WE ARE THE IMMORTAL, BE CAREFUL.

ரஜினிக்கு ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியதால் அதை எடுத்து குழலி பதிவில் போட்டதால் குழலிக்கு ரஜினியின் முரட்டு பக்தரிடமிருந்து வந்த அன்பு மடல்... மின் மடலை தெளிவாக படிக்க படத்தின் மேல் கிளிக்கவும்



ம்... தெருவில் சுவரொட்டி ஒட்டிய ரஜினி ரசிகர்களுக்கு இப்போதாவது புரிந்தது, மின் மடல் அனுப்பத்தெரிந்த இந்த முரட்டு பக்தர்களுக்கு(?!) எப்போது புரியும்?!

ஹி ஹி ஒரே ஒரு கேள்வி ரஜினிக்கு,... ரஜினி எப்போது பா.ம.க விற்கு வாக்களிக்கப்போகின்றார்? அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலயும் காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டு இரட்டை இலைக்கு ஓட்டு போட்டவர் மாம்பழத்திற்கா வாக்களிக்கமாட்டார்?....

இது எப்படி இருக்கு

இந்த சுட்டியில் இன்னும் சில தகவல்கள்

சாருவை மிரட்டிய ரஜினி ரசிகர்கள்

எல்லோருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

4 பின்னூட்டங்கள்:

Anonymous said...

குழலி,

உங்களுக்கு எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மெயில் அனுப்பியது மாயவரத்தானாதான் இருக்கும். அதான் ரஜினின்னு புலம்புது.

குழலி / Kuzhali said...

நன்றி வெங்காயம், மின் மடல் அனுப்பியது மாயவரத்தான் அல்ல, இந்த முரட்டு(?!)பக்தர் பெயர் போட்டு தான் மடல் அனுப்பினார்

Pot"tea" kadai said...

குழலி,
முரட்டு பக்தர்களின் நகைச்சுவை உணர்விற்கு எல்லையே இல்லையா!முரட்டு பக்தர்கள் "பிசாசு" என்பதை தான் "IMMORTAL" என்று சொல்கிறார்களோ?

Anonymous said...

He he he.

Kuzhali, were you surprised???

Thalaivan vazhi - thondar vazhi. What else you can expect from the visil adichan kunjugal.

If they have any real sense they will just see him as an entertainer not like a god.