இட்லிவடை பற்றிய கருத்து கணிப்பு

எல்லாவற்றை பற்றியும் கருத்து கணிப்பு நடத்தும் இட்லிவடை வலைப்பதிவைப் பற்றி ஒரு கருத்து கணிப்பு.

கருத்து சுதந்திரப்படி இதை நான் செய்தாலும் (நாங்கெல்லாம் கருத்து சுதந்திர காவலாளிங்கோங்க) இட்லிவடையின் தனி(அல்லது கூட்டு)மனித சுதந்திரத்தையும் மதிக்கின்றேன், இட்லிவடை இதை நீக்க கோரினால் பதிவு நீக்கப்படும்.

எத்தனை வாக்குகள் பதிவானது, எவ்வளவு வாக்குகள் எதெதற்கு என்பதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை, கள்ள ஓட்டு போடுவது அவரவர்கள் திறமை, நல்ல ஓட்டு போடுவது அவரவர்கள் விருப்பம், எல்லாம் வெளிப்படை.

வலது பக்கத்தில் இருக்கு பாருங்க கருத்து கணிப்பு பட்டை, அதிலே போடுங்க உங்கள் ஓட்டை.

பின்குறிப்பு:
நாளை (01-12-2006) சிங்கப்பூர் நேரம்(SGT) நள்ளிரவு 12 மணி வரை வாக்குபதிவு நடைபெறும், அதன் பிறகு வாக்குப்பெட்டி மூடப்படும்.

11 பின்னூட்டங்கள்:

Anonymous said...

The order in which choices are given reflects your bias.Yor
poll will have no impact.People
ready Idly Vadai for many reasons.
Try to grow up.

SP.VR. SUBBIAH said...

மிஸ்டர் குழலி! பதிவுகளை விடுங்கள்
பின்னூட்டம் போடுவதில் நம்பர் ஒன் உங்களூர்க்காரர்தான் (சிங்கைக்காரர்)
யாரைச் சொல்கிறேன் என்று தெரிந்துகொண்டீர்களா?
மறுப்பு ஏதேனும் உண்டா?

குழலி / Kuzhali said...

//The order in which choices are given reflects your bias.Yor
poll will have no impact.People
ready Idly Vadai for many reasons.
Try to grow up.
//
Thank you my dear anony...

கோவி.கண்ணன் [GK] said...

குழலியாரே,

இட்லிவடையார் ஏன் வேறு எவர் பதிவுக்கும் சென்று பின்னூட்டம் போடுவதே இல்லை ?

இதையும் கொஞ்சம் கேட்டு சொல்லுங்க

நாடோடி said...

அண்ணே கள்ளவோட்டு எப்படிணே போடுருதது?..

:p

Anonymous said...

ஏ!!!!

எங்காளு செயிச்சுப்புட்டாரு......கழகத்தினருக்கு நெட்ல கள்ள ஓட்டு போட தெரியல.....

Anonymous said...

குழலி,

மெய்யாலுமே உங்கள பாராடணுமய்யா...இன்னும் நீங்க என்னமாதிரி அனானிகளுக்கு ஆதரவா இருக்குறதுக்கு....நேத்து பிளாக் ஆரம்பித்த ஜோக் பார்டியப்பாருங்க, இன்னைக்கு எங்களுக்கு எடமில்லாம பண்ணிட்டாரு....

hosuronline.com said...

Idly - Vadai is always one of the best

குழலி / Kuzhali said...

இன்றிரவு(01-12-2006) 12மணி சிங்கப்பூர் நேரத்திற்கு இந்த வாக்கு பதிவு முடிவடையும்....

நன்றி

விவன்னியன் said...

paarthein..ippa theriyuadhu eppadi karuthu kanippukal velvaruthunu. It looks same like thatstamil.com and other medias dominated by one group.

குழலி / Kuzhali said...

கருத்துக்கணிப்பு நிறுத்தப்பட்டுள்ளது, கருத்துகணிப்பில் கலந்து கொண்டு பேராதரவளித்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி