு மத்திய மந்திரியாகவே ஆயாச்சு. இந்த அழகுல ஹிந்தி வேண்டாம்னு சொல்லி தீக்குளிச்சவன் குடும்பமெல்லாம் நடுத்தெருவில நிக்குது.

அதே போல விஷயம் தெரியாத தொண்டன் தலைவர் சொல்றார்னு தமிழ் மீடியத்துல பிள்ளைங்களை சேக்குறான். ஆனால் தலைவரோட பிள்ளையோ கொடைக்கானல் ஸ்கூலில் ஆங்கில மீடியம் படிச்சார். பேத்திகள் மேட்டர் டே இஸ்கூல்லே தில்லியிலே படிக்குறாங்க.

அதான் சொல்றேன் இதிலேயாவது தலைவர் மாதிரி நல்ல தந்தையா இருக்க முயற்சி பண்ணுங்கப்பான்னு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

நீங்கள் சொல்லும் அந்த கடிதத்தை நானும் பார்த்தேன். வாழ்க்கையில் நான் படித்த 2வது தினமலர் கடிதம் அதுதான். மற்றொன்று ஸ்ரீரங்கம் கோயில் முன் பெரியார் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரம்மஹத்தி எழுதியது. (கரெக்டா கண்ணுல மாட்டுதுயா!!)


எழுத நினைத்து, எழுதாமல் போனேன். இட்டு நிரப்பினீர்கள். நன்றி!!

said...

:) நல்ல செய்தி.

இதையெல்லாம் பேப்பர்ல வேற போடறாங்களா?

சிண்டு முடிந்து விடும் இந்த மாதிரி ந்யூஸ் போட்டா, பொது நல வழக்கு போட்டு உள்ள தள்ள முடியாதா?

said...

தினமலரில் எழுதிய நரசிம்மனும் டோண்டு நரசிம்மனும் ஒன்றோ?
தினமலரில் எழுதிய பருப்பு சாப்பிடும் ஜந்து தீயை மூட்டி விட்டிருக்கு...ஓக்கே...

அதுக்கு தான் ஆச தோச அப்பளம் வடை கொடுத்துட்டாங்களே...

ஏன் டோண்டுவாள் சம்மந்தமில்லாமல் உளறீக்கொட்டிவிட்டு போயிருக்கிறார்.

குழலி சந்தேகமே வேண்டாம் அவுசுதிரேலிய அனானி தான்.

சொந்த கம்பீட்டரிலேயே அய்டி பாஸ்வேர்டு அடிக்க சோம்பேறித்தனமா இருந்ததால்
அனானியா போடறேன்

;)

- பாட்"பிஸ்"கடை(நன்றி - மூத்திரத்தை இவன் மூஞ்சில அடிக்க: முகமூடி)

said...

<<< dondu(#11168674346665545885) said...
இந்த அழகுல ஹிந்தி வேண்டாம்னு சொல்லி தீக்குளிச்சவன் குடும்பமெல்லாம் நடுத்தெருவில நிக்குது.>>>

ஏங்க சார் உங்க புராணத்தை இப்படியெல்லாம் எடுத்து விடுகின்றீர்கள். தீக்குளித்தவன் பேரனெல்லாம் இப்ப ஐரோப்பாவிலும், கல்ப் லேயும் இருக்காங்க சார்.

said...

//இன்னொன்றும் கூற வேண்டும். பொதுவாகவே நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு தேவை. எவரோ சொன்னாங்கறதுக்காக ஒரு தலைமுறையே ஹிந்தி படிக்காம கோட்டை விட்டுது. சொன்னவரோட பேரனோ ஹிந்தி படிச்சு மத்திய மந்திரியாகவே ஆயாச்சு. இந்த அழகுல ஹிந்தி வேண்டாம்னு சொல்லி தீக்குளிச்சவன் குடும்பமெல்லாம் நடுத்தெருவில நிக்குது.//
Vaanga harry potter sorry dondu..Enna sonnenga..Hindi padikkama kottai(?) vittudhu?En naan kooda thaan maami kitta poi hindi kathukalae..Ana ippo andha mamiya vida nallavae hindi pesuvaen..Pozhapukaga north poi kathukitten..ippo enna kudi muzhuvi poitudhu..illa neenga thaan entha kottayai pudichitteenga??Hindi mozhi alla endha mozhiyumae Thamizhai azhikakkoodadhu..be a roman in rome not in India..samjha kya?Appuram TN leaders patri pesidhu podhum knojam national levela pesuvoma unga yokiyadai..India my countrymen solli desiya jalli aditha Nehru, Indra avargal pillaygalai enga padikka vachanga dondu potter?? Namma Infosys N.R.Narayanamoorthy psangala enga padikka vaikirargal??Konjam keezha ulla link poi padichuttu appuram godavula kudhikalam sariya??varatta german pulavarae??
Idho neenga aavaludan ethit partha link(kuzhali matrum anaithu blog anbargal ATTENTION PLEASE!!!)
http://www.kamalsinha.com/iit/people/narayana-murthy/cornell.html

said...

//இன்னொன்றும் கூற வேண்டும். பொதுவாகவே நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு தேவை. எவரோ சொன்னாங்கறதுக்காக ஒரு தலைமுறையே ஹிந்தி படிக்காம கோட்டை விட்டுது. சொன்னவரோட பேரனோ ஹிந்தி படிச்சு மத்திய மந்திரியாகவே ஆயாச்சு. இந்த அழகுல ஹிந்தி வேண்டாம்னு சொல்லி தீக்குளிச்சவன் குடும்பமெல்லாம் நடுத்தெருவில நிக்குது.

