தமிழனின் மானம் காத்த ராவணன் திரைப்படத்தை ஆதரிப்போம்


ராவணன் ஆம்... இந்த ஒரு படம் தோற்றுக்கொண்டிருக்கும் தமிழனின் மிக மிக சிறிய வெற்றிக்கு காரணம், இரத்தவெறி இந்திய அரசு வாங்கிக்கொடுத்து சிங்கள இனவெறி அரசு கொழும்பில் நடத்திய இந்திய ஆஸ்கார் எனப்படும் IIFA வின் விருது வழங்கும் விழா சொதப்பியது, ராவணன் படம் மட்டும் தயாரிப்பில் இல்லையென்றால் மீண்டும் ஒரு முறை தமிழன் தோற்கடிக்கப்பட்டிருக்கும்.

இந்திய சூப்பர்ஸ்டார் அமித்தாப்பச்சனின் மகன் மற்றும் மருமகள் நடித்தப் படம், தமிழகத்தில் அமிதாப்பின் மருமகள் ஐஸ்வர்யாராய் படம் பிரச்சினைக்குள்ளாகக்கூடாது என்பது மட்டுமின்றி இனி தமிழ்திரையுலகத்தின் கதவு ஐஸ்வர்யாராய்க்கு அடைபட்டுவிட்டு விடக்கூடாது என்பதாலும் அமிதாப்,அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ராய் கொழும்பில் நடைபெற்ற இஃபாவை புறக்கணிக்க அதன் தொடர்சியாக இஃபா விழா சொதப்பலானது...

இந்த வணிக பயம், தமிழர்கள் விரும்பாத எதையும் செய்ய முற்பட்டால் பொருளாதார இழப்பு ஏற்படும் என்ற வணிக பயம் ஏற்படுத்தப்பட வேண்டும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களுக்கும் இதை ஏற்படுத்த வேண்டும்...

இதைப்போலவே தமிழனின் நலனுக்கு எதிராக செயல்பட்டு துரோகமிழைக்கும் இனத்துரோகி அரசியல்வாதிகளுக்கும் அதிகார இழப்பு என்ற பயம் ஏற்படுத்தப்படவேண்டும், அதற்க்கு தடைகல்லாக இருக்கும் துரோக தலைமை, அதற்க்கு சப்பை கட்டுகட்டும் துரோகி தொண்டர்களையெல்லாம் அம்பலப்படுத்த வேண்டும்.

அதே சமயம் பிரியாணிக்காகவும் குவார்ட்டரையும் சில்லறை காசுகளையும் வாங்கிக்கொண்டு தமிழினத்துரோகி கருணாநிதி போன்றவர்களுக்கு ஓட்டு போடும் காசுக்காக தமிழினனின் ஓட்டை விற்க்கும் சில பல நவீன விபச்சார வாக்காளர்களும், இனத்துரோகத்தை மறைத்து குவார்ட்டர் பிரியாணியை ஏற்பாடு செய்து தந்து விபச்சார புரோக்கர்களாக செயல்படும் துரோக அரசியல்கட்சிகளின் தொண்டர்களும் இதை உணரும் நாளில் தமிழன் மீண்டும் தலை நிமிருவான்

14 பின்னூட்டங்கள்:

said...

நல்லவேளை விமர்சனம் இல்லை

said...

இதைப்போலவே தமிழனின் நலனுக்கு எதிராக செயல்பட்டு துரோகமிழைக்கும் இனத்துரோகி அரசியல்வாதிகளுக்கும் அதிகார இழப்பு என்ற பயம் ஏற்படுத்தப்படவேண்டும், அதற்க்கு தடைகல்லாக இருக்கும் துரோக தலைமை, அதற்க்கு சப்பை கட்டுகட்டும் துரோகி தொண்டர்களையெல்லாம் அம்பலப்படுத்த வேண்டும்.

/////////////

i think no chance...............

said...

