அறிவுகெட்ட முண்டம் செந்தழல் ரவி - ரொம்ப நல்லவரால் பால்ய நண்பனுக்கே அந்த கதி...


எத்தனை தடவை ரொம்ப நல்லவருங்க டவுசரை கழட்டுவ, உனக்கு இதுக்கெல்லாம் நேரமிருக்கு, நான் சில மாதங்களுக்கு முன்னால ஒரு விசயம் கேட்டிருந்தேனே அதை செய்து தர மட்டும் நேரமில்லையா?

உனக்கு போன் அடிக்கலாம்னு பார்த்தா காலிங் கார்டுலயே 2 வெள்ளிக்கு 5 நிமிசம் தான் பேசமுடியுமாம்!...

ரொம்ப நல்லவர் தன் பால்ய ஸ்நேகிதனுக்கு ஒரு வேலை வாங்கி கொடுத்தார், அந்த பால்ய ஸ்நேகிதனும் அதை எல்லோரிடமும் சொல்லுவார், அது மட்டுமல்லாம அந்த பால்ய ஸ்நேகிதர் தனியா தொழில் அப்படி இப்படின்னு நல்ல நிலைக்கு போயிட்டுருக்கார், அவ்வப்போது அந்த பால்ய ஸ்நேகிதர் நம்ம ரொம்ப நல்லவர்கிட்ட தன் தொழில் நல்ல நிலையில் போகுதுன்னு சொல்லிக்கிட்டுருப்பார், ஒரு நாள் நம்ம ரொம்ப நல்லவர் இந்தியா போனப்ப பால்ய ஸ்நேகிதரை பார்க்கனும்னு சொன்னப்ப அந்த பால்ய ஸ்நேகிதர் போன் செஞ்சிட்டு வான்னு சொல்லியிருக்கார், அதுக்காக அந்த பால்ய ஸ்நேகிதரை நன்ற் மறந்தவன், என்னை வெறுப்பேத்தனும்னே அவன் தொழில் வெற்றிகளை சொல்றான் அது இதுன்னு பால்ய ஸ்நேகிதரை வில்லனாக்கி ஒரு கதை எழுதி நம்ம ப்லாக்ல போட்டுட்டார், என்ன கொடுமைன்னா அந்த பால்ய ஸ்நேகிதரும் பதிவு படிக்கிறவர்தான். அந்த பால்ய ஸ்நேகிதர் பதிவு படிப்பாருன்னு தெரிஞ்சே அவரை வில்லனாக்கி இல்லாததை பொல்லாததை எழுதி கதை எழுதுறாருன்னா புரிஞ்சிக்கோ மாம்ஸ்

அப்புறம் இன்னொரு கதையில நம்ம ரொம்ப நல்லவர் ஆபிஸ்ல வேலை செய்யுற நண்பர் மோட்டார் சைக்கிள்ல லிப்ட் கொடுக்கலையோ ஏதோ, அந்த கடுப்புல அந்த மோட்டார் சைக்கிள் நண்பரை வில்லனாக்கி ஒரு கதை, எழவு அந்த மோட்டார் சைக்கிள் நண்பர் பதிவெல்லாம் படிக்கிறாரோ என்னமோ தெரியலை.

பால்ய ஸ்நேகிதனுக்கே அந்த ட்ரீட்மெண்ட்ன்னா பதிவு ஸ்நேகிதர்களுக்கு என்னா ட்ரீட்மெண்ட்டு கிடைக்கும்? அப்போ எதிரிகளுக்கு இன்னும் என்னா ட்ரீட்மெண்ட் கிடைக்கும்? யோசிச்சி பாரு...

ரொம்ப நல்லவர்கிட்ட பழகனா பழகிட்டு போகட்டும், நீ ஒன்னும் சொல்ல வேண்டாம், அவங்கவங்க பட்டு தெரிஞ்சிகிட்டும் மாம்ஸ்... உனக்கென்ன ஆச்சி?