அதே போல விஷயம் தெரியாத தொண்டன் தலைவர் சொல்றார்னு தமிழ் மீடியத்துல பிள்ளைங்களை சேக்குறான். ஆனால் தலைவரோட பிள்ளையோ கொடைக்கானல் ஸ்கூலில் ஆங்கில மீடியம் படிச்சார். பேத்திகள் மேட்டர் டே இஸ்கூல்லே தில்லியிலே படிக்குறாங்க.
//

இந்தாளுக்கு வேறே வேலையே கிடையாதா? இங்கே எதைப் பத்தி பேசிட்டு இருக்காங்க? இவன் எதைப் பத்தி உளரிட்டுப் போறான்? யோவ் உன்னோட டெக்னிக்க மாத்தவே மாட்டியாய்யா? கடைசில எல்லோரும் இந்தி வேணுமா வேணாமான்னு அடிச்சிட்டு இருக்க.. ஜெயராமனை மறந்த மாதிரியே லெட்டர் போட்ட நரசிம்மனையும்( ராகவன்?) மறந்துட வேண்டியது தான்...

said...

டோண்டு அய்யாவின் கடைசி பின்னூட்டம் வெளியிடப்படவில்லை அது பதிவை வேறுதிசைக்கு கடத்தி செல்கிற காரணத்தால்.... டோண்டு அய்யா புரிந்துகொள்வார் என நம்புகின்றேன், வேறு இடத்தில் தாராளமாக போட்டுக்கொள்ளுங்கள்...இந்த பதிவில் வேண்டாம்.

நன்றி

said...

உங்கள் பதிவில் பின்னூட்டடங்களை போடுவதும் போடாததும் உங்கள் முடிவு.

ஆனால் என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கி இன்ஸினுவேஷன் எல்லாம் செய்த வீரவன்னியனின் பின்னூட்டத்தை அனுமதித்து விட்டு அதற்கு நான் பதில் கூறியதை தடுப்பது என்ன நியாயம்? இதுதான் சக வன்னியப் பாசமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//வீரவன்னியனின் பின்னூட்டத்தை அனுமதித்து விட்டு அதற்கு நான் பதில் கூறியதை தடுப்பது என்ன நியாயம்? //
வீரவன்னியன் அல்ல இவர் விவன்னியன்... மேலும் தொடக்கத்திலேயெ நீங்கள் பதிவை கடத்தும் விதமாக பின்னூட்டமிட்டீர், மேலும் மேலும் தொடர்ந்து அதே மாதிரி பின்னூட்டம் அதனால் தான் தடுத்தேன்....

//இதுதான் சக வன்னியப் பாசமா?//
அப்படி நீங்கள் நினைத்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல....

said...

evano oor per theriyadha narasimmanauku ivlo publicitya? ivan solradhai ellam yaru kekka pora? Appuram pambanaium paapanaium kanda paapana adi nu sonna thalaivar irukum podhu balaveenamanavargal balam theda thaae seivanga. Also inga orutharku mami kitta hindi kathukardhuna gigilupu. Cinema la kooda iyer ponnungana avangala asinga paduthanum. Athe unarvu ivar kittaium. TNadu is in right direction. Brammana pasanga kalavaratha thhondradhu illai. Konja peru nalla irukanga..aana 99% peru pichai eduthitu than irukan.
Appuram pee alra velai ku jaathi kidayadhu. Infact epdi pee pelanum nu sasthrathila potruku. Mannula kuzhi thondi pendu vechu mann alli pottu moodi kai kaal kazhuvikanum. Ipdi irundha yarum pee alla venam. Septic tank vechirukavan (ella jaathi karanum) irukardhulaiye weak aanavana vechi pee alla vekkaran. Idhuku iyera en thittanum? sasthram endha thozhilaium mattama sollalai. Inga arivarndha vishayam pesa mudiyadhu. Unarchi vasa patta nilamaila irundha arivuku velai illai.

said...

//Infact epdi pee pelanum nu sasthrathila potruku. Mannula kuzhi thondi pendu vechu mann alli pottu moodi kai kaal kazhuvikanum. Ipdi irundha yarum pee alla venam.//

enna thamashu yaa.

yov nee enna pee pooga kuuda saasthiraththa thaan refer pannuviyaa? ariva pathi nee pesuriyaa
nalla comedy thaan!

said...

//http://www.kamalsinha.com/iit/people/narayana-murthy/cornell.html//
அடப்பாவிங்களா ஹும் இவரை சனாதிபதியா தேர்வு செய்யணும் அப்படின்னு ஒரு கூட்டம் அலைந்தது (என்னையும் சேத்து தான்).

said...

வர வர இந்த white collarங்க அடிக்கிற கூத்தை பாத்தா அரசியல் வாதிங்களே தேவலை போல.

said...

sastharatha refer panna pee alra thevai irundhu irukadhu. Sathrathai katti oru aala thaazhva nadathida mudiyadhu. Athupoga sastharathila arivarndha vishayam illainu ninaikardhu muttal thanam.

said...

What a third rate son of a bitch you are Kuzhali?