கருவாகி உருவாகி - நம்பிக்கை கவிதை



Image hosted by Photobucket.comImage hosted by Photobucket.com




கருவாகி உருவானதே
கடும் போட்டியில்தானே
களைத்து தளர்வதேன் ?

வாலும் தலையும் வைத்து
வாகை சூடினாயே
வாட்டமேன் முழு ஆளாய்?

வீறுகொண்டெழு, காத்திருக்கிறாள்
வெற்றி தேவதை உன் வழியில்

பின்குறிப்பு

ஊக்கத்திற்கு நன்றி

திரு.நாராயணன் வெங்கிட்டு அவர்களின் நம்பிக்கை கவிதை பதிவு

7 பின்னூட்டங்கள்:

Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

நல்ல சிந்தனை ஒட்டம்.. தொடரட்டும்

Ramya Nageswaran said...

தெருப்பாடகன் சொன்னது போல் 'அட இப்படி யோசிச்சதே இல்லையே' என்று நினைக்க வைத்த கவிதை. வாழ்த்துக்கள் குழலி.

Anonymous said...

அருமை அருமை குழலி. வாழ்த்துக்கள்.

குழலி / Kuzhali said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி

முதல் முறை பின்னூட்டமிட்ட ரம்யா அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி.

-L-L-D-a-s-u said...

நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்

இப்னு ஹம்துன் said...

நல்ல சிந்தனைக் கவிதை குழலி !
அந்தப் படங்களுக்காகவும் பாராட்டுக்கள்.
(குறிப்பிட்டிருந்த நாளுக்குள் கொடுத்திருக்கக் கூடாதா?)

குழலி / Kuzhali said...

சத்யா, தாசு,இப்னு மிக்க நன்றி,

//குறிப்பிட்டிருந்த நாளுக்குள் கொடுத்திருக்கக் கூடாதா? //

வழக்கமான சோம்பேறித்தனமும் ஞாபக மறதியும் காரணமாகிவிட்டன