மாம்ஸ் பழகுறாங்கனா பழகிட்டு போறாங்க, எல்லாம் அனுபவிக்கும் போது தெரிஞ்சிக்கிட்டுபோறானுங்க, 'காலம்' எனக்கு புரியவைக்கலையா? அது போல அதே 'காலம்' அவங்களுக்கு புரியவைக்கும்....

மாம்ஸ் உன்னால இன்னைக்கு பலரும் வேலையில் இருக்காங்க, உன்னால பல நல்ல விசயங்கள் நடந்திருக்கு, இன்னும் கேட்டா பதிவுலகின் சாக்கடையில் இறங்கி அதை சுத்தபடுத்தியவர்களின் ஒருவன் நீ, அதனால் உனக்கு ஏற்பட்ட மன உளைச்சல், உன் குடும்பத்திற்கு ஏற்பட்ட உளைச்சல்கள், பண விரயங்கள், நேர விரயங்கள், கேரியர் செட் பேக் எல்லாவற்றிற்கும் மேலே நீ எதிர்நோக்கிய கொலை மிரட்டல்கள் என பல விசயங்களை தோளில் போட்டு இந்த பதிவுலகின் சாக்கடையை சுத்தம் செய்தவனில் ஒருவன், மற்ற பேசுறவனுங்களுக்கு என்னா மயிரா போச்சி? மிஞ்சி போனா நெட்டுல உக்காந்து வீட்லயும் அலுவலகத்திலும் கிடைக்கும் வெட்டி நேரத்தில் பதிவு போட்டுட்டு போவானுங்க, அவனுங்களுக்கு ஒரு நட்டமும் கிடையாது....

மாம்ஸ் உன்னால வேலை கிடைத்து, உன் உதவியால் தொழில் தொடங்கியவர்கள் என உன் அளவிற்கு உன் வயதிற்கு உன் பண வசதிக்கு நீ பிறருக்கு உன் நேரம், பணம் எல்லாம் செலவு செய்து உதவியது நிச்சயம் பெரிய விசயம். உன் நேரம் பொன்னானது.

ஒரு போலியாக இருப்பதற்கு தேவையான ஓய்வு நேரமும் இணையமும் அதற்கான மனநிலையும் சிலருக்கு இங்கே இருக்கு அதனால் அவனுங்களை அவனுங்க போக்கில் விட்டுவிடு மாம்ஸ், நீ பிறருக்கு உதவுவதை தொடர்ந்து செய்.

இத்தனையும் மீறி நீ டவுசர் கழட்டும் நடவடிக்கையில் தொடர்ந்தால் "அறிவு கெட்ட முண்டம் செந்தழல் ரவி, எவன் எப்படி போன உனக்கென்ன?"

24 பின்னூட்டங்கள்:

said...

//"அறிவு கெட்ட முண்டம் செந்தழல் ரவி, எவன் எப்படி போன உனக்கென்ன?"//

அதான.. நியாயமான கேள்வி..

இவன் பாட்டுக்கு இவன் வேலைய பார்க்க வேண்டியதுதான..? என்ன நாஞ் சொல்றது..?

said...

kalakkkal katturai!

said...

he he nanni :)

said...

அட நீங்கவேற...பயங்கர அபாண்டமா எழுதியிருக்கான்யா...

ஆபாச தளத்துல நம்பர் கொடுத்தேனாம் பணம் பறிக்கும் கும்பலாம்...அதாவது போலி மேட்டர்ல பாதிக்கபட்டவங்களுக்கு நடந்ததை தனக்கு நடந்ததா பீல் பண்ணி கூவுறான்யா...!!!

என்னால சிரிச்சு முடியல....இனிமே கருத்து கந்தசாமீங்கறதுக்கு பதில் அபாண்டம் அப்பாசாமீன்னு வெக்கலாம் போல...

ஆனா டெய்லி உலகத்துக்கு கருத்து" அருள் பாலிக்காம கணிப்பொறிய மூடுறதில்லை மனுசன்..

said...

//ஆபாச தளத்துல நம்பர் கொடுத்தேனாம் பணம் பறிக்கும் கும்பலாம்...அதாவது போலி மேட்டர்ல பாதிக்கபட்டவங்களுக்கு நடந்ததை தனக்கு நடந்ததா பீல் பண்ணி கூவுறான்யா...!!!
//
மாம்ஸ் அப்படின்னா அந்த ரொம்ப நல்லவரை போலிஸ் கம்ப்ளெய்ண்ட் கொடுக்க சொல்லு... சென்னை சைபர் கிரைமில் வைத்து பேசிக்கொள்ளலாமென...

said...

//அட நீங்கவேற...பயங்கர அபாண்டமா எழுதியிருக்கான்யா...

ஆபாச தளத்துல நம்பர் கொடுத்தேனாம் பணம் பறிக்கும் கும்பலாம்...அதாவது போலி மேட்டர்ல பாதிக்கபட்டவங்களுக்கு நடந்ததை தனக்கு நடந்ததா பீல் பண்ணி கூவுறான்யா...!!!
//
ரவி அந்த ரொம்ப நல்லவர் இன்னும் என்ன லெவலுக்கு இறங்குவார் பழிசொல்ல என தெரிந்து கொள்ள இது இன்னுமொரு வாய்ப்பு

said...

ஏ இந்த ஆளுக்கு யாராவது ஆபீஸ்ல வேலை கொடுங்கப்பா...

said...

செந்தழல் பற்றி இப்படியொரு பதிவா என்று வந்தேன்.செல்லா, குழலி எல்லாம் ஒன்றிணைந்திருக்கிறீர்கள் என்றால் ஏதோ உள்குத்து இருக்கும். எதற்கும் சி...கை பதிவுகளை படித்துவிட்டு விமர்சிக்கிறேன்.


செந்தழல் ரவியை மொக்கையாக பார்ப்பவர்கள் நிச்சயம் பட்டாணி அளவில் கூட மண்டைக்குள் ஒன்றுமிருக்காது என்பதை மட்டும் செந்தழல் ரவியைப்பற்றி
தெரிந்தவர்களுக்கு உறுதியாய் ஊகித்துக் கொள்ள முடியும்.


ஆனாலும் குழலி ....

தலைப்பை மட்டும் பார்த்து விட்டு வீர்ரென்று வந்த கோபத்தை செந்தழல் பின்னூட்டம் நிதானப்படுத்தியது.


சில வாரங்களாக எந்த பதிவையும் படிக்கவில்லை. என்ன மேட்டர் யாராவது சொல்லுங்கப்பா என் ஈமெயிலில்....


லக்கி வேறு ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார். என்ன நடக்கிறது?

said...

//ஏ இந்த ஆளுக்கு யாராவது ஆபீஸ்ல வேலை கொடுங்கப்பா...
//
மாம்ஸ் நான் இன்னைக்கு லீவு... என்னது ஓ நானில்லையா அந்த நல்லவரை சொன்னியா? ஓகே ஓகே

said...

//செந்தழல் ரவி said...
ஏ இந்த ஆளுக்கு யாராவது ஆபீஸ்ல வேலை கொடுங்கப்பா...//


இந்த கூத்திலும்
நொம்ப கூலவாகவே இருக்கியேப்பா! நீ ரொம்ப ................

said...

//ஆனாலும் குழலி ....

தலைப்பை மட்டும் பார்த்து விட்டு வீர்ரென்று வந்த கோபத்தை செந்தழல் பின்னூட்டம் நிதானப்படுத்தியது.
//
மத்த பெயரை போட்டா 24 மணி நேரத்துக்கள்ள தான் சூடாகும், செந்தழல் ரவி பேரை போட்டா ஒரு மணி நேரத்துல சூடாயிருச்சே...அதுக்குத்தாங்க

said...

//மாம்ஸ் நான் இன்னைக்கு லீவு... என்னது ஓ நானில்லையா அந்த நல்லவரை சொன்னியா? ஓகே ஓகே//

நல்லவரு இல்ல
ரொம்ப ரொம்ப நல்லவரு!