இந்த‌ கொக்கு த‌லையில‌ அதிகாலையில‌ வெண்ணெய் வ‌ச்சிட்டு,
ம‌திய‌ம்,நல்ல‌ வெயில்ல‌ அது உருகி, கொக்கு க‌ண்ணுல‌ விழுந்து
க‌ண்ணு தெரியாம‌ இருக்கும் போது சுல‌ப‌மா புடிக்கிற‌ உங்க‌ யோச‌னை
அற்புத‌ம். சிங்க‌ள‌ இன‌ வாத‌த்தின் தாக்கத்தை இப்ப‌டி ஏடாகூட‌மாக‌
எல்லாவ‌ற்றிலும் சேர்த்து, நீர்த்து போகாது காத்துக் கொள்ளுங்க‌ள்.
வணிக‌ க‌லைஞ‌‌ர்க‌ளிடமிருந்தா, ‌ன்னிக்காட்டுத் தீர்வை எதிர்பார்க்க?

said...

//i think no chance...............
//
உண்மைதான் ஆனா செய்ய முயற்சிக்கனும்

//நல்லவேளை விமர்சனம் இல்லை
//
விட்றுவோமா என்ன நாளை இரவு கண்டிப்பா போட்டுடலாம் :-)

said...

//வணிக‌ க‌லைஞ‌‌ர்க‌ளிடமிருந்தா, ‌ன்னிக்காட்டுத் தீர்வை எதிர்பார்க்க?
//
வாசன் வன்னிக்காட்டுத் தீர்வை விடுங்க இங்க தமிழ்நாட்டிலேயே தமிழன் டங்குவார் கிழியுது, நடந்த நிகழ்வுகளை பார்க்கும்போது தமிழ் பாசிஸ்ட்களின் தேவை நிறைய்ய்ய்ய்ய்ய இருக்கும் போல

said...

//தமிழன் தோற்கடிக்கப்பட்டிருக்கும்//
த‌மிழின‌ம் தோற்கடிக்கப்பட்டிருக்கும்

//அடைபட்டுவிட்டு விடக்கூடாது//
அடைபட்டு விடக்கூடாது

//தொடர்சியாக//
தொட‌ர்ச்சியாக‌

//தடைகல்லாக //
தடைக்கல்லாக

//தமிழினனின்//
த‌மிழ‌னின்

said...

இங்கு பலரது விமர்சனங்களைப்படிதேன். அதில் ஐஸ் அவர்கள் சீதை கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்று.

அப்படி இருக்கும் போது சீதையை எப்பொழுதும் முழு மாரைக் காட்டிக்கொண்டு எப்படி? இது சீதையை அசிங்கமா காட்டுவது ஆகாதா? இந்து மத்ததை புண்படுத்துவது ஆகாதா?

சீதைக்கு ராவணன் மீது காதல் (மையல்) இருப்பதாக காட்டுவது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?

ராமாரை கோழையாகா காட்டுவது (பேடி என்று வால்மீகி சொல்லிருந்தாலும்) -ப்ரித்த்விக்கு ஐஸ் ராவானனிடமிருந்து உயர் பிட்சை வாங்கிக் கொடுப்பது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?

ராமர் தமிழனுக்கு ஒரு ஹீரோ தான்---ரஜினிகாந்த் மாதிர்! இது தமிழர் மனதைப் புன்படுத்தாதா? சரி அதை விடுங்கள.

இதே படத்தை அப்படியே நூற்றுக்கு நூறு---எதையும் மாற்றாமல்-அப்பபடியே ஒரு சீமானோ அல்லது மணிவண்ணனோ அல்லது சத்யராஜோ எடுத்து இருந்தால் நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்?

said...

neenga srilanka ku poi tamilanuku help panna vendiyathu thane avalo tamil unarvu irukara aaluna , summa srilanka tamilanuku support pannuna than tamilan nu pesathinga , v r indians . pakathu natula makal kasta padarathuku manithana varuthapaduren , athukaga namma nata asinga padutha koodathu

said...

