கலைஞரை நம்பினார் கைவிடப்படார்?

கலைஞரை நம்பினார் கைவிடப்படார்?இன்று

கலைஞர் டிவி சரத் ரெட்டி....நாளை

ஆ.... ராசா??


????என்னது நேற்றா? ஸாரி லிஸ்ட் போட்டு மாளாது.... அவ்ளோ இருக்கு

86 பின்னூட்டங்கள்:

said...

வீ த பீப்புள் எங்கிருந்தாலும் வரவும்...

வீ த பீப்புள் எங்கிருந்தாலும் வரவும்...

said...

//வீ த பீப்புள் எங்கிருந்தாலும் வரவும்...

வீ த பீப்புள் எங்கிருந்தாலும் வரவும்...//

உமக்கு நான் கிடைச்சனா ஊருகா மாதிரி...

நேக்கு நேரம் நன்னா இல்லன்னு மட்டும் தெரியுது ஓய்!!

said...

ஆனா கலைஞர் இவரை காப்பாத்திட்டாரு
கையை மட்டும்தான் உடைச்சுட்டானுங்க

பெரியவரால இன்னும் யாரா இருந்தாலும் அடக்கி ஆளமுடியுது பாருங்க...

தன் எதிரில் நிற்கவைத்து மன்னிப்பு கேட்கவைத்தாராம்...

சரி நீங்க என்ன ஒரே தி.மு.க எதிர்ப்பு பதிவா போட்டுக்கிட்டிருக்கீங்க ?

அதான் அ.தி.மு.க கூட்டணியில 6 தொகுதி உறுதியாருச்சில்ல...

அறிவிச்சிடவேண்டியது தான் ? அம்மா தான் அடுத்த பிரதமர்...

நாளை நமதே, நாற்பதும் நமதே...

அண்ணா நாமம் வாழ்க...
புரட்சித்தலைவர் எம்.ஜியார்.நாமம் வாழ்க...

said...

இதுக்கும் இந்து ராம் கூட்டம் போடுவாரா?

said...

//ஆனா கலைஞர் இவரை காப்பாத்திட்டாரு
கையை மட்டும்தான் உடைச்சுட்டானுங்க
//
அரைகுறை செட்டில்மெண்ட்டுக்கும் அண்ணன் அழகிரி அரை மனசா இருக்கும் போதே கை உடைச்சாங்கன்னா... இன்னும் முழுசா ஜாயிண்ட் ஆயிருந்தாங்கன்னா மதுரையில் வெந்த 3 தினகரன் ஊழியர்கள் கதை தான் போல....

//பெரியவரால இன்னும் யாரா இருந்தாலும் அடக்கி ஆளமுடியுது பாருங்க...

தன் எதிரில் நிற்கவைத்து மன்னிப்பு கேட்கவைத்தாராம்...
//
ஆகா ஆகா பேரனுங்க இந்த அளவுக்காவது உட்டு வச்சிருக்கானுங்களே, தாத்தா பவர்புல்லா இருக்கும் போதே தாத்தா டிவியோட தலை கையவே உடைக்கிறாங்க நீங்க வேற.... இன்னமும் மாப்பு கேட்க வைக்கிறார்னு...

//சரி நீங்க என்ன ஒரே தி.மு.க எதிர்ப்பு பதிவா போட்டுக்கிட்டிருக்கீங்க ?
//
அடேடே ஆமாம் இல்ல... நிலம் கொள்ளையடிப்பதும், முதல்வரின் டிவியின் தலைமை கையையே உடைப்பதும் திமுக கட்சியோட கொள்கைகளோ? அதை எதிர்ப்பது திமுகவையே எதிர்ப்பது மாதிரியோ? அது சரி உம்மை மாதிரி நாலு பேரு இருந்தா போதும்யா வெளங்கிடும்...

//அதான் அ.தி.மு.க கூட்டணியில 6 தொகுதி உறுதியாருச்சில்ல...
//
ஆறு தானா பத்தாது பத்தாது, கலைஞர் தாத்தா இன்னும் கொஞ்சம் கூட கொடுத்தா சூப்பர்...

//அறிவிச்சிடவேண்டியது தான் ? அம்மா தான் அடுத்த பிரதமர்...
//
ஹி ஹி அதிமுக வில் எனக்கு ஒரு எம்.பி சீட்டும் செலவுக்கு 10கோடி ரூபாயும் கொடுத்துட்டாங்கன்னா அந்த நிமிசமே ஆரம்பிச்சிடுவேன், அம்மா தான் அடுத்த பிரதமர்னு....

said...

ஐயோ என் வாய் சும்ம்மா இருக்க மாட்டிங்குதே!

ஒரு உண்மையை மட்டும் தெரிஞ்சுக்கோங்க...

அது என்னான்னா...

கலைஞரை நம்பினார் கைவிடப்படார் ...

1. சன் குரூபுடன் இணைந்ததுதே அ.ராசாவின் ஊழலை அமுக்க தானே??! அப்ப கைவிடலன்னு தானே அர்த்தம்??

2. சன்ஸ் இணைந்துவிட்டாலும் இன்னும் கலைஞர் டி.வி மூடவில்லையே! அப்ப சரத்தை கைவிடக்கூடாதுன்னு தானே வைத்திருக்காரு அவரு...

அவரை போய் இப்படி சொல்லிட்டேளே!! நீங்க நன்னா இருப்பேளா...

said...

சன் டீவில அழகிரியை மதுரை ரவுடி என வர்ணித்த மாதிரி கலைஞர் டீவில் சென்னையின் மாறன் ரவுடிகள்னு சொல்லுவாங்களா?

said...

அட்றா.. அட்றா.. 2 வருசம் இந்த பக்கம், அடுத்த 2 வருசம் அந்த பக்கம். அட்றா அட்றா...

said...

