ஒரே இந்தியா


ஒரே இந்தியா

ஒரு ரூபாய்

தொலைபேசி அழைப்பில்

மட்டும்

கர்நாடகா தமிழர்கள் தமிழகத்துக்கு படையெடுப்பு

13 பின்னூட்டங்கள்:

said...

//ஒரே இந்தியா ஒரு ரூபாய்தொலைபேசி அழைப்பில்மட்டும்//

நெடுஞ்சாலை (NH) கூட இணைத்துச் சொல்லுது... ஒரே இந்தியா !
:))

said...

நச்சுனு ஒரு பதிவு..

இது போன்ற விஷயங்களை பார்க்கும் பொழுது இந்தியாவின் எதிகாலம் குறித்த பயம் வருகிறது.

said...

when I was talking to my telugu colleagues in office, they expressed that - in cauvery issue, tamil Vs karantiks, tamils are more violent, reactive and attackers on karnatiks.

This opinion was very surprising for me, since all I know about Tamil reaction was demo or bundh. We could see karnataka vehicles entering tamilnadu. As for karnatiks reaction, none of Tamils could set foot in their state during such times..

anybody heard the same from andhrites? Do we miss something?

salmaan

said...

சல்மான்,

தங்களது அந்த ஆந்திர நண்பர்களின் கூற்று சரியே....

கடந்த 30 ஆண்டுகளை ஒரு சாம்பிளாக எடுத்துக்கொண்டு பார்த்தால் தமிழகத்தில் நடந்த அளவு கர்நாடகத்தில் நடக்கவில்லை.....குறிப்பாக சொல்ல வேண்டுமானால் 92 காவிரி பிரச்சனை, ராஜ்குமார் கடத்தல், ராஜ்குமார் மறைவு, கிருத்துவ போதகர் (பெயர் மறந்துவிட்டது) வருகை ஒட்டிய பிரச்சனை, ஆகியவற்றில் மட்டுமே இயல்பு வாழ்கை பாதித்தது...இதிலும் 92 காவேரி பிரச்சனை மட்டுமே அதிக பாதிப்பு......

தமிழகத்தில் இதே 30 வருடங்களை பின்னோக்கி பாருங்கள்....தாங்களே உணருவீர்கள்.....

said...

ஆமா ஒரே ரூபாய்ல இந்தியா முழுதும் பேசவைத்த அரசு/அமைச்சர் ஏன் எல்லா நதிகளையும் மத்திய அரசுடமையாக்க முயலக்கூடாது....அதற்கு ஏன் மத்திய அரசை ஆதரிக்கும் புரவலர்கள் வழிகாணக்கூடாது.....

said...

இரு தரப்பிலும் உள்ள மக்கள் அப்பாவிகள். அவர்களை கொண்டு குளிர்காயும் அரசியல்வாதிகளைத்தான் என்ன வென்று சொல்வது

said...

இந்த நாலு வரிகள் என்னென்னவோ உண்மைகளைச் சொல்கின்றன.

//நச்சுனு ஒரு பதிவு..//

ரிப்பீட்டே...!

said...

நச்சுனு ஒரு பதிவு..

இது போன்ற விஷயங்களை பார்க்கும் பொழுது இந்தியாவின் எதிகாலம் குறித்த பயம் வருகிறது.

ரீப்பீட்டு! :((((((

அரசியல்வாதிகளில் ஓட்டுப்பொறுக்க கிளப்பிவிடும் இது போன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு மத்திய அரசு அடக்கவேண்டும்! இந்த மாதிரி தீ மூட்டி குளிர்காயும் அரசியவாதிகள் கர்நாடத்தில அதிகம்!!

said...

//அரசியல்வாதிகளில் ஓட்டுப்பொறுக்க கிளப்பிவிடும் இது போன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு மத்திய அரசு அடக்கவேண்டும்! இந்த மாதிரி தீ மூட்டி குளிர்காயும் அரசியவாதிகள் கர்நாடத்தில அதிகம்!!
//
என்ன ஜெய், இதற்கெல்லாம் வெறும் ஓட்டு பொறுக்கும் அரசியல்வாதிகள் மட்டும் தான் காரணமா? வேறு எதுவுமே யாருமே காரணமில்லையா?

said...