//விபச்சார புரோக்கர்களாக செயல்படும் துரோக அரசியல்கட்சிகளின் தொண்டர்களும் இதை உணரும் நாளில் தமிழன் மீண்டும் தலை நிமிருவான்//

நல்லா சொன்னீங்க.
கொஞ்சம் கூட வெக்கமில்லாமல் குஸ்கா கிடைசாகூட போதும் ன்னு ஆள் பிடிக்கிரானுங்க.

said...

இதிகாச இராமனை நல்லவனாகவும் இராவனனைக் கெட்டவனாகவும் பார்த்த வட இந்திய ஆண்டைகள் படத்தை ரசிககாது. படங்களில் காட்சிப்படுத்துதல் தொடர்ச்சி இல்லாததால் இந்தப்படம் ஓடுவது கடினம் தான். இருந்தாலும் இராவணன் திராவிடன் குறிப்பாக தமிழன் என்று சொல்லக் கூடியவர்களும் உண்டு, அந்த வகையில் இராவணனை ஹீரோவாக்கிய மணிரத்னத்தை நான் பாராட்டுகிறேன்

said...

//இதே படத்தை அப்படியே நூற்றுக்கு நூறு---எதையும் மாற்றாமல்-அப்பபடியே ஒரு சீமானோ அல்லது மணிவண்ணனோ அல்லது சத்யராஜோ எடுத்து இருந்தால் நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்?//

அவாள் செஞ்சா புரட்சி, மத்தவா செஞ்சா கலகம்னு சொல்லுவா(ர்)

said...

அதே சமயம் பிரியாணிக்காகவும் குவார்ட்டரையும் சில்லறை காசுகளையும் வாங்கிக்கொண்டு தமிழினத்துரோகி கருணாநிதி போன்றவர்களுக்கு ஓட்டு போடும் காசுக்காக தமிழினனின் ஓட்டை விற்க்கும் சில பல நவீன விபச்சார வாக்காளர்களும், இனத்துரோகத்தை மறைத்து குவார்ட்டர் பிரியாணியை ஏற்பாடு செய்து தந்து விபச்சார புரோக்கர்களாக செயல்படும் துரோக அரசியல்கட்சிகளின் தொண்டர்களும் இதை உணரும் நாளில் தமிழன் மீண்டும் தலை நிமிருவான்

said...

ராவணன் பார்ப்பன இனத்தைச் சேர்ந்தவன்..... அப்படியென்றால் திராவிடக் கூட்டம் ஏன் பார்ப்பனரை எதிர்க்கிறது???? இங்குள்ள பார்ப்பனரெல்லாம் ராவண வழி வந்த தமிழர்களா??? அப்புறம் ஏன் வந்தேறி என்று வசவு வார்த்தை??? ராவணன் தமிழில் எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை. ஆனால் சிவபெருமான் மீது சமசுகிருதத்தில் சுலோகங்கள் இயற்றியது வரலாறு. அது ஓக்கேவா??? என்னங்கய்யா கத பண்றீங்க???..........................ஆனால் கோவி.கோவன் சொல்வது உண்மை. அவாள் செஞ்சா புரட்சி, மத்தவா செஞ்சா கலகம்னு சொல்லுவா(ர்) இப்போகிரேட் ராமகோபாலன். பெர்வர்சனுடன் சனிரத்னம் ஒரு உயர்ந்த காவியத்துக்கு கேவலம் செய்ததைபோல் பகுத்தறிவு இயக்கங்கள் கூட செய்ததில்லை. எங்கே போயினர் காவிவேட்டி துரோகிகள்??

said...

பார்ப்பனனான ராவணனை ஆதரிக்கும் நீயெல்லாம் ஒரு உண்மைத்தமிழனா???