//சன் டீவில அழகிரியை மதுரை ரவுடி என வர்ணித்த மாதிரி கலைஞர் டீவில் சென்னையின் மாறன் ரவுடிகள்னு சொல்லுவாங்களா?
//
யோவ் பொட்டீ என்ன நக்கலா? அதான் ரவுண்டா செட்டில்மெண்ட் ஆயிருச்சி, கண்கள் பணித்தது, இதயம் இனித்தது, இதுக்கும் மேல மாறனை ரவுடின்னு சொல்ல கலைஞருக்கு சரத் ரெட்டி என்ன மகனா? பேரனா?

said...

//ராஜேஷ், திருச்சி said...
அட்றா.. அட்றா.. 2 வருசம் இந்த பக்கம், அடுத்த 2
//
ஏய்யப்பு ராஜேஷ், திருச்சி நீர் ஒரு கட்சி ஆரம்பியோம், உம்மோடு கூட்டணி வச்சி ஒரு வருசம் உம்ம கட்சியோடவும் இருக்கோம் ஓகே வா...

ஆமா நம்ம ஏரியாவுக்கு புச்சா இருக்கிங்க?

said...

//இன்னும் முழுசா ஜாயிண்ட் ஆயிருந்தாங்கன்னா மதுரையில் வெந்த 3 தினகரன் ஊழியர்கள் கதை தான் போல....//

அதுக்கு யார் காரணம்... அதுக்கு அஞ்சா நெஞ்சனுக்கு சமப்நதமில்லைன்னு சி.பி.ஐ மற்றும் கோர்டே சொல்லிடுச்சு.. அதை ஏன் இங்க இழுக்க றேள்?? இது கண்டெம்ப்ட் ஆப் கோர்ட் ஆகும்... ஆவா எல்லாம் தினகரன் ஆப்பீஸ் பதிக்கிடுச்சேன்னு சோகத்தில அதே தீயில குதிச்சு தற்கொலை செய்துகிட்டாங்க ஆமாம்..

said...

ஹேய் ஏரியால எக்கசக்க நடமாட்டம் போல மைனஸ் ஓட்டு போட ஆரம்பிச்சிட்டாங்க டோய்ய்ய்ய்ய்ய்...

said...

//அதான் அ.தி.மு.க கூட்டணியில 6 தொகுதி உறுதியாருச்சில்ல...//

டாக்டர் அய்யாவுக்கு சீட் மட்டும் போதாதாம் கட்டிங்கும் வேணுமாம்

said...

//ஹேய் ஏரியால எக்கசக்க நடமாட்டம் போல மைனஸ் ஓட்டு போட ஆரம்பிச்சிட்டாங்க டோய்ய்ய்ய்ய்ய்...//

கள்ள ஓட்டு கூட தப்பா தான் போடுவீங்களோ. பா.ம.க.வுல இருந்தா அப்படி தான்

said...

ennayA matter ? oNNUm puriyala,

Pl. give some links :)

Help me to understand the matter !

said...

//டாக்டர் அய்யாவுக்கு சீட் மட்டும் போதாதாம் கட்டிங்கும் வேணுமாம்
//
யோவ் அனானி டாக்டர் அய்யாவுக்கு கொடுத்தா எனக்கென்ன பங்கா தரப்போறாரு.... ஏதோ எனக்கு ஒரு பங்கு தந்தா நல்லா தான் இருக்கும், ஆமா கலைஞரு கூட டாக்டரய்யாவுக்கு சீட்டோட கட்டிங்கும் கொடுத்தாரா என்ன?

said...

//கள்ள ஓட்டு கூட தப்பா தான் போடுவீங்களோ. பா.ம.க.வுல இருந்தா அப்படி தான்
//
என்ன பண்றது அனானி மாம்ஸ்... பாமகல சரியா டிரெயினிங் தரலை, கள்ள ஓட்டுல உங்க ஆளுங்களை அடிச்சிக்க முடியுமா என்ன?

said...

இறைவா, என் எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்...என் நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று....

கொஞ்ச நாளுக்கு முன் ஒரு பிரபல நடிகரின் புதுப்பட அறிவிப்பில் வந்த வாசகங்கள்....

ராஜாவும் சரத் ரெட்டியும், இன்ன பிற லிஸ்ட் போட முடியாத பலரும் சொல்ல விரும்புவது....

"இனி குத்துவதானால் நெஞ்சில் குத்துங்கள்...என் முதுகில் இனிமேலும் இடமில்லை!!!"

said...

//என்ன பண்றது அனானி மாம்ஸ்... பாமகல சரியா டிரெயினிங் தரலை, கள்ள ஓட்டுல உங்க ஆளுங்களை அடிச்சிக்க முடியுமா என்ன?//

ஆமாமா டாக்டர் அய்யா உங்களுக்கெல்லாம் மரம் வெட்டுவதற்கு மட்டும் தானே சொல்லி கொடுத்து இருக்கிறார்

said...

//என்ன பண்றது அனானி மாம்ஸ்... பாமகல சரியா டிரெயினிங் தரலை, கள்ள ஓட்டுல உங்க ஆளுங்களை அடிச்சிக்க முடியுமா என்ன?//
உங்க ஆளுங்கன்னா யாரு தல திமுக வா??

said...

//ஆமா கலைஞரு கூட டாக்டரய்யாவுக்கு சீட்டோட கட்டிங்கும் கொடுத்தாரா என்ன?//

கலைஞர் அது குடுத்து இருந்தா டாக்டர் அய்யா பொத்திகிட்டு இருந்திருப்பாரு, அது இல்லாததால தானே கூட்டணில இருந்துகிட்டே குழி தோண்டுனாரு

said...

இங்கு ராசா படம் பொருந்தி வர்ரா மாதிரியில்லை. அவனும் ஊரான் உலையில அடிச்சு தானே நொக்கினான். அதுக்கு தான் பங்கு கிடைக்காத பாமகவின் அஞ்சா நெஞ்சன் வெட்டிருவேன் வகுந்துருவென்னு பேசினான்?

பலிகடா வேற யாருனா போடுங்க.

said...

