குழலியும் குசும்பனும் ஒன்றே

தமிழ்சசி, தமிழ்பார் என்பதில் இருவருடையதும் தமிழ் தமிழ் என்று ஆரம்பிப்பதால் இவர்கள் இருவரும் ஒன்றே என்ற லாஜிக்படி 'கு'ழலியும் 'கு'சும்பனும் ஒன்றே, இருவரின் பெயரும் 'கு' வன்னாவில் ஆரம்பிக்கிறது, இருவருடைய IPயும் எண்களாகவே இருக்கிறது மேலும் IP எண்களுக்கு இடையில் புள்ளி வேறு இருக்கின்றது, ஆகவே குசும்பனும் குழலியும் ஒன்றுதான் ஒன்றுதான் ஒன்றே தான்.

ஆப்படிச்சி கவுந்து போன இமேஜை எப்படியெல்லாம் தூக்கி நிறுத்த வேண்டியிருக்குது, ஒரே கல்லுல மூனு மாங்கா, இப்போ சரக்கு சப்ளைக்காரரும், வீரக்காரரும் ஏதோ ஆபாசமாக எழுதிய மாதிரி பேர் வாங்கிடுவாங்க, இவரையும் போட்டு தள்ளிய மாதிரி ஆனது, நடுநிலை முகமூடி கிழிந்து தொங்கிக்கொண்டிருப்பவர்கள் உஷாராக பின்னூட்டமளிக்கவும்.

கொலசாமிகளா இன்னைக்கி படையல் இங்கே.... என்சாய்.....

38 பின்னூட்டங்கள்:

ஜோ/Joe said...

நல்லவேளை ..நானும் துக்ளக் 'சோ' -வும் ஒரே ஆளு தான் -னு சொல்லாம விட்டாங்களே!

குழலி / Kuzhali said...

//நானும் துக்ளக் 'சோ' -வும் ஒரே ஆளு தான் -னு சொல்லாம விட்டாங்களே!
//
ஜோ - சோ ஆகியதனால் நீங்கள் தான் அவர்...

மு. சுந்தரமூர்த்தி said...

குழலி,
வலை உலாவியின் முகவரிப் பெட்டியில் 'ku' என்று இரண்டு எழுத்துக்களைத் தட்டும்போதே kumizh, kuzhali வரிசையாக என்று வருமே! நானும், நீங்களும் கூட ஒருவரேவா? ஒருவராகவே இல்லாவிட்டாலும், ஒரே ஜாதியாகவாவது இருப்போமே! சரியா?

குழலி / Kuzhali said...

//வலை உலாவியின் முகவரிப் பெட்டியில் 'ku' என்று இரண்டு எழுத்துக்களைத் தட்டும்போதே kumizh, kuzhali வரிசையாக என்று வருமே! //
ஆமாம்...

//நானும், நீங்களும் கூட ஒருவரேவா? ஒருவராகவே இல்லாவிட்டாலும், ஒரே ஜாதியாகவாவது இருப்போமே! சரியா?
//
ஹி ஹி இருங்க கேட்டு சொல்றேன்.... :-)))

Anonymous said...

சூப்பர் கலக்கல்!

அவதூறுகள் மறைந்து போகட்டும், வாழ்த்துக்கள்!

Anonymous said...

யாரு அந்த குசும்பர் கலர் கலரா வாந்தியெடுப்பாரே அவரா.
நீங்களும் அவரும் ஒண்ணா.. :-)))))(அட ஆமா உங்க டெம்ப்லேட்டுலையும் நிறைய கலரு இருக்கு)
படையல நான் இன்னிக்கு ஆரம்பிக்கிறேன்.

Muthu said...

நீங்க தானே அந்த பெயரில் எழுதுவதுன்னு கேட்டு ஒரு ஆளை எனக்கு சம்பந்தப்படுத்தி எனக்கு கூட ஒரு நண்பர் மெயில் போட்டார்.

முதலில் நான்தான் பார்டெண்டர் என்றார்கள்.அதுக்கு முன்னாடி என்னைத்தான் போலி டோண்டு என்றே சிலர் சொன்னார்கள்.