(என்னமோ புரியலை. இருந்தாலும் ஒரு கை குடுக்கிறேன். நம்ப செந்தழலுக்குன்னா உட்டுறுவமா?)

said...

//மத்த பெயரை போட்டா 24 மணி நேரத்துக்கள்ள தான் சூடாகும், செந்தழல் ரவி பேரை போட்டா ஒரு மணி நேரத்துல சூடாயிருச்சே...அதுக்குத்தாங்க//

அதுக்கு பேரைப் போட்டாலே போதுமே! செந்தழலுக்குள்ளேயே சூடு ஓவர் சூடு கிடக்கில்ல..

said...

அட! சொறி நாய் மேட்டருங்களா?

நாய்க்கு செறி புடிச்சா ஊசி போட்டு சாகடிச்சிடலாம். மனிசனுக்கு வெறி புடிச்சா என்ன செய்வது?

said...

http://govikannan.blogspot.com/2008/12/blog-post_12.html

//பதிவிலோ, திரட்டியிலோ வேலை வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று அறிவிப்பு இருந்தால் அதை திறந்து பார்க்காமல் இருப்பதே நலம். ஏனென்றால் நல்ல வேலையாக இருக்குமோ என்கிற டெம்டேசனில் ரெஷ்யூம் அனுப்பிவிட்டு அவஸ்தை பட வேண்டி இருக்கும்.

இண்டர்வ்யூ ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னால் பெண்களை தனியாக அனுப்பாதீர்கள், பிறகு அங்கு பாத்ரூமில் கேமராவைத்து படம் பிடித்து, அதை வெளியிடுவதாக மிரட்டி பணம்பறிக்கவோ, காம இச்சையை தீர்த்துக் கொள்ளவோ இரையாக்கிவிடுவார்கள், இங்கே பதிவுலகில் வெளியிடப்படும் வேலைவாய்ப்புகள் அந்த புகாரையெல்லாம் இன்னும்
சந்திக்கவில்லை. அப்படி சந்திக்கும் நிலைக்கு நீங்கள் வாய்ப்பு ஏற்படுத்துக் கொடுத்துவிடாதீர்கள்

பாதிப்புகள் என்னுடன் போகட்டம், நான் ஒப்பாறி வைக்கவில்லை, ஆனால் பிறருக்கும் இது நடக்கலாம் என்பதால் எனக்கு என்னவென்று இருக்கமுடியவில்லை,.
//
எந்த அளவிற்கு மற்றவர்கள் செய்யும் நல்ல செயல்களை கேவலப்படுத்த இறங்குவார் என்பதை ரொம்ப நல்லவர் நிரூபித்துள்ளார், ம்... கொஞ்சமே கொஞ்சம் சந்தேகம் இருந்தது, ஒரு வேளை அந்த ஆபாச கதை விசயங்களில் எல்லாம் தொடர்பிருக்காதோ என, நிச்சயம் இப்போ இல்லை.

பாதிக்கப்பட்டது உண்மையெனில் சைபர் கிரைமை தொடர்பு கொள்ளவும்.

said...

என்னது திட்ட மட்டும் பதிவெழுதறேனே? ஹா ஹா நான் அறுவைசிகிச்சை செய்ய ஆரம்பிச்சி ரொம்ப நாளாச்சி, அதுவும் என்னாங்குறிங்க மூலநோய்க்கில்லையா அறுவைசிகிச்சை செய்யறோம்... மூல நோய்க்கு ஆப்புரேசன் செய்தா கையில் அப்படித்தான் மலம் இரத்தம் சீழாத்தான் ஒட்டிக்கிட்டு இருக்கும், அதுக்கா ஆப்புரேசன் செய்யுற டாக்டருக்கு கையில் மூலம்னு சொல்ல முடியுமோ?

என்னது திராவிடம் கந்தாயம் பேசுறதில்லையா, இவனுங்க திராவிட இலட்சணம் தெரியாது...