//ஆமாமா டாக்டர் அய்யா உங்களுக்கெல்லாம் மரம் வெட்டுவதற்கு மட்டும் தானே சொல்லி கொடுத்து இருக்கிறார்
//
யோவ் அனானி மாம்ஸ் என்ன செய்ய, டாக்டரய்யா மரத்த மட்டும் தான் வெட்ட சொல்லி கொடுத்துருக்கார், நீங்க யாரு, உங்க ஆளுங்கலாம் என்ன ரேஞ்சு, உயிரோடவே கொள்ளிவைப்பீங்க, பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு பல்லையே(கையையே) உடைப்பீங்க...

என்ன இருந்தாலும் உங்க ரேஞ்சுக்கு வரமுடியுமா என்ன்ன?

யோவ் அனானி மாம்ஸ் என்ன கூச்சம், அட வெட்கப்படாம வா மாம்ஸ் பேரை சொல்லிக்கிட்டு.... நமக்குள்ள என்ன கண்ணா மூச்சி... வா மாம்ஸ்சு

said...

//ஆமாமா டாக்டர் அய்யா உங்களுக்கெல்லாம் மரம் வெட்டுவதற்கு மட்டும் தானே சொல்லி கொடுத்து இருக்கிறார்
//
யோவ் அனானி மாம்ஸ் என்ன செய்ய, டாக்டரய்யா மரத்த மட்டும் தான் வெட்ட சொல்லி கொடுத்துருக்கார், நீங்க யாரு, உங்க ஆளுங்கலாம் என்ன ரேஞ்சு, உயிரோடவே கொள்ளிவைப்பீங்க, பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு பல்லையே(கையையே) உடைப்பீங்க...

என்ன இருந்தாலும் உங்க ரேஞ்சுக்கு வரமுடியுமா என்ன்ன?

யோவ் அனானி மாம்ஸ் என்ன கூச்சம், அட வெட்கப்படாம வா மாம்ஸ் பேரை சொல்லிக்கிட்டு.... நமக்குள்ள என்ன கண்ணா மூச்சி... வா மாம்ஸ்சு

said...

//ஹேய் ஏரியால எக்கசக்க நடமாட்டம் போல மைனஸ் ஓட்டு போட ஆரம்பிச்சிட்டாங்க டோய்ய்ய்ய்ய்ய்...//

மைனஸ் ஓட்டா அப்ப தலைவரும் அவர் தொண்டர்படையும் களத்துல எறகிட்டாங்கன்னு அர்த்தம் :)))

said...

///சன் குரூபுடன் இணைந்ததுதே அ.ராசாவின் ஊழலை அமுக்க தானே??! அப்ப கைவிடலன்னு தானே அர்த்தம்??///

அ.ராசா எந்த ஊழலையும் செய்யவில்லை...

இதை யாருக்காவது நிரூபிக்கனுமா ?

ஆனால் டெக்னிக்கலாக இந்திய நாடு ஏமாற்றப்பட்டது என்பது தான் உண்மை...

said...

//உயிரோடவே கொள்ளிவைப்பீங்க//

இந்த பிரச்சினைகள் நடந்த போது பா.ம.க. கூட்டணியில பொத்திகிட்டு தானே இருந்திச்சு. டாக்டர் அய்யாவ நல்ல டாக்டரா பார்க்க சொல்லுங்க

said...

//உங்க ஆளுங்கன்னா யாரு தல திமுக வா??
//
யோவ் வீ த பீப்புள் சும்மா இருக்க மாட்டியா? விட்டா இதை நான் தான் போட சொன்னேன்னூ சொல்லுவிங்க போல :-)

said...

// We The People said...
மைனஸ் ஓட்டா அப்ப தலைவரும் அவர் தொண்டர்படையும் களத்துல எறகிட்டாங்கன்னு அர்த்தம் :)))
//

இதோ பார்றா காந்தியவாதி வந்துட்டாரு. அப்படியே ஓரமா போய் அம்மா கால்ல விழுங்க

said...

//ஆமாமா டாக்டர் அய்யா உங்களுக்கெல்லாம் மரம் வெட்டுவதற்கு மட்டும் தானே சொல்லி கொடுத்து இருக்கிறார்//

மாம்ஸ் வெட்டியதை விட நூறு மடங்கு மரங்கள் பசுமை தாயகம் வளர்த்து வருகிறது.

அது சரி நாங்க மரம்வெட்டும் போது குடும்பமா வந்து வெளக்கு புடிச்சீங்களா என்ன? ஆ ஊன்னா மரம்வெட்டி மரம்வெட்டின்னு..
உன்னோட வீட்டு சந்தன மரத்தை வெட்டி தைலாபுரத்துக்கு வாசக்கதவு வெச்சிக்கிட்டாங்களா என்ன?

said...

சார், இன்னிக்கு என்ன செம கல்லாவா?

எஞ்சாய் மாடி

said...

//யோவ் அனானி மாம்ஸ் என்ன கூச்சம், அட வெட்கப்படாம வா மாம்ஸ் பேரை சொல்லிக்கிட்டு.... நமக்குள்ள என்ன கண்ணா மூச்சி... வா மாம்ஸ்சு//

உங்கள மாதிரி தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி தாவுற ஆளுங்க கிட்ட நேர்ல எல்லாம் பேச முடியாது

said...

//யோவ் அனானி மாம்ஸ் என்ன கூச்சம், அட வெட்கப்படாம வா மாம்ஸ் பேரை சொல்லிக்கிட்டு.... நமக்குள்ள என்ன கண்ணா மூச்சி... வா மாம்ஸ்சு//

தல நீங்களே கண்டுபிடுச்சிட்டீங்க போல..

கொண்டை தெரியாம வரும் திறமை வலையுலகில் ஒரு போலிஸ்காரருக்கு மட்டும் தான் இருக்கு...

said...

