இது ரொம்ப முக்கியம்

தமிழகத்தின் முதல் மூன்று அரசியல் பத்திரிக்கைகளில் வந்த செய்தி...

29-11-2006 ஜீனியர் விகடனின் அட்டைப்படம்




அதே இதழில் ஸ்பெசல் என்ற பகுதியில்




இன்னொரு முக்கியமான இதழான குமுதம் ரிப்போர்ட்டரின் அட்டை



கவர் ஸ்டோரி என்று எழுதப்பட்டது


இன்னொரு முக்கிய பத்திரிக்கையான நக்கீரனின் அட்டைப்படம்


வெளங்கிடும்.......

21 பின்னூட்டங்கள்:

Anonymous said...

Soooooooooooper!!!!!!!!!

கோவி.கண்ணன் [GK] said...

எல்லாத்தையும் தேடி பிடிச்சு போட்டு இருக்கிங்களே !

உங்களையும் சொல்லனும் !
:))))

Jayaprakash Sampath said...

நெத்தியடி....

Anonymous said...

"இது ரொம்ப முக்கியம்"

ஆமாமா... ர்ர்ர்ர்ர்ரொம்ம்ம்ம்ம்ம்ப முக்கியம்..!

Anonymous said...

நல்ல வேளை சொன்னீங்க. இப்போ தான் தேடிப் படிச்சேன்.. ;)

லக்கிலுக் said...

என்னத்தை பண்ணுறது?

ஸ்கூப் நியூஸ் எதுவும் கெடைக்கலேன்னா இப்படி தான் ஒப்பேத்தி ஆகணும் :-)

Gurusamy Thangavel said...

/எல்லாத்தையும் தேடி பிடிச்சு போட்டு இருக்கிங்களே !

உங்களையும் சொல்லனும்//

Ditto

ஜோ/Joe said...

ஹி..ஹி..ஹி

டிபிஆர்.ஜோசப் said...

சிங்கையில இருந்துக்கிட்டு இத புடிச்சிட்டீங்க.. பலே..

thiru said...

கலக்கல் செய்திகள் இல்லாம பத்திரிகைகளா? :)

குழலி / Kuzhali said...

அட என்னங்க, இதுல கூட ஆளுக்கு ஒரு மாதிரி செய்தி தராங்க, ஒரு பத்திரிக்கை சிம்பு, நயன் காதல் உடைந்ததே ரஜினி(நேரடியா பெயர் போடலை)யால் தான்னு சொல்லியிருக்காங்க, இன்னொரு பத்திரிக்கையில சிம்பு, நயன் காதல் உடைந்து போனது கேள்விப்பட்டு ரஜினி நயனுக்கு தொலைபேசி ஆறுதல் சொன்னாராம், டேய் என்னாங்கடா, அரசியல்ல தான் அப்படினா இதுல கூடவா?

பொன்ஸ்~~Poorna said...

//இதுல கூட ஆளுக்கு ஒரு மாதிரி செய்தி தராங்க//
குழலி, தலைப்பு மட்டும் தான் பார்த்துப் போட்டிருக்கீங்கன்னு நினைச்சேன், உள்ள என்ன சொல்லி இருக்காங்கன்னு எல்லாத்தையும் படிச்சிட்டீங்களா?

அப்புறம் எல்லா பத்திரிக்கையிலும் போடாம என்ன செய்வாங்க ? ;)

குழலி / Kuzhali said...

//குழலி, தலைப்பு மட்டும் தான் பார்த்துப் போட்டிருக்கீங்கன்னு நினைச்சேன், உள்ள என்ன சொல்லி இருக்காங்கன்னு எல்லாத்தையும் படிச்சிட்டீங்களா?
//
நாங்கல்லாம் செய்தியை அலசி ஆராய்ஞ்சி பிராய்ஞ்சிடுவோமில்ல :-)

aathirai said...

இதெல்லாம் லோக்கல் பிரச்சினை. இன்றைய உலகளாவிய
பிரச்சினை ஐஸ்வர்யாராய்க்கு செவ்வா தோஷமாம்.
தினமலர் முதல் பக்கத்தில் போட்டிருக்கான். படிக்கலையா?

enRenRum-anbudan.BALA said...

//நாங்கல்லாம் செய்தியை அலசி ஆராய்ஞ்சி பிராய்ஞ்சிடுவோமில்ல :-)
//
:))))))))))))))))

விவன்னியன் said...

indha samoogha, samudhaya prachanayai thaan 60 varushama seidhu kittu irukkanga?? idhai ingha vera naanga padikanuma? manase relax please:)) right?

பிரதீப் said...

kuzhali,

naanum konja neram asanthu ponen. ennada intha chinna pasanga love ellam attai padathula varuthannu..ipo illa theriyuythu, thalaivar irukkarunnu

குழலி / Kuzhali said...

//ipo illa theriyuythu, thalaivar irukkarunnu
//
காதலர்களை சேர்த்து வச்சி ஹீரோ வேலை பாக்காம, பிரிச்சி வச்சி நம்பியார் வேலை பாக்குறாரு தலைவரு, தமிழக அரசியலை கலக்குவாரு கலக்குவாருன்னாங்க, இவரு என்னடானா மத்தவங்க காதலை கலக்கோ கலக்குனு கலக்குறாரு :-)

அருண்மொழி said...

ரஜினி என்ற வார்த்தைய போட்டாலே பாய்ந்து வரும் ஜூப்பர் ஷ்டாரின் கண்மணிகள் எல்லாம் எங்கே?

தி.ராஸ்கோலு said...

//ரஜினி என்ற வார்த்தைய போட்டாலே பாய்ந்து வரும் ஜூப்பர் ஷ்டாரின் கண்மணிகள் எல்லாம் எங்கே? //

ரஜினி ரசிகக் கண்மணிகளுக்கு மூளை இருக்கிறதாம்.:)))

மேற்கோள் நன்றி: பதிவர் மகேந்திரன்.

வெங்கட்ராமன் said...

என்ன சொல்றது குழலி, என்னத்த சொன்னாலும் பத்திரிக்க காரணும் நிறுத்தப் போறதில்ல, படிக்கிறவனும் நிறுத்தப்போறதில்ல.

இது என் கேள்வி
http://rajapattai.blogspot.com/2006/09/blog-post_08.html

பத்திரிக்கைகள்
பெண்களின் சதைக்கும்,
சினிமா செய்தி எலும்புக்கும் தான்
முக்கியத்துவம் தருகிறார்கள்.