இப்ப எனக்கு டீமோட் ஆயிடுச்சாம்.:(

கிழிஞ்சிது டவுசரு said...

இங்க கூடி நின்னு "உஷா"ரா கும்மியடிக்கலாமா?

காபிரைட்டு - அனானி

Pot"tea" kadai said...

அடப்பாவிகளா,

அப்போ நா பார்டெண்டர் கூட இல்லியா? இருந்த கொஞ்சூன்டு சந்தோசத்தையும் இப்படி அநியாயமா தட்டி பறிச்சிட்டாளே?

போலி டோண்டு ஏகேஏ விடாது கருப்பு ஏகேஏ பொட்டீகடை ஏகேஏ பார் பெண்டர் அடச்சே பார் டெண்டர் ஏகேஏ..... யாரங்கே சீக்கிரமா அம்பிகள் கோமனத்தை கழட்டி கவட்டியில் அடிங்கோ? எனக்குப் புதுசா எதுனா பட்டம் கிடைக்கட்டும்.

வரவனையான் said...

அண்ணே, அண்ணே நானும் வரண்ணே ! என்னையும் சேர்த்துகங்கண்ணே.

:))))))

வரவனையான் said...

எப்படியோ என் வேலை காலியாகப்போகுது , அது மட்டும் உறுதி

நடமாடும் வேலை வாய்ப்பு அலுவலகம் செந்தழலாருக்கு போன் போடனும்.....



:))))))

Anonymous said...

இங்க அனானிகள் அலவ்டா?

லக்கிலுக் said...

நான் தாம்பா தமிழ் பார் டெண்டர். இதுகூட கண்டுபுடிக்க துப்பு இல்லையா?

லக்கிலுக் said...

//என்னைத்தான் போலி டோண்டு என்றே சிலர் சொன்னார்கள்.//

:-)))))))))

ரவி said...

என்ன இங்கே படையல் போட்டுட்டு வெளியே சொன்னாதானே தெரியும்...

ரவி said...

கொலசாமிகளுக்கு படையல் போட்ட இன்று முழுவதும் பின்ன்னூட்டங்களை படித்தே நேரம் செலவாகும்..வேலை செய்ய முடியாது உங்களால்..:)))

என்ன சம்மதமா ? மற்ற அனானிகளுக்கு சொல்லிவிடவா ?

ரவி said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

இன்னைக்கு இங்கியா ?

Anonymous said...

என்கே எங்கள் பின்னூட்டங்கள் ??

அய்யா சொல்லும், சொல்லித்தொலையும்.

Anonymous said...

வந்துட்டம்யா வந்துட்டம்யா

ரவி said...

எனக்கு கொஞ்சம் வேலை (இன்று) இருப்பதால் இன்று கிளம்புகிறேன். நெக்ஸ்ட்டு மீட் பண்றேன்.

Anonymous said...

அப்போ மந்திரம் ஓத அந்த புள்ளயாண்டானுக்கு பழக்கி உடுது அந்தம்மான்னு சொல்லு,

Anonymous said...

வலைப்பதிவர் சந்திப்பை கொலைப்பதிவர் சந்திப்பா மாற்றவேண்டுமென்றால் செந்தழலார் கொலைவெறி மன்றத்தினையும், வலைப்பூ சுந்தர ராமசாமி லக்கியாரையும் அழைக்கவும்.

Anonymous said...

லக்கியார் ஜேஜே சில குறிப்புகள் எழுத வாய்ப்பில்லை. அவர் மு.க சில குறிப்புகள் வேனுமானா எழுதுவார்.

Anonymous said...

பாத்துங்க, 400 க்கு மேல் கமெண்ட் போட்டா தமிழ்மணத்துக்கு புடிக்காது.

Anonymous said...

அப்போ நீங்க பூங்குழலி இல்லையா?!! அடச் சே!

கிழிஞ்சிது டவுசரு said...

யோவ் சட்டினி சாம்பார்,

I have already entered.