//இந்த பிரச்சினைகள் நடந்த போது பா.ம.க. கூட்டணியில பொத்திகிட்டு தானே இருந்திச்சு. டாக்டர் அய்யாவ நல்ல டாக்டரா பார்க்க சொல்லுங்க
//
யோவ் அனானி மாம்ஸ் இன்னும் இங்கேயே தான் திரியிரியா அப்பு...

டாக்டர் அய்யாவேனா கூட்டணியில பொத்திகிட்டு இருந்திருக்கலாம் மாம்ஸ்...

ஆனா டாக்டரோடு அடிபொடி, மரம்வெட்டி கையாள் நான் ஒன்னும் பொத்திக்கிட்டு இல்ல....நாங்களும் "உடன்பிறப்புகளுக்கு வெட்கமில்லைன்னு" ஒரு பதிவு ப்லாக்ல போட்டு எங்க அரிப்பை சொறிஞ்சிக்கிட்டோம்ல...

பின்னே ப்லாக்ல தான் சொறிஞ்சிக்க முடியும் நேர்ல போயி சொறிஞ்சா உங்க ஆளுங்க உட்டுறுவிங்களா என்ன?

said...

//யோவ் வீ த பீப்புள் சும்மா இருக்க மாட்டியா? விட்டா இதை நான் தான் போட சொன்னேன்னூ சொல்லுவிங்க போல :-)//

அது சரி

said...

//ஆனா டாக்டரோடு அடிபொடி, மரம்வெட்டி கையாள் நான் ஒன்னும் பொத்திக்கிட்டு இல்ல....நாங்களும் "உடன்பிறப்புகளுக்கு வெட்கமில்லைன்னு" ஒரு பதிவு ப்லாக்ல போட்டு எங்க அரிப்பை சொறிஞ்சிக்கிட்டோம்ல...//

அது ஏன்யா உங்களுக்கெல்லாம் ஒரு பக்கமா அரிப்பு எடுக்குது

said...

//பின்னே ப்லாக்ல தான் சொறிஞ்சிக்க முடியும் நேர்ல போயி சொறிஞ்சா உங்க ஆளுங்க உட்டுறுவிங்களா என்ன?//

எங்கள பத்தி பிளாக்லயாவது எழுத முடியுதே அம்மாவ பத்தி எழுதி பாரு டின்னு கட்டிருவாங்க தெரியுமில்ல, அப்புறம் எங்க பிளாக் எழுதுறது

said...

//டாக்டர் அய்யாவேனா கூட்டணியில பொத்திகிட்டு இருந்திருக்கலாம் மாம்ஸ்...//

ஏன் கட்டிங் வராத கோபமா

said...

//மாம்ஸ் வெட்டியதை விட நூறு மடங்கு மரங்கள் பசுமை தாயகம் வளர்த்து வருகிறது.
//
மரம்வெட்டியாரே, அவிங்களும் அவுங்க பங்குக்கு போட்டு தள்ளுன ஆளுங்களுக்கு ஈக்கோல பேரன் பேத்தி பெத்து கணக்கை சரி செய்துடுவாங்க....

என்ன இவனுங்க சண்டை போட்டுக்கிட்டாலும் எவன் ஊட்லயாவது எழவு உழும்...

இவுனுங்க ஒண்ணா சேர்ந்து போட்டோவுக்கு போஸ் குடுத்துக்கிட்டாலும் எவன் ஊட்லயாவது எழவு உழும்...

said...

////சன் குரூபுடன் இணைந்ததுதே அ.ராசாவின் ஊழலை அமுக்க தானே??! அப்ப கைவிடலன்னு தானே அர்த்தம்??///

அ.ராசா எந்த ஊழலையும் செய்யவில்லை...

இதை யாருக்காவது நிரூபிக்கனுமா ?

ஆனால் டெக்னிக்கலாக இந்திய நாடு ஏமாற்றப்பட்டது என்பது தான் உண்மை...//

அதை தான் நாங்க எல்லாம் ஊழல்ன்னு சொல்லுவோம்?? நீங்க எப்படி ??

அப்ப வீராணம் திட்டமும் ஊழல் இல்லையா... இந்திய நாட்டை ஏமாற்றியது மட்டும் தானா??

பி.கு: குறைந்த விலைக்கு விற்க்கப்பட்ட ஸ்பெக்ட்ரம், அதை வாங்க அடுத்த சில மாதங்களிலேயே அதில் ஒரு பகுதி மட்டும் பல ஆயிரம் கோடி லாபத்துக்கு அந்த கம்பெனியால் விற்கப்படுத்துன்னா... கை மாத்தி கொள்ளையடிப்பதுன்னு தானே அர்த்தம்?? அதையும் ஊழல்ன்னு தான் சொல்லுவாங்க ரவி

said...

//// We The People said...
மைனஸ் ஓட்டா அப்ப தலைவரும் அவர் தொண்டர்படையும் களத்துல எறகிட்டாங்கன்னு அர்த்தம் :)))
//

இதோ பார்றா காந்தியவாதி வந்துட்டாரு. அப்படியே ஓரமா போய் அம்மா கால்ல விழுங்க//

ரசித்து சிரித்தேன்.

said...

//மரம்வெட்டி said...
உன்னோட வீட்டு சந்தன மரத்தை வெட்டி தைலாபுரத்துக்கு வாசக்கதவு வெச்சிக்கிட்டாங்களா என்ன?//

சந்தன மரம் வீரப்பன் சமாதிக்கு போய் அஞ்சலி செலுத்தியது யாருன்னு தெரியும் மரம்வெட்டியாரே

said...

////பின்னே ப்லாக்ல தான் சொறிஞ்சிக்க முடியும் நேர்ல போயி சொறிஞ்சா உங்க ஆளுங்க உட்டுறுவிங்களா என்ன?//

எங்கள பத்தி பிளாக்லயாவது எழுத முடியுதே அம்மாவ பத்தி எழுதி பாரு டின்னு கட்டிருவாங்க தெரியுமில்ல, அப்புறம் எங்க பிளாக் எழுதுறது////

நீங்க எழுதின பதிவுகளுக்கு இன்னுமா உங்கல டின் கட்டல??

said...