இப்போதைக்கு டைம் இல்ல, டைம் இருக்கும் போது நாங்க பேசிக்குவோம் திராவிடத்தையும் கந்தாயத்தையும், அதுவரை ஒன்லி 'ஆப்பு'ரேசன் மட்டும் தான் அதுவும் மூலவியாதிக்கும் மட்டும் தான் 'ஆப்பு'ரேசன்

said...

ஏன் பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டியவற்றை வலைப்பதிவுகளில்
இடுகிறீர்கள்.நேற்று நட்பு,இன்று பகை என்றாலும் எல்லாவற்றையும் இப்படி பகிரங்கமாக எழுத
வேண்டுமா.பொதுவான நண்பர்கள்
மூலம் பேசுங்கள்.தொடர்பான இடுகைகளை தூக்குங்கள்.

said...

குழலியா? செந்தழல் ரவியையா! என ஆச்சரியப்பட்டுப் படித்து விட்டு.
"பதிவுலகில் அவதூறு " சகசமாகிக் கொண்டுவருவது தெரிந்தேன்
ஆனால்; ரவி "இதையும் கடந்து செல்வார்" என நம்புகிறேன்.

said...

இதெல்லாம் ஒரு பதிவுன்னு தமிழ்மணத்துக்கு அனுப்பி சூடான இடுகையில் ஒன்றை ஆக்கிரமித்துக்கொண்டு வேறு யாருதேனும் நல்ல பதிவு இடம்பெறுவதைக் கெடுத்து......

என்ன கொடுமை தமிழ்மணம் இது?

பைசா பிரயோசனமில்லாத கூச்சல் கச்சேரிகளை தமிழ்மணத்துக்கு அனுப்பவேண்டாம் என அறிவுறுத்தங்கள். வந்தாலும் தமிழ்மணத்தின் சூடான இடுகையிலிருந்து தூக்கி எறியுங்கள்.

தமிழ்மணத்தை பதிவர்கள் மட்டுமல்லாது என்னைப்போன்ற எண்ணிலடங்கா தமிழ்வாசகர்களும் நுகரவருகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மணத்தை மட்டும் பரப்புங்கள்.

நன்றி.

அன்புடன்
ஒரு தமிழ்மணம் வாசகன்

said...

நிப்பாட்டுங்கய்யா..

said...

//அறிவுகெட்ட முண்டம் செந்தழல் ரவி -
//
kuzhali,
eppadi ivvaLavu correctA ??? ;-)

said...

ஏ எப்பா...இன்ன மேட்டரு...என்னோட கம்பீட்டர் புட்டுகிச்சு அத்தால வூட்டாண்ட ரெண்டு நாளா நெட்டு அவுட்டு. விளக்கம் ப்ளீஸ்

said...

ரொம்ப நல்லவரு எப்போ பார்த்தாலும் என் நண்பர்கள் சொல்றாங்க உங்களை நாங்க புரிஞ்சிக்கிட்டோம் விளக்க வேண்டாம்.... நண்பர்கள் சொன்னாங்க இணைய ரவுடிகளுக்கு நீங்க ஏன் விளக்குறிங்கன்னூ என்றெல்லாம், ஆனால் அந்த நண்பர்கள் இந்த நல்லவரிடம் சொன்னதாக சொல்வார், அந்த நண்பர்கள் இணைய ரவுடிகளை பற்றி வெளிப்படையாக சொல்ல சொல்லுங்கள் நாங்கள் விளக்குகிறோம் அவர்களிடம், ஒரே ஒரு ஆளிடம் விளக்கினோம்... அய்யோ இவ்ளோ இருக்கா மேட்டர் என்று அலறிவிட்டார்...

ரொம்ப நல்லவரிடம் ஆலோசனை கூறும் ரொம்ப நல்லவரின் நண்பர்களே பால்யஸ்நேகிதரையே வில்லனாக்கி கதை எழுதியவர், ஒரு நாள் உங்க கதையையே நீங்களே படிக்கலாம்...

said...

அது என்ன கதை என்ன கதையென்று கேட்டவர்களுக்கு... இதுமாதிரியான ஒரு கதை


http://govikannan.blogspot.com/2008/06/blog-post_09.html