நாய் கடித்துவிட்டது!

நாய் கடித்துவிட்டது!நாய் கடித்துவிட்டது!
கடிபட்ட இடம் பொதுவில்
என்றாலும்
காயங்கள் சில மறைவிடத்திலும்
கடித்ததற்கும் கடிபட்டவனுக்கும்
மட்டுமே தெரியும்
அந்த இடங்கள்

அய்யகோ !
இனி யாரைப் பார்த்தாலும்
சந்தேகப்படத் தோன்றுமோ?

இல்லை இல்லை
இது ஒன்றுதான் இப்படி
என சொல்கிறது மனம்

நம்பிக்கைதான் வாழ்க்கை
நல்லதே நடக்கும்
அமைதி! அமைதி!!

2 பின்னூட்டங்கள்:

said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி, இந்த பதிவில் எந்த பின்னூட்டங்களையும் வெளியிடவில்லை மன்னிக்கவும்.

நன்றி

said...

This is not regarding your poem.

Still I would like u read this Link
http://kaipulla.blogspot.com/2006/05/dog-bite-rabies-vaccine-in-ghbeware.html