//என்ன இவனுங்க சண்டை போட்டுக்கிட்டாலும் எவன் ஊட்லயாவது எழவு உழும்...

இவுனுங்க ஒண்ணா சேர்ந்து போட்டோவுக்கு போஸ் குடுத்துக்கிட்டாலும் எவன் ஊட்லயாவது எழவு உழும்...//

ஆனா அம்மா கூட கூட்டணி சேர்ந்துகிட்டா எல்லாம் சரியா போயிடும்

said...

//எங்கள பத்தி பிளாக்லயாவது எழுத முடியுதே அம்மாவ பத்தி எழுதி பாரு டின்னு கட்டிருவாங்க தெரியுமில்ல, அப்புறம் எங்க பிளாக் எழுதுறது
//
ஹி ஹி.... என்னனாலும் உங்களை மாதிரி வருமா என்ன?

அவிங்களுக்கு நீங்க பரவாயில்லைன்னு தானே உங்க மாமன் மச்சான் ஊட்டு பிரச்சினைக்கு ஊரான் புள்ளைங்களை உயிரோட கொள்ளி வைக்கிறதை பொறுத்துக்கிட்டு இருக்கானுங்கோ...

அவிங்களுக்கு நீங்க பரவாயில்லைன்னு தானே நெடுமாறன் அய்யாவில் ஆரம்பிச்சி சீமான் வரைக்கும் கைது பண்றதை பொறுத்துக்கிட்டு இருக்காங்க....

என்ன எழவு அவிங்க இருந்தா அய்யோ பார்த்தீரா பார்ப்பன சதியை பாப்பாத்தி ஜெயலலிதாவைன்னு உணர்ச்சி பூர்வமா நாலு பதிவு எழுதி திட்டலாம்...

உங்களை திட்டினா நமக்கு பூணுலை போட்டுடுவிங்க... என்ன நான் மரம்வெட்டிங்கறதால பூணுலை போடாம பார்ப்பன அடிவருடின்னுவிங்க....

said...

இந்த பதிவு இன்னும் சூடான இடுகையில் ஏன் வரவில்லை. குழலி யும் குறிச்சொல்லா?

நானே ஒரு அம்பது கிளிக்கி இருப்பேன்

said...

//உங்களை திட்டினா நமக்கு பூணுலை போட்டுடுவிங்க... என்ன நான் மரம்வெட்டிங்கறதால பூணுலை போடாம பார்ப்பன அடிவருடின்னுவிங்க....//

இந்த திரியில் தேவை இல்லாமல் பூனூலை திணித்தது யார், அதை அடுத்தவர் மீது திசை திருப்புவது யார். ஆனா பாருங்க இன்னும் வீ த பீப்பிள் மாதிரி ஆளுங்க உங்களை எல்லாம் நம்பிகிட்டு ஒத்து ஊதறாங்க

said...

//
We The People said...

நீங்க எழுதின பதிவுகளுக்கு இன்னுமா உங்கல டின் கட்டல??//

இந்த வீ த பீப்பில் பயல நெனச்சா ரொம்ப பாவமா இருக்கு

said...

//ஆனா அம்மா கூட கூட்டணி சேர்ந்துகிட்டா எல்லாம் சரியா போயிடும்
//
அய்...அதெப்படி அடுத்தடவை அதான் உங்க கூட வந்துருவோமுல்ல...

இல்லைன்னா கூட இன்னா உட்டுறவா போறிங்க? நாங்களாக யாரையும் வெளியேற்றவில்லைன்னு கூப்புட மாட்டிங்களா என்ன?

இந்த பக்கம் வெற்றிகொண்டானை விட்டு கலாய்ச்சிட்டு அந்த பக்கம் நான் மருத்துவரை அய்யான்னு தான் சொல்லுவேன்னு ஐஸ் வைக்க மாட்டிங்களா என்ன? அட நாங்களும் நீங்க இதுவரை எட்டி உதைச்சதைலாம் தமிழிற்காகவும் தமிழினத்தலைவருக்காகவும் மறந்து உங்களை ஏத்துக்க மாட்டோமா என்ன?

அட "அஞ்சாநெஞ்சன்" குரு மேல போட்ட குண்டர் சட்டம் சரிதான்னு முதல்வாரம் வாதாடுவிங்க.... அடுத்த வாரமே இல்லை கேசை வாப்ஸ் வாங்கிடறோம்னுவிங்க... நாங்க உடனே உச்சி குளுந்துட மாட்டோமா என்ன?

said...

//அவிங்களுக்கு நீங்க பரவாயில்லைன்னு தானே உங்க மாமன் மச்சான் ஊட்டு பிரச்சினைக்கு ஊரான் புள்ளைங்களை உயிரோட கொள்ளி வைக்கிறதை பொறுத்துக்கிட்டு இருக்கானுங்கோ...//

தன் மகனின் மத்திய அமைச்சர் பதவிக்காகவும். சொந்த தொலைக்காட்சிக்காகவும் மக்கள் பிரச்சினையை மறந்து மவுனம் காத்த டாக்டர் அய்யா மாதிரி வருமா

said...

//நாங்க உடனே உச்சி குளுந்துட மாட்டோமா என்ன?//

இதெல்லாம் ஒரு பொழப்பு

said...

//சந்தன மரம் வீரப்பன் சமாதிக்கு போய் அஞ்சலி செலுத்தியது யாருன்னு தெரியும் மரம்வெட்டியாரே//

அந்த வீரப்பன் வீடியோவை வச்சே ஆட்சிக்கு வந்த ஒரு முதலவரையே எனக்கு தெரியும் ... எனக்கென்னா தமிழ்நாட்டுக்கே தெரியும் :))))))))

said...

//இந்த திரியில் தேவை இல்லாமல் பூனூலை திணித்தது யார், அதை அடுத்தவர் மீது திசை திருப்புவது யார்.//

யாருயா அது சேம் சைட் கோல் போடுறது??

said...

