நதிநீர் இணைப்பு

சில காலங்களுக்கு முன்பு எழுதியது தான், நானும் பல தமிழ் இணையதளங்களுக்கு அனுப்பினே யாரும் பிரசுரிக்கவில்லை, இந்த மடம் இல்லையென்றால் அந்த மடம், அந்த மடமும் இல்லையென்றால் சொந்த மடம் அதுதான் இங்கே சொந்த மடத்திலேயே பதிப்பிக்கின்றேன்

3 பின்னூட்டங்கள்:

said...

கவிதை நல்லாத்தான் இருக்கு, ஆனா அதுக்கு ஒருத்தனும் ஒரு பைசா குடுக்கலைங்கிரதுதான் உண்மை. மாத்தி மாத்தி உண்ணாவிரதம் இருந்ததோட முடிஞ்சிருச்சு காவேரி பிரச்சனை. அடுத்த தேர்தலுக்கு அப்புறம் மழை வரவில்லையென்றால் திரும்பி ஆரம்பிப்பாங்க நகைச்சுவை காட்சியை., நாமலும் புல்லரிக்க கேட்டுட்டு இருப்போம் மழை வந்து அடிச்சிட்டுப் போற வரை. ஆண்டவா! பாவிகளை மன்னியும்., ஆனால் பாவிகளை ஆதரிப்பவர்களைத் தண்டியும். ஏனெனில் அவர்கள் வரும் தலைமுறையையும் காவு கொடுக்கப் பார்கிறார்கள்.

said...

//அதுக்கு ஒருத்தனும் ஒரு பைசா குடுக்கலைங்கிரதுதான் உண்மை//

அது என்னமோ உண்மைதான்

//ஆனால் பாவிகளை ஆதரிப்பவர்களைத் தண்டியும். ஏனெனில் அவர்கள் வரும் தலைமுறையையும் காவு கொடுக்கப் பார்கிறார்கள்//

புதுசா இருக்கே இந்த வரிகள், நன்றாகவும் உள்ளது

said...

கவிதை நல்லா இருக்கு. கருத்து பத்தி யோசிக்கணும். அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் நம்பணும்ங்கறிங்க. ஆனா இங்க பிரச்சனையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துனாலதான். காடுகள அழிச்சி நாடுகளாக்குனது, சுற்றுப்புறத்த மாசு படுத்தி இருக்கற தண்ணியையும் பயன்படுத்த முடியாததா ஆக்குனது, பசுமைப் புரட்சின்னு பாசனத்துக்கு வழியிருக்கான்னு பாக்காம விவசாயத்த பெருக்குனது (அதுனால கிடைச்ச அதிக விளைச்சல்னால விவசாயிக்கி விலை கொறஞ்சதுதான் மிச்சம்), பூச்சிகொல்லிகள அளவுக்கு அதிகமா பயன்படுத்துனதுன்னு பெரிய பட்டியலே போடலாம். சுருக்கமா சொல்லணும்னா, நாம இந்த நிலையில இருக்கறதுக்கு காரணம் அறிவியலும் தொழில்நுட்பமும் ஏற்படுத்திக் கொடுத்த விபரீத வளர்ச்சிதான். இப்பொ genetically modified crops்னு்ன்ன்ன்ன்ன் ன்னு அடுத்த பயங்கரத்த ஆரம்பிச்சிருக்காங்க. அதுக்கு நம்ம அரசும் ஒத்தாசை பணணுது. எங்க கொண்டுபோய் விடப்போகுதோ.