Anonymous said...

அய்யா அம்மா, டாடீடீ, மம்மீ, மாதாஜீ, பிதாஜீ, இன்னக்கு டார்கெட் என்ன என்று சொல்லவும்.

Anonymous said...

ஆமா யாருய்யா அது வாந்தி யத்தேவன்.

We The People said...

குழலி,

மேட்டர் ஒன்னும் பிரியலையே!!! கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க ப்ளீஸ். நானும் வருவேனில்லையா விசயத்தோட... ஹீ! ரொம்ப ஃப்ரீயா இருக்கேன்.

Anonymous said...

யோவ் அவர் குழந்தை கதைகள், மாஜிக் என்று வெரைட்டியாக அருமையாக எழுதக்கூடியவர். ஏதோ தமிழ்மண பாலிடிக்ஸ் அவரை இங்கு வராமல் தடுக்குது. அருமையான எழுத்தாளர். அவரை தமிழ்மணத்தில் நாம் மிஸ் செய்கிறோம் என்றால் அது மிகையாகாது.

Anonymous said...

வந்தியத்தேவன் பதிவு எது சொல்லுங்க தலை.

Anonymous said...

அய்யா,

நான் ஒரு புது அனானி. என்ன ஒரே பின்னூட்டமா போட்டுகிட்டு....இது என்ன பண்பாடு கொஞ்சம் விளக்குங்களேன் ப்ளீஸ்.....

Mr.Blogger said...

Its good to see some tamil blogs as well.

Though I could read I do not know the intricacies of posting in tamil.

Its also good to see that the site is from SGP !

Keep good things going on !

Vanakkam .

Anonymous said...

வெண்ணிலவே வெண்ணிலவே - இது எந்த படம்

Anonymous said...

இந்த பொழப்புக்கு பிச்சை எடுத்து பொழைக்கலாம்...

Anonymous said...

குழலியும் குளவியுமே ஒண்ணாயே இருந்துட்டு போகட்டும். அந்த கடங்காரன் கெடக்குறான் கட்டேல போவான். ஆனா ஒங்க பிளாக்குல நடக்குற பின்னூட்டக்கயமை வெவகாரத்த சித்த கவனிக்கிறேளா? தமிழ்மணத்தோட பின்னூட்ட ஆப்டேட் பாஸிலிட்டிய அப்ஸெட் ஆக்குறதுக்குன்னே சில சாம்பார் பார்ட்டீங்க பண்றாளோன்னு தோணுது. இந்த ஆப்டேட் அப்ஸெட்டை மத்த எடத்துல பண்ணமுடியாதோன்னா?

குழலி / Kuzhali said...

//தமிழ்மணத்தோட பின்னூட்ட ஆப்டேட் பாஸிலிட்டிய அப்ஸெட் ஆக்குறதுக்குன்னே சில சாம்பார் பார்ட்டீங்க பண்றாளோன்னு தோணுது. இந்த ஆப்டேட் அப்ஸெட்டை மத்த எடத்துல பண்ணமுடியாதோன்னா?
//
நன்றிங்க...

படையல் எடுத்துக்கிட்ட சாமிகளுக்கு நன்றி, மேற்சொன்ன பின்னூட்டத்தில் உள்ள உண்மை கருதி இனி நிறுத்திக்கொள்ளலாமே?!!!

தமிழ்மணம் அதன் நிர்வாகக்குழுவினர் செய்து வரும் நல்ல செயல்களுக்கு நன்றி நன்றி நன்றி

//தமிழ்மணத்தில் நீர் கட்டிக்காத்த (மெய்யாலுமா) ரெப்பூட்டேஷன் காலியாகி அனைவருக்கும் ஆப்புவைக்கும் இளைஞர் கூட்டத்தில் சேர்ந்துவிடுவீர்..
//
ஹி ஹி ரெப்பூட்டேஷன் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை, நான் நானாகத்தான் இருக்க விரும்புகிறேன்....

சில விரும்பத்தகாத பின்னூட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன...

நன்றி