//தன் மகனின் மத்திய அமைச்சர் பதவிக்காகவும். சொந்த தொலைக்காட்சிக்காகவும் மக்கள் பிரச்சினையை மறந்து மவுனம் காத்த டாக்டர் அய்யா மாதிரி வருமா
//
யோவ் அனானி மாம்ஸ் நீங்களாம் மாமன் மச்சான் சண்டைக்கு அடுத்த ஊட்டு புள்ளைங்களை உயிரோட கொளுத்தனதையே பொறுத்துக்கிட்டவங்களாச்சே... அட நாங்க அட்லீஸ்ட் இந்த மக்கள் பிரச்சினையை மறந்து மவுனம் காமிச்சதை பொறுத்துக்கிட்டு போறோம் விடுங்க...

என்னனாலும் உங்க மாமன் மச்சானுங்க சண்டைபோட்டுக்கிட்டாலும் ஊரான் ஊட்ல எழவு, உங்க மாமன் மச்சானுங்க சேர்ந்து கிட்டாலும் ஊரான் ஊட்ல எழவு உழறதை நீங்க பொறுத்துக்கற அளவுக்கு நாங்க இன்னும் பொறுமைசாலி ஆகலை மாம்ஸ்

said...

//அட நாங்க அட்லீஸ்ட் இந்த மக்கள் பிரச்சினையை மறந்து மவுனம் காமிச்சதை பொறுத்துக்கிட்டு போறோம் விடுங்க...//

யோக்கியவான் வர்றான் சொம்ப எடுத்து வை கதை மாதிரி இருக்கு

said...

அப்படின்னா மாறன் பிரதர்சு கூட கலைஞர் திரும்ப சேரவே மாட்டேன்னு சரத் தலைல அடிச்சி சத்தியம் பண்ணியிருந்தாரா?

சரத் இவங்க சேரவே மாட்டாங்கன்னு நெனச்சிருந்தாராமா?

என்னங்க இது?

-தெரிஞ்சவன்:)

said...

//இந்த வீ த பீப்பில் பயல நெனச்சா ரொம்ப பாவமா இருக்கு//

சொந்த பெயரில வர துப்பில்லாம அனானி போர்வையில் உன்னை பார்த்தா தான் எனக்கு உண்மையாவே பாவமா இருக்கு...

said...

//யோக்கியவான் வர்றான் சொம்ப எடுத்து வை கதை மாதிரி இருக்கு
//
அனானி மாம்ஸ் நாங்க சொம்பு தான் மாம்ஸ் ஆனா உங்க ரேஞ்சே வேறயாச்சே... யம்மாடி....

said...

//
We The People said...

யாருயா அது சேம் சைட் கோல் போடுறது??
//

இந்த வீ த பீப்பிள் ரொம்ப நல்லவனா இருக்கான், எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்

said...

//அனானி மாம்ஸ் நாங்க சொம்பு தான் மாம்ஸ் ஆனா உங்க ரேஞ்சே வேறயாச்சே... யம்மாடி....//

தங்க சொம்ப பார்த்து பித்தளை சொம்பு இளித்ததாம்

said...

//Anonymous said...
அப்படின்னா மாறன் பிரதர்சு கூட கலைஞர் திரும்ப சேரவே மாட்டேன்னு சரத் தலைல அடிச்சி சத்தியம் பண்ணியிருந்தாரா?

சரத் இவங்க சேரவே மாட்டாங்கன்னு நெனச்சிருந்தாராமா?

என்னங்க இது?

-தெரிஞ்சவன்:)
//
தெரிஞ்சவன்:) மாம்ஸ் மாறன் பிரதர்ஸ்ம் தாத்தாவும் சேருவாங்கன்னு தெரிஞ்சிருந்தா இவுரு இவ்ளோ நாள் அங்க தங்கியிருப்பாரா என்ன? அப்பவே எஸ்கேப் ஆயிருப்பாருல்ல... இப்போ கை புட்டுக்கிச்சா?

said...

//இந்த வீ த பீப்பிள் ரொம்ப நல்லவனா இருக்கான், எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்//

ஏன் தம்பி குழலிகிட்ட வேலைக்கு ஆகலையா? நான் ஏதோ நீ சொன்னா மாதிரி ஒத்து ஊதிக்கிட்டு இருக்கேன் என்னை ஏன் இழுக்கற... வித்துவான்கிட்ட திறமைய காமிடா கோமாங்க :)))))))))

said...

// We The People said...
சொந்த பெயரில வர துப்பில்லாம அனானி போர்வையில் உன்னை பார்த்தா தான் எனக்கு உண்மையாவே பாவமா இருக்கு...//

அம்மா பார்றா வீ த பீப்பிள் வீரத்த. இந்த ஜனநாயக நாட்டுல ஓட்டு கூட் மூடிகிட்டு தான் போடனும் தெரியுமில்ல. சும்மா போட்டோவ போட்டா நீ பெரிய ஆளா. கூழ கும்பிடு போட்றவன் கூட தான் போட்டோவ போடுவான். இருந்தாலும் உன் வீரம் டூ மச். உன் கூட சேர்ந்து பார் நானு இப்படி எழுத வேண்டியதா போச்சு

said...

இங்க என்ன நமக்கு நாமே திட்டமா நடக்குது?

said...

//அப்பவே எஸ்கேப் ஆயிருப்பாருல்ல... இப்போ கை புட்டுக்கிச்சா?//

தி.மு.க. கூட மறுபடியும் பா.ம.க. கூட்டு சேர்ந்தா நீங்க என்ன செய்வீங்க

said...