Salman

I too heard about such comments from Kealites.

All other south Indians are agains us. I think there are very jelous (it seems that we are going forward in all)

Our case is totally different than other races. We are not only in India. Tamils is an official lanugage in 3 more countires.

Like we are not like them. we have so much differences. (we all dravidans)

and one more in many aspects we are very developed. Like the caste system and it's worshippers are still existing in other states.

you can find Reddy, Naidu, Nair, Menon, Nambiar, Gowda and all. despite of reality at least we achived a level to tell our caste identity in puplic (but for them that is a pride)

one anony fried told about the Bhands and voilence in karnataka.

Don't forget all communal violence in Ramar koil / Babar masoothi issue to Banglore beauty contest, (last week also two riotes for Saddam). last 10 or 15 years there is one or two general strikes only in TN (karunanidhi arrest and ?).
but see kerala every week there is a strike (even for Shankarahcy arrest there was a bandh in kearla).

So Mr.anony don't give your dirty thoghts here. (what happend before 30 years????) do you forget Telungaa? malabar rites? mappila rites ? Bellary naxal issue. Tulu rites in Manglore.

So salman I don't know the reasn all other south states are jelous towards us, even though they have sevioir problem with them selves. (Krishna water Alamatti dam), (kasarcode issue with Kerala)

So my conclusin is they don't want us be an individual identiy. Like we have many things to tell since the begingng from Chola emporore to lates LTTE.

and in scientific level most of the nobel prize winners in south asia are Tamils.

and our letearture , baratha nattyam, carnatic music (not singing in tamil at all).

all those made them to jelous

my friend we are progressing. don't worry and fell bad,

anthoer interesting fact, do you know year 2006 Tamils are more migrated then kearlites to foregin counties (quality of work & life???)

But we people are telling about mallus in moon tea shop story still. so we should proud about us. (not like so hype political solgan like kal thonti man thoonta kallthu, or Tamil veeram, or tamil culture), every one has their own culture and all.

So respect all like our brother if they not repeat us too.
But don't let them rule us.

said...

//All other south Indians are agains us. I think there are very jelous (it seems that we are going forward in all)//

திரு. ஜானின் மேற்கண்ட வார்த்தைகள் உண்மையென்றே நினைக்கிறேன்.

said...

//என்ன ஜெய், இதற்கெல்லாம் வெறும் ஓட்டு பொறுக்கும் அரசியல்வாதிகள் மட்டும் தான் காரணமா? வேறு எதுவுமே யாருமே காரணமில்லையா?//

வேற யாரு காரணம் என்று நினைக்குறீங்க குழலி?? மக்கள் என்று நினைத்தால் அது தவறு என்பது என் கருத்து! ஏன்னா அவர்களிடம் இந்த பிரித்தாளும் விசத்தை விதைப்பது அங்குள்ள அரசியல்வாதிகள் தான்! ஒன்னும் தெரியாதது போல சொல்லாதீங்க தல... அவர் ஏதாவது பிரச்சனையை முன்வைத்து ஓட்டு பொறுக்கவேண்டிய கட்டாயத்தால் இது போன்ற பிரிவினைவாதத்தை விதைக்கிறார்கள் என்பது என் கருத்து!

said...

Sorry for the mistake

//you can find Reddy, Naidu, Nair, Menon, Nambiar, Gowda and all. despite of reality at least we achived a level to tell our caste identity in puplic (but for them that is a pride)//

it should be

you can find Reddy, Naidu, Nair, Menon, Nambiar, Gowda and all still existing. despite of reality / discrimation / hate at least we achived a level to feel shame to tell our caste identity in puplic. (by force or education / society) . but for them still that is a pride.

In a right bath / good or not we have our own. from cinema to politics. not like other states. you may know Tamil films/songs are more popular in Kearala and others. Their all entertainment activites like TV shows /college shows tamil songs / movies has a plcae. even all of them very well about tamil nadu.

but we are not aware about others. it might have few facts 1. our lagging 2. our media still gave attention on 'sappa' matters.
3. we are have achived all(Sustainable).most of the things in our own version.

these are the things affecting a common man.

Kearla media is very biased and always showing the bad face of tamils to kerala. (like cinema fever cast based violence).

I will write later. bye now.