//தி.மு.க. கூட மறுபடியும் பா.ம.க. கூட்டு சேர்ந்தா நீங்க என்ன செய்வீங்க
//
அய்யோ அய்ய்யோ இது கூடவா தெரிய்யலை.... ஏகப்பட்ட காரணங்கள் வச்சிருக்கோமே

மொத காரணம் நம்ம மதிபாலா தோழர் சொன்ன மாதிரி இருக்கிற கொள்ளியில இதான் நல்ல கொள்ளி

அடுத்தது ஜெயலலிதா பாப்பாத்தி

அதுக்கும் அடுத்தது ஈழம் பத்தி பேசி நெடுமாறன் அய்யா, சீமான், அமீர் என எத்தனை பேரை உள்ள தூக்கி போட்டாலும் ஜெயலலிதா இருந்தா பேச கூட முடியாது அட்லீஸ்ட் கலைஞர் பேச விட்டாவது உள்ள தூக்கி போடுறாரே... என்னே கருணை என்னே கருணை நம் தமிழின தலைவருக்கு

அப்புறம் இருக்கவே இருக்கு... இப்போதைக்கு இருப்பதில் திமுக மட்டுமே திராவிட கொள்கைகளை கடைபிடிக்கும்(அட சிரிக்காதிங்க நெஜமாத்தான் சொல்றேங்கோ) ஒரே கட்சி...

இப்புடி எம்புட்டு காரணம் இருக்கு அதுல எதுனா சொல்லிப்போமில்லையா... இல்லைன்னா நீங்களாம் தான் இருக்கவே இருக்க்கிங்களே... மேலே சொன்ன மாதிரி எதுனா நீங்க சொல்லாமயா பூடுவிங்க... அதை யூஸ் பண்ணிக்க வேண்டியது தான்....

said...

//அய்யோ அய்ய்யோ இது கூடவா தெரிய்யலை.... ஏகப்பட்ட காரணங்கள் வச்சிருக்கோமே//

பின்னே எதுக்கு இந்த கூத்தெல்லாம், கூடவே ஒரு ஜால்ரா வேற

said...

//இந்த பதிவு இன்னும் சூடான இடுகையில் ஏன் வரவில்லை. குழலி யும் குறிச்சொல்லா?//

அறிவுகெட்ட முண்டம் அப்படின்னு தலைப்பு வெச்சா தான் வரும்

said...

//Pot"tea" kadai said...
இதுக்கும் இந்து ராம் கூட்டம் போடுவாரா?
//
யோவ் பொட்டீ மாறன் பிரதர்ஸ் "தி ஹிந்து" வுக்கு ஆப்பு வைக்கிற மாதிரி ஒரு இங்கிலிபிசு பத்திரிக்கை ஆரம்பிச்சா இந்து ராம் கூட்டம் போடுவாரு.... இப்போ மாறன் பிரதர்ஸ் என்ன "தி ஹிந்து"வுக்கு போட்டியா என்ன? பின்னே எதுக்கு அவரு கூட்டம் போடுறாரு?

said...

//பின்னே எதுக்கு இந்த கூத்தெல்லாம், கூடவே ஒரு ஜால்ரா வேற
//
அய்யோ அய்யோ அனானி மாம்ஸ் அந்த மொத பாயிண்ட் இருக்கே மொத பாயிண்டு அதான் இருக்கிற கொள்ளியில இதான் நல்ல கொள்ளி
அது உங்க தோளர் மதிபாலா சொன்னது...

அப்புறம் திமுக மட்டுமே திராவிட கொள்கைகளை கடைபிடிக்கும் கட்சி அது கூட உங்க தோளர் மதிபால சொன்னது தான்

அந்த ரெண்டாவது பாயிண்ட் ஜெயலலிதா பாப்பாத்தி அது நம்ம தமிழின தலைவரே சொன்னது, அட அதை அந்தம்மா ஜெயலலிதாவே சொல்லியிருக்கே

அப்புறம் அந்த நாலாவது பாயிண்ட்டு இருக்கே நாலாவது பாயிண்ட்டு அதை நம்ம உடன்பிறப்புகளே சொல்றது... சோ இதுல எதுவும் நம்ம சரக்கு இல்லை எல்லாம் ஒங்க சரக்குதானப்பு ஒங்க சரக்குதான்....

said...

//எல்லாம் ஒங்க சரக்குதானப்பு ஒங்க சரக்குதான்....//

அப்போ சொந்த சரக்கு எதுவும் இல்லைன்னு வெளிச்சம் போட்டு காட்டுறீங்க

said...

//இந்த ஜனநாயக நாட்டுல ஓட்டு கூட் மூடிகிட்டு தான் போடனும் தெரியுமில்ல. //

கக்கா போகும்போது கூட மூடிக்கிட்டு போறாங்க அதுக்காக முகத்தை மூடிக்கிட்டா வீட்டுக்கு வெளிய சுத்தற டோமரு??!! ரெம்ப பேசதடா கொண்ட வெளியெ தெரிஞ்சிட போவுது???

said...

////Pot"tea" kadai said...
இதுக்கும் இந்து ராம் கூட்டம் போடுவாரா?
///

சரத்துக்கு ஹிந்து ராம் வீட்டிலிருந்து பொண்ணு கொடுக்கலையே! அப்புறம் எதுக்கு கூட்டம் போடனும்?? யாருயா இந்த ஆள் விவரம் இல்லாத ஆளா இருக்காரு??!!

said...

//இதோ பார்றா காந்தியவாதி வந்துட்டாரு. அப்படியே ஓரமா போய் அம்மா கால்ல விழுங்க//

ரசித்து சிரித்தேன்.//

நீயே எழுதிட்டு நீயே சிரிக்கறயே லூசாப்பா நீன்னு??

said...

//
ராஜேஷ், திருச்சி said...

அட்றா.. அட்றா.. 2 வருசம் இந்த பக்கம், அடுத்த 2 வருசம் அந்த பக்கம். அட்றா அட்றா...

//

அப்படி போடு

// We The People said...

அந்த வீரப்பன் வீடியோவை வச்சே ஆட்சிக்கு வந்த ஒரு முதலவரையே எனக்கு தெரியும் ... எனக்கென்னா தமிழ்நாட்டுக்கே தெரியும் :))))))))//

வீரப்பனை உயிரோடு பிடித்து இருக்கலாம் என்று ஒரு கருத்து உலவுகிறதே அது பத்தியும் தெரியுமா

said...

//We The People said...
நீயே எழுதிட்டு நீயே சிரிக்கறயே லூசாப்பா நீன்னு??//

உனக்கெல்லாம் பதில் எழுதனும்னு நெனச்ச சிரிப்பு தான் வரும்

said...

நண்பர் குழலி வீ த பீப்பிளின் அசிங்கமான பின்னூட்டங்களை எல்லாம் அப்படியே வெளியிட்டுவிட்டு அதற்கு பதிலாக எழுதிய என்னுடைய பின்னூடங்களை மட்டுறுத்தும் மர்மம் என்ன

said...

//Anonymous said...
நண்பர் குழலி வீ த பீப்பிளின் அசிங்கமான பின்னூட்டங்களை எல்லாம் அப்படியே வெளியிட்டுவிட்டு அதற்கு பதிலாக எழுதிய என்னுடைய பின்னூடங்களை மட்டுறுத்தும் மர்மம் என்ன
//
மர்மமெல்லாம் ஒன்னுமில்லை, அவுரு பெயரோட போட்டோவோட வராறு, அதனால் என்ன எழுதினாலும் அவர் தான் பொறுப்பு....

ஆனா நீங்க அனானியா வரிங்க... அனானி கமெண்ட்டுக்கு பதிவுகாரன் தான் பொறுப்பாம்.... இப்படி சொல்லி உள்ளவே போட்டிருக்காங்கப்பு...

said...

//ஆனா நீங்க அனானியா வரிங்க... அனானி கமெண்ட்டுக்கு பதிவுகாரன் தான் பொறுப்பாம்.... இப்படி சொல்லி உள்ளவே போட்டிருக்காங்கப்பு...//

ஓகே, பாயிண்ட் அக்செப்டட்

உங்க வீ த பீப்பிள விட நான் தான் அதிகம் கமெண்ட் போட்டிருக்கேன். நீங்க எனக்கு தான் சப்போர்ட் பண்ணனும்

said...

//இப்படி சொல்லி உள்ளவே போட்டிருக்காங்கப்பு...//

இது எப்போல இருந்து சொல்லவே இல்ல, மூர்த்தி பிரச்சினைக்கு முன்னாடியா அப்புறமாவா

said...

//Anonymous said...
//ஆனா நீங்க அனானியா வரிங்க... அனானி கமெண்ட்டுக்கு பதிவுகாரன் தான் பொறுப்பாம்.... இப்படி சொல்லி உள்ளவே போட்டிருக்காங்கப்பு...//

ஓகே, பாயிண்ட் அக்செப்டட்

உங்க வீ த பீப்பிள விட நான் தான் அதிகம் கமெண்ட் போட்டிருக்கேன். நீங்க எனக்கு தான் சப்போர்ட் பண்ணனும்
//

இதையும் ரசித்தேன் சிரித்தேன்.

யோவ் வீ த ப்யூப்பில், இந்த அனானி வேற, உம்மை கலாய்க்கிற அனானி வேறன்னு நினைக்கிறேன். சோ டோண்ட் திங்க் தட் ஆல் தி அனானிஸ் ஆர் சேம் அண்ட் சிங்கிள்.

said...

தல,
உங்களால எப்படித்தான் முடியுதோ? நீங்க பதிவு ஆரம்பிச்ச நாள்ல இருந்து அவங்களும் அடிச்சிகிட்டே இருக்காங்க நீங்களும் எம்முட்டு நாள் தான் இப்படி சமாளிச்சிகிட்டே இருப்பிங்களோ தெரிலை :(.. இதுல பெரும்பாலான கேள்விங்க எல்லாம் ரிப்பீட்டே வகையை சேர்ந்தவை.. எப்படியோ பின்னூட்டங்களை ரசித்தேன் :)..

said...

//சோ டோண்ட் திங்க் தட் ஆல் தி அனானிஸ் ஆர் சேம் அண்ட் சிங்கிள்.//

அதானே அவங்க ஏன் சிங்கிளா இருக்கனும், மேரிட் ஆகவும் இருக்கலாமே!

said...

எக்ஸ்கியூஸ்மீ..

இங்கன என்ன நடக்குது..

காணாப் போன வீ தி பீப்புளை லைம் லைட்டுக்கு கொண்டு வர்றதுக்கு கடல் கடந்து கூட்டணி திட்டமா..

சரி.. என்னமோ பண்ணித் தொலைங்க..

ஆமா அது யாரு.. மரம் வெட்டி, மஞ்சத்துண்டு, பாப்பாத்தி.. எங்கனயோ கேள்வி்ப்பட்ட மாதிரியிருக்கு..

said...

குழலி அவர்களின் பதிவா இது? என்ன ஆச்சரியம்? பல நாட்களாக ரொம்ப ஆக்டிவிட்டி இல்லைன்னாக்கூட இப்போ திரும்ப வந்தவுடனேயே இந்த வாங்கு வாங்குறீங்க?

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//அ.ராசா எந்த ஊழலையும் செய்யவில்லை...

இதை யாருக்காவது நிரூபிக்கனுமா ?

ஆனால் டெக்னிக்கலாக இந்திய நாடு ஏமாற்றப்பட்டது என்பது தான் உண்மை...
//
செந்தழலாரே,
இவ்வளவு நல்லவரா, அப்பாவியா நீங்க ? :)

ராசா scape goat-ஆ இருக்கலாம். ஆனால் ஊழல் இல்ல என்பது கொஞ்சம் ஓவர் !

ஊழல் இல்லாவிட்டாலும், இப்படி 60000 கோடி அரசுக்கு (மக்களுக்கு) நஷ்டம் ஏற்படுத்தியதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும், சொல்லுங்கள் !!

இதற்கு என்ன் தண்டனை ? யார் யார் உள்ளே போக வேண்டும் ?

இவை நியாயமாக எழும் கேள்விகள் தானே, ரவி ???

எ.